115K subscribers
7.26K photos
7 videos
225 files
12.7K links
Visit our website
www.tnpscjobalert.com

We have uploading tnpsc online notes for tnpsc exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams. Make use of this tnpsc test series daily
Download Telegram
🔥  *தமிழக மெர்கன்டைல் வங்கியில் வேலை*

பணி: Company Secretary  Post
கல்வி தகுதி: UG/PG, ACS
கடைசி தேதி: 26/05/2024

.Full Details notification | Application Form👇🏻
🔗 https://newgovtjob.xyz/tmb-recruitment-2024-apply-company-secretary-posts/

-----------------
🔥  *தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை*

பணி: Project Manager, Legal Lead, Administrator, Developer, Blockchain Expert, Legal Expert Post
கல்வி தகுதி: B.Tech, M.Tech, MCA,  LLB/LLM
கடைசி தேதி: 28/05/2024

Full Details notification | Application Form👇🏻
🔗https://newgovtjob.xyz/nfsu-recruitment-2024-apply-developer-posts/
-----------------
🔥  *தமிழக NABFINS நிறுவனத்தில் வேலை*

பணி: Field Officer Post
கல்வி தகுதி: PUC/ 10+2
கடைசி தேதி: 29/05/2024

Full Details notification | Application Form👇🏻
🔗https://newgovtjob.xyz/nabfins-tamil-nadu-recruitment-2024-apply-cso-posts/
-----------------
🔥  *டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் வேலை*

பணி: DH Supervisor  Post
கல்வி தகுதி: Degree in Hotel Management & Catering Technology
கடைசி தேதி: 31/05/2024

Full Details notification | Application Form👇🏻
🔗 https://newgovtjob.xyz/tiss-recruitment-2024-apply-dh-supervisor-posts/

   ━━━━━━━━
👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF

📩 நண்பர்கள் உள்ள குழுக்களில் பகிரவும், அரசு வேலை தேடுவோருக்கு  கண்டிப்பாக பயன்படும்🙏🏻
 🌳  * தமிழ்நாடு அரசு  வனத்துறை வேலைவாய்ப்பு 2024*

பணி - உதவியாளர்
தகுதி -  12th
சம்பளம் - Rs.20,000/-
கடைசி தேதி - 08/06/2024
பணியிடம்: *தமிழ்நாடு*
அனைத்து மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம்

Full Details notification | Application Form👇🏻
 https://tnpscjobalert.com/icfre-ifgtb-job-recruitment-2024-34-project-assistant-field-assistant-post/

   ━━━━━━━━
👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF

📩 நண்பர்கள் உள்ள குழுக்களில் பகிரவும், அரசு வேலை தேடுவோருக்கு  கண்டிப்பாக பயன்படும்🙏🏻
  # APRIL MONTH CURRENT AFFAIRS UPDATED 2024

PDF IN BOTH ( தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)

  வரக்கூடிய  TNPSC தேர்வுகளில் வெற்றியை பெற கட்டாயம் இதனை ஒரு முறை படித்து வைத்துக் கொள்ளவும். நடப்பு நிகழ்வுகள் பகுதியில் இருந்து 6 முதல் 7 வினாக்கள் கட்டாயம் தேர்வுகளில் கேட்கப்படுகிறது.
 
  தமிழ்நாடு அரசு வெளியிட்ட APRIL நடப்பு நிகழ்வுகள் முழு புத்தகம் 2024 

Download PDF:-   https://newgovtjob.xyz/tamilnadu-govt-notes-april-month-current-affairs-pdf/


🔥*தமிழக அரசு வெளியிட்ட குரூப் 4 மாதிரி வினா விடை*

✍️Download PDF Link:   https://newgovtjob.xyz/tnpsc-group-4-model-question-answers-official-release-by-tamil-nadu-govt/

TNPSC குரூப் IV/VAO - மாதிரி வினாத்தாள்கள் விரிவான விளக்கம் PDF*

 இந்திய வரலாறு மாதிரி கேள்விகள் PDF
 இந்திய பொருளாதார மாதிரி கேள்விகள்  PDF
 இந்திய புவியியல் - மாதிரி கேள்விகள்  PDF
 இந்திய அரசியல் - மாதிரி கேள்விகள்  PDF
 பொது அறிவியல் - மாதிரி கேள்விகள்  PDF

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF

👍🌹உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள் அவர்களும் பயன் பெறட்டும்🌹
🔥  *Revenue வருவாய் ஆபிஸில் நிரந்தர வேலை 2024*

10th Pass to Any Degree

Salary Rs 42,500

நிரந்தர அரசு வேலை

அனைவருக்கும்  விண்ணப்ப கட்டணம்  கிடையாது

Full Details notification | Application Form👇🏻
https://newgovtjob.xyz/nipfp-recruitment-2024-apply-clerk-accounts-executive-post/

வருவாய் துறை வேலை மக்களே

கடைசி தேதி:    02/06/24

   ━━━━━━━━
👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF

📩 நண்பர்கள் உள்ள குழுக்களில் பகிரவும், அரசு வேலை தேடுவோருக்கு  கண்டிப்பாக பயன்படும்🙏🏻
👁‍🗨 திருக்குறள் முதன் முதலில் அச்சிடப் பெற்ற ஆண்டு – 1812

👁‍🗨  திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.

👁‍🗨 அதிகாரங்கள் – 133

👁‍🗨 அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380

👁‍🗨 பொருட்பாலில் – 700

👁‍🗨  காமத்துப்பாலில்  250

👁‍🗨  மொத்த குறட்பாக்கள் – 1330

👁‍🗨 சொற்கள் – 14,000

👁‍🗨 மொத்த எழுத்துகள் – 42,194

👁‍🗨 தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் இடம்பெறவில்லை.

👁‍🗨 திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.

👁‍🗨 ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்

👁‍🗨 ஒரே விதை – குன்றிமணி

👁‍🗨 இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.

👁‍🗨 திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.

👁‍🗨 அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி.

👁‍🗨 ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.

👁‍🗨 இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.

👁‍🗨 திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.

👁‍🗨 முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.

👁‍🗨 முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்.

👁‍🗨உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்.

👁‍🗨 “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

👁‍🗨 “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

👁‍🗨 “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

👁‍🗨 இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது

👁‍🗨 இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

👁‍🗨 ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.

👁‍🗨 திருக்குறள்
நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
💐மேலும் அறிய இணையவும்

Join @tnpscnotesmaterial
🔥  *டிஎன்பிஎஸ்சி சார்பில் 6244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு June 09ல் நடைபெற உள்ள நிலையில் இன்று ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது*.

கல்வி: 10th பாஸ்

காலியிடம்: 6244

தேர்வு நாள்: June 09

நிரந்தர அரசு பணி

💁🏻‍♂️டவுன்லோட் செய்ய 👇
  https://newgovtjob.xyz/tnpsc-group-4-hall-ticket-2024/

   ━━━━━━━━
👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF

🙏🏻உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணவும்🙏🏻
🔥  *சனி ஞாயிறு லீவுடன் தமிழக மத்திய பல்கலைகழகத்தில் வேலை*

தகுதி: Any degree

காலியிடங்கள்: Data Entry, Social Worker Post

காலை வேலை மாலை வீடு

நிரந்தர அரசு பணி

Full Details notification | Application Form👇🏻
 https://tnpscjobalert.com/cutn-thiruvarur-job-recruitment-2024-various-data-entry-social-worker-post/

Last Date - 30/05/2024

தமிழகம் முழுவதும் விண்ணப்பிக்கலாம்

   ━━━━━━━━
👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF


*💁🏻‍♂️இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக பகிருங்கள், வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்🙏*
#TNPSC Tamil  6th to 10th New Book  Bank PDF

🔥6th to 10th  New சமச்சீர் தமிழ் புத்தகத்தில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள  Book Back முழு PDF


✍️அனைத்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு உதவும் வகையில் புதிய சமச்சீர் புத்தகத்தில் எடுக்கப்பட்ட புக் பேக் வினா விடை முழு புத்தகம்

👉Download PDF Here: https://newgovtjob.xyz/tnpsc-tamil-6th-to-10th-new-book-bank-pdf/

- -------------------------
🔥குரூப் 4 தேர்வுக்கு உதவும் வகையில் 6th to 10th  சமச்சீர் புத்தகத்தில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள  Book Back முழு PDF

6 முதல் 10வது தமிழ், அறிவியல், சமூக அறிவியல், புவியியல், வரலாற்று, கணித  Book Back முழு PDF

👉Download PDF Here:   https://newgovtjob.xyz/tnpsc-6th-to-10th-tamil-science-geography-history-maths-social-science-book-back-answers-pdf/


  மேலும் GROUP 4 தேர்வு NOTES:-  
https://newgovtjob.xyz/category/group-4-notes/ 

👉  *WHATSAPP Notes & Job Group இணைய*
http://bit.ly/3wa6fqF
 
━━━━━━━━━━━━━━━━━━
👍🌹 *உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள் அவர்களும் பயன் பெறட்டும்* 🌹
🏦  *இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை 2024*  - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

பணி: அலுவலக உதவியாளர்

கல்வி தகுதி: 10th/ Degree

சம்பளம்: Rs. 29,000/-

வயது: 22-40 Age வரை

தமிழ்நாட்டில் உங்க சொந்த மாவட்டத்திலேயே வேலை

Full Details notification | Application Form👇🏻
🔗  https://newgovtjob.xyz/indian-overseas-bank-recruitment-2024-apply-faculty-attender-post/

 ━━━━━━━━
👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF

📩 நண்பர்கள் உள்ள குழுக்களில் பகிரவும், அரசு வேலை தேடுவோருக்கு  கண்டிப்பாக பயன்படும்🙏🏻
GENERAL SCIENCE

1. பழங்காலத்தில் அல்கெமி ( ALCHEMY ) என்பது?
A. தங்கத்தை தாமிரமாக மாற்றும் கலை
B. தங்கத்தை இரும்பாக மாற்றும் கலை
C. இரும்பை தங்கமாக மாற்றும் கலை
D. தாமிரத்தை தங்கமாக மாற்றும் கலை

Answer : C. இரும்பை தங்கமாக மாற்றும் கலை

2. அழுத்தத்தின் அலகு?
A. நியூட்டன் / மீட்டர் 2
B. நியூட்டன் / மீட்டர் 3
C. நியூட்டன் / மீட்டர்
D. நியூட்டன்

Answer : A. நியூட்டன் / மீட்டர் 2

3. தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் அணு கடிகாரத்தில் ஒரு வினாடி என்பது எந்த அணுவில் ஆற்றல் மாற்றத்திற்கான கால இடைவெளி என்று கணக்கிடப்படுகிறது?
A. யுரேனியம்
B. சீசியம்
C. கார்பன்
D. ரேடியம்

Answer : B. சீசியம்

4. இயற்கை ரப்பர் என்பது............. பல படியாகும்?
A. எத்திலீன்
B. ஐசோபிரின்
C. எத்திலீன் மற்றும் ஐசோபிரின்
D. மேற்கண்ட ஏதும் இல்லை

Answer : B. ஐசோபிரின்

5. ஒரு பனிக்கட்டியை உருக்கினால், அதன் பருமன்?
A. உறையும்
B. மாறாது
C. குறையும்
D. அதிகரிக்கும்

Answer : C. குறையும்

6. ஓர் உலோக வளையத்தை சூடாக்கினால், அதன் உள் விட்டம்?
A. அதிரும்
B. அதிகரிக்கும்
C. குறையும்
D. மாறாது

Answer : B. அதிகரிக்கும்

7. கீழ்க்கண்டவற்றில் எது இயற்கையில் கிடைக்கும் பல்படியாகும்?
A. புரோட்டீன்
B. பாலி வினைல் குளோரைடு
C. அசிட்டிக் அமிலம்
D. பாலி எத்தலீன்

Answer : A. புரோட்டீன்

8. பொட்டாசியம் குளோரைடு, பொட்டாசியம் சல்பேட் இவை இரண்டும்?
A. உயிர் சத்துக்கள்
B. சாம்பல் சத்துக்கள்
C. சாம்பல் மற்றும் உயிர் சத்துக்கள்
D. மேற்கண்ட ஏதும் இல்லை

Answer : B. சாம்பல் சத்துக்கள்

9. பச்சை இலைகளில் எந்த உலோகம் காணப்படுகிறது?
A. இரும்பு
B. பொட்டாசியம்
C. கோபால்ட்
D. மக்னீசியம்

Answer : D. மக்னீசியம்

10. 40 % பார்மால்டிஹைடு என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A. ஆல்டிஹைடு
B. பார்மிக் அமிலம்
C. பார்மலின்
D. பார்மிக்கா

Answer : C. பார்மலின்

11. கீழ்வரும் அமிலங்களில் எது சிகப்பு எறும்பின் கொடுக்கில் உள்ளது?
A. அசிடிக் அமிலம்
B. ப்யூட்ரிக் அமிலம்
C. லாக்டிக் அமிலம்
D. பார்மிக் அமிலம்

Answer : D. பார்மிக் அமிலம்

12. சிமெண்ட் கட்டிகள் ( திறன்கள் ) என்பது எந்தெந்த பொருட்களின் கலவை?
A. டை கால்சியம் சிலிகேட், டிரை கால்சியம் சிலிகேட், டிரை கால்சியம் அலுமினேட்
B. கால்சியம் சல்பேட், கால்சியம் சிலிகேட், டிரை கால்சியம் அலுமினேட்
C. டை கால்சியம் சிலிகேட், டிரை கால்சியம் அலுமினேட்
D. கால்சியம் சல்பேட், டிரை கால்சியம் அலுமினேட்

Answer : A. டை கால்சியம் சிலிகேட், டிரை கால்சியம் சிலிகேட், டிரை கால்சியம் அலுமினேட்

13. கார்பாக்ஸிலிக் அமிலத்தின் முக்கிய வினைச்செயல் தொகுதி?
A. - COOCH3
B. - CHO
C. - OH
D. - COOH

Answer : D. - COOH

14. ஒரு திடப்பொருள் நேரடியாக வாயு நிலைக்கு மாற்றப்படும் நிகழ்ச்சி?
A. திடநிலைக்கு மாற்றுதல்
B. பதங்கமாதல்
C. ஆவியாதல்
D. ஆவியாக்குதல்

Answer : B. பதங்கமாதல்

15. எந்த என்சைம் குளுகோஸ் மற்றும் பிரக்டோசை எத்தில் ஆல்கஹால் மற்றும் CO 2 ஆக மாற்றுகிறது?
A. டையாசிடேஸ்
B. இன்வர்டேஸ்
C. மால்டேஸ்
D. சைமேஸ்

Answer : D. சைமேஸ்

16. செயற்கை முறையில் பசங்களைப் பழுக்க வைக்கப் பயன்படும் வாயு?
A. ஹைட்ரஜன்
B. கார்பன் டை ஆக்சைடு
C. ஈதேன்
D. எத்திலின்

Answer : D. எத்திலின்

17. பசை மின்கலத்தில் ( DRY CELL ) நேர் மின்வாய் என்பது?
A. PbO 2
B. கார்பன்
C. தாமிரம்
D. துத்தநாகம்

Answer : B. கார்பன்

18. அர்ஹீனியஸ் கோட்பாட்டின்படி, காரம் என்பது?
A. ஹைட்ராக்சில் அயனிகளை வழங்கும்
B. ஒரு ஜோடி புரோட்டான்களை வழங்கும்
C. ஒரே ஜோடி எலெக்ட்ரான்களை வழங்கும்
D. புரோட்டான்களை வழங்கும்

Answer : C. ஒரே ஜோடி எலெக்ட்ரான்களை வழங்கும்

19. கீழ்க்கண்டவற்றுள் எது இயற்கையில் கிடைக்கும் பல்படியாகும்?
A. புரோட்டீன்
B. பாலி எத்தனலின்
C. அசிட்டிக் அமிலம்
D. பாலி வினைல் குளோரைடு ( PVC )

Answer : B. பாலி எத்தனலின்

20. அமிலம் கலக்கப்பட்ட பெரஸ் அமோனியம் சல்பேட் கரைசலுடன் பொட்டாசியம் பெர்மாங்னேட் கரைசல் வினைபுரியும்போது, கீழ்க்கண்ட அயனிகளுள் எந்த அயனி ஆக்ஸிகரணம் அடைகின்றது?
A. So2-
B. NH+4
C. NH+4
D. Fe2+

Answer : D. Fe2+

Join @tnpscnotesmaterial
🔥  *தமிழ்நாடு Dhanlaxmi Bank  வேலைவாய்ப்பு 2024*

பணி: Database Administrator Post
தகுதி: Degree
வயது: 21 to 40 வரை
E-Mail மூலம் விண்ணப்பிக்கலாம்
கடைசி தேதி: 03/06/2024

Full Details notification | Application Form👇🏻
 https://newgovtjob.xyz/dhanlaxmi-bank-recruitment-2024-apply-database-administrator-posts/

   ━━━━━━━━
👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF

📩 நண்பர்கள் உள்ள குழுக்களில் பகிரவும், அரசு வேலை தேடுவோருக்கு  கண்டிப்பாக பயன்படும்🙏🏻
🔥  *10வது தேர்ச்சி போதும்... சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2024*  

பணி:  Office Assistant

தகுதி: 10th

சம்பளம் :  ரூ.19,000/-

அனைத்து மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம்

கடைசி நாள்: 31/05/2024

பணியிடம்: இந்தியா முழுவதும்
 
Full Details notification | Application Form👇🏻
🔗   https://tnpscjobalert.com/central-bank-of-india-job-recruitment-2024-10-office-assistant-attender-post/

 ━━━━━━━━
👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF

📩 நண்பர்கள் உள்ள குழுக்களில் பகிரவும், அரசு வேலை தேடுவோருக்கு  கண்டிப்பாக பயன்படும்🙏🏻
#Tnpsc January 2023 To May 2024 Month Current Affairs  Released By Iyachamy Academy  

🔥 *டிஎன்பிஎஸ்சி குரூப் 4 உதவும் வகையில் ஐயாச்சாமி அகாடமி வெளியிட்டுள்ள ஜனவரி 2023 முதல் மே 2024 வரை உள்ள மாத நடப்பு நிகழ்வுகள் முழு புத்தகம் இலவசமாக பயிற்சிக்காக கொடுக்கப்பட்டுள்ளது* 

      ⤿ *FOR TAMIL MEDIUM STUDENTS & ENGLISH MEDIUM STUDENTS* ⤾

✍️இதனை அனைவரும் நன்கு பயிற்சிக்கு எடுத்துக் கொள்ளவும்

👉Download PDF Here:  https://newgovtjob.xyz/tnpsc-january-2023-to-may-2024-month-current-affairs-released-by-iyachamy-academy/


மேலும் Tnpsc Current Affairs  NOTES:-  https://newgovtjob.xyz/category/tnpsc-current-affairs/
 
    🔥 TNPSC Exam அறிவிப்பு வந்தாச்சு...!!! உடனே படிக்க Start  பண்ணுங்க.. Notes இல்லையா ?? கவலை படாதீங்க... NEWGOVTJOB  .XYZ   Website.ல Notes.லாம் Download செஞ்சிக்கோங்க

 
 
👉  *WHATSAPP Notes & Job Group இணைய*
http://bit.ly/3wa6fqF
 
━━━━━━━━━━━━━━━━━━
👍🌹 *உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள் அவர்களும் பயன் பெறட்டும்* 🌹
🔥  *Post Office GDS போல தேர்வு எழுதாமல் மார்க் வைத்து  வேலைவாய்ப்பு அறிவிப்பு - 2024*

10th மார்க் வைத்து வேலை

250 மார்க் எடுத்த வேலை

எழுத்து தேர்வு இல்லை

சம்பளம் ரூ 20900+ படிகள்

விண்ணப்பித்தா பணி உறுதி

Full Details notification | Application Form👇🏻
https://newgovtjob.xyz/cordite-factory-recruitment-2024-apply-chemical-process-worker-post/

அனைவருக்கும் Fees கிடையாது

சரியா 4 நாள் தான் Time

 ━━━━━━━━
👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF

📩 நண்பர்கள் உள்ள குழுக்களில் பகிரவும், அரசு வேலை தேடுவோருக்கு  கண்டிப்பாக பயன்படும்🙏🏻
❇️முக்கிய நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தலைமையகம்❇️

1) GATT இன் தலைமையகம் எங்கே உள்ளது?
பதில் – ஜெனிவா (1947)

2) ஜி-8 நாடுகள் எப்போது நிறுவப்பட்டன?
பதில் – 1975

3) UNCTAD இன் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?
பதில் – ஜெனீவா (1964)

4) சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகம் எங்குள்ளது?
பதில் – வாஷிங்டன் (1945)

5) உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) எங்கு அமைந்துள்ளது?
பதில் – ரோம் (1945)

6) உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமையகம் எங்குள்ளது?
பதில் – ஜெனிவா 1948

7) செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?
பதில் – ஜெனீவா (1863)

8) உலக வங்கியின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
பதில் – வாஷிங்டன் (1945)

9) G-15 நாடுகளின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
பதில் – ஜெனீவா (1989)

10) உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைமையகம் எங்குள்ளது?
பதில் – ஜெனிவா (1995)

11) நேட்டோ நாடுகளின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?
பதில் – பிரஸ்ஸல்ஸ் (1949)

12) சார்க் நாடுகளின் தலைமையகம் எங்குள்ளது?
பதில் – காத்மாண்டு (1985)

13) ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) தலைமையகம் எங்குள்ளது?
பதில் – மணிலா (1966)

14) சர்வதேச நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது?
பதில் – ஹேக் (1946)

15) இன்டர்போல் எங்கே அமைந்துள்ளது? 

பதில் – பாரிஸ் (1923)


❇️Major Institutions and their Headquarters❇️

1) Where is the headquarters of GATT?
Answer – Geneva (1947)

2) When were the G-8 countries established?
Answer – 1975

3) Where is the headquarters of UNCTAD located?
Answer – Geneva (1964)

4) Where is the headquarters of International Monetary Fund?
Answer – Washington (1945)

5) Where is the Food and Agriculture Organization (FAO) located?
Answer – Rome (1945)

6) Where is the headquarters of World Health Organization (WHO) located?
Answer – Geneva 1948

7) Where is the headquarters of Red Cross Society located?
Answer – Geneva (1863)

8) Where is the headquarters of the World Bank located?
Answer – Washington (1945)

9) Where is the headquarters of G-15 countries located?
Answer – Geneva (1989)

10) Where is the headquarters of World Trade Organization (WTO)?
Answer – Geneva (1995)

11) Where are the headquarters of NATO countries located?
Answer – Brussels (1949)

12) Where is the headquarters of SAARC countries?
Answer – Kathmandu (1985)

13) Where is the headquarters of Asian Development Bank (ADB)?
Answer – Manila (1966)

14) Where is the International Court of Justice located?
Answer – The Hague (1946)

15) Where is Interpol located?

Answer – Paris (1923)


Join @tnpscnotesmaterial
🔥  *தமிழக அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - 2024*

12th / Diploma / Degree / MBBS

வயது வரம்பு: 18 - 50 வரை

தேர்வு கிடையாது 

கட்டணம் கிடையாது

சம்பளம் ரூ.46,500/-

Interview Date 11 to 19.06.2024

38 மாவட்ட மக்களும் விண்ணப்பிக்கலாம்

Full Details notification | Application Form👇🏻
🔗   https://newgovtjob.xyz/igcar-kalpakkam-recruitment-2024-apply-medical-lab-technician-post/

 ━━━━━━━━
👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF

📩 நண்பர்கள் உள்ள குழுக்களில் பகிரவும், அரசு வேலை தேடுவோருக்கு  கண்டிப்பாக பயன்படும்🙏🏻
  🔥 *10th பாஸ் தமிழ்நாடு அரசு வேலை |தமிழக இரயில்வே நிலையத்தில் டிக்கெட் புக்கிங் வேலை 2024*

தகுதி - 10th
பணி: டிக்கெட் கொடுக்கும் வேலை
கடைசி தேதி: 19/06/2024
அனைத்து மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம்
பணியிடம்: *தமிழ்நாடு*
*நேர்காணல் மூலம் வேலை*

Full Details notification | Application Form👇🏻
🔗   https://tnpscjobalert.com/southern-railway-job-recruitment-2024-19-ticket-seller-post/

 ━━━━━━━━
👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF

📩 நண்பர்கள் உள்ள குழுக்களில் பகிரவும், அரசு வேலை தேடுவோருக்கு  கண்டிப்பாக பயன்படும்🙏🏻
#Tnpsc Group 4 Exam Single Pdf By District Employment and Career Guidance Centre

 🔥  *தமிழ்நாடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் மூலம் Tnpsc குரூப் 4  மாதிரி வினா விடை Single Pdf 2024*

✍️இதனை கட்டாயம் ஒருமுறை பயிற்சிக்கு எடுத்துக் கொள்ளவும்

👉Download PDF Here: https://newgovtjob.xyz/tnpsc-group-4-exam-single-pdf-by-district-employment-and-career-guidance-centre/

--------------------------
  மேலும் GROUP 4 தேர்வு NOTES:-  
https://newgovtjob.xyz/category/group-4-notes/ 

    🔥 TNPSC Exam அறிவிப்பு வந்தாச்சு...!!! உடனே படிக்க Start  பண்ணுங்க.. Notes இல்லையா ?? கவலை படாதீங்க... NEWGOVTJOB  .XYZ   Website.ல Notes.லாம் Download செஞ்சிக்கோங்க


 *For tnpsc preparation Join Our telegram group* :-
https://telegram.me/tnpscnotesmaterial
 
👉  *WHATSAPP Notes & Job Group இணைய*
http://bit.ly/3wa6fqF
 
━━━━━━━━━━━━━━━━━━
👍🌹 *உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள் அவர்களும் பயன் பெறட்டும்* 🌹
🔥  *பத்தாம் வகுப்பு படித்தாலே போதும்! MTS  வேலைவாய்ப்பு  அறிவிப்பு 2024*  - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

10th Pass to Any degree

நிரந்தர அரசு வேலை

அரிதாக வரும் பணி

சம்பளம் - 20000+

அனைவருக்கும் No Fees
 
Full Details notification | Application Form👇🏻
 https://newgovtjob.xyz/hq-meg-centre-recruitment-2024-apply-mts-posts/

   ━━━━━━━━
👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF

📩 நண்பர்கள் உள்ள குழுக்களில் பகிரவும், அரசு வேலை தேடுவோருக்கு  கண்டிப்பாக பயன்படும்🙏🏻