93.2K subscribers
8.25K photos
7 videos
236 files
13.7K links
Visit our website
www.tnpscjobalert.com

We have uploading tnpsc online notes for tnpsc exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams. Make use of this tnpsc test series daily
Download Telegram
🔥 தமிழக அரசு கோவில் வேலைவாய்ப்பு 2025 – தேர்வு இல்லாமல் நேர்காணல் மூலம் வேலை!

🛕 ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை ஊதியம்!

✅ காலியிடங்கள்: 109
✅ கல்வி: தமிழ் எழுத & படிக்க தெரிந்தால் போதும்
✅ பணிகள்: உதவியாளர், டைப்பிஸ்ட், காவலர், தொழில்நுட்ப உதவியாளர், கோவில் பணியாளர் உள்ளிட்ட 18 விதமான Post
✅ சம்பளம்: ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை
✅ தேர்வு: கிடையாது
✅ நேர்காணல் மட்டும்
✅ பணியிடம்: தமிழ்நாடு
✅ கடைசி நாள்: 28/02/2025

✍️விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://tnpscjobalert.com/tiruvannamalai-temple-job-recruitment-2025-109-watchman-post/

━━━━━━━━
✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍10❤5🤩1🤝1
💥மாநில ஆளுநர்கள் :

🌀இந்தியாவின் மாநிலங்களில் ஆளுநர்களும், இந்தியாவின் ஆட்சிப்பகுதிகளில் துணை ஆளுநர்களும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்றுப் பணியாற்றுகின்றனர். ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.எனினும் ஆளுநரின் பதவிக்காலம் முடிவதற்குள் ஆளுநரை குடியரசுத் தலைவர் மாற்ற முடியும்.

🌀ஒரு மாநிலம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருக்கும் போது அம்மாநில நிர்வாகத்தை தலைமை செயலாளரின் உதவியுடன் ஆளுநர் கவனித்து கொள்வார்.

🌀இந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், நடுவணரசில் இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநிலவளவில் உள்ள ஒரு ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 153-ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார்.

💥தகுதிகள் :

🌀இந்தியாவின் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

🌀35 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்

🌀மாநில சட்ட மன்றத்திலோ, நாட்டின் பாராளுமன்றத்திலோ உறுப்பினராக இருத்தல் கூடாது.

🌀வேறு எந்த அரசு பொறுப்பிலும் இருக்க கூடாது.

💥இந்தியாவில் டெல்லி, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபார் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு மட்டுமே துணை நிலை ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர். துணை நிலை ஆளுநர்கள் மற்றும் மாநில ஆளுநர்கள் பெரும்பாலும் சமமான அதிகாரம் கொண்டவர்களாகவே உள்ளனர்

💥ஆளுநரின் முக்கிய பொறுப்புகள் :

🌀பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இருக்கும் ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது.

🌀முதலமைச்சரின் பரிந்துரையின்படி மற்ற அமைச்சர்களை நியமிப்பது.

🌀அந்தந்த மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம்|மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரை நியமிப்பது.

🌀மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிப்பது

🌀சட்டசபை கூட்டத்தொடரை கூட்டுவது மற்றும் ஒத்திவைப்பது

🌀சட்டசபையை கலைப்பது (இது மரபுசார்ந்த ஒரு அதிகாரமேயன்றி, அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் ஆலோசனையின்றி ஆளுநர் தன்னிச்சையாக இம்முடிவை எடுக்கமுடியாது.)

🌀ஆளுநரே அம்மாநிலத்திலுள்ள எல்லா மாநில பல்கலைகழகங்களுக்கும் வேந்தர்(Chancellor) ஆவார்.

🔥Important Points

🔹Art : 153 to 162

🔸ஆளுநர் என்றால் ஆட்சி செய்பவர் ( The
Ruler ) என்று பொருள்

🔹Art 153 - ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு
ஆளுநர் இருக்க வேண்டும்

🔸Art 155 - ஆளுநரை நியமிப்பவர் குடியரசு
தலைவர்

🔹Art 159 - பதவி பிரமாணம் - மாநில உயர்
நீதிமன்ற தலைமை நீதிபதி

🔸1956 -7 வது சட்ட திருத்தத்தின் படி ஒரு
ஆளுநர் ஒன்று or அதற்கு மேற்பட்ட
மாநிலங்களில் ஆளுநராக கூடுதல் பதவி
வகிக்கலாம் ....
👍45❤12🔥2
🔥 *தமிழக அரசில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025* – தேர்வு இல்லாமல் நேர்காணல் மூலம் வேலை!

✅ மாத சம்பளம் ரூ.12,000/-

✅ பணி: Data Entry Operator
✅ சம்பளம்: ரூ.12,000/-
✅ தேர்வு: கிடையாது
✅ நேர்காணல் மட்டும்
✅ கடைசி நாள்: 24/02/2025

✍️விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://tnpscjobalert.com/rajaji-hospital-madurai-job-recruitment-2025-various-data-entry-operator-post/

━━━━━━━━
✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍11❤3🔥2
🔥 *தமிழகமே ஆசைப்பட்ட BHEL துறையில் புதிய வேலைவாய்ப்பு 2025*

✅ 655 காலியிடங்கள்

✅பணிகள்: சூப்பர்வைசர், Trainee

✅ பயிற்சி கொடுத்து வேலையும் தராங்க

✅ பணியிடம் - தமிழ்நாடு

✅ Full Details Notification:- https://tnpscjobalert.com/bhel-limited-job-recruitment-2025-655-graduate-apprentice-post/

✅ Last Date - 19/02/2025

━━━━━━━━
👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF

📩 நண்பர்கள் உள்ள குழுக்களில் பகிரவும், அரசு வேலை தேடுவோருக்கு கண்டிப்பாக பயன்படும்🙏🏻
👍13❤3👌3
🔥*தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2025* – தேர்வு இல்லாமல் நேர்காணல் மூலம் வேலை!

👉ரூ.35,000/- வரை மாத சம்பளம்!

✅ பணிகள்: ஆபீஸர் வேலை
✅ சம்பளம்: ரூ.25,000 முதல்
✅ தேர்வு: கிடையாது
✅ நேர்காணல் மட்டும்
✅ பணியிடம்: தமிழ்நாடு
✅ கடைசி நாள்: 25/02/2025

✍️விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://tnpscjobalert.com/tnrd-tiruvallur-job-recruitment-2025-various-solid-waste-management-expert-post/

━━━━━━━━
✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍11❤3🔥2🎉1
🔥 *தமிழ்நாட்டில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025* – தேர்வு இல்லாமல் நேர்காணல் மூலம் வேலை!

✅ பணி: அலுவலக உதவியாளர்

✅ சம்பளம்: ரூ.12,000/-

✅ கல்வி: Any Degree
✅ தேர்வு: கிடையாது
✅ நேர்காணல் மட்டும்
✅ பணியிடம்: தமிழ்நாடு
✅ கடைசி நாள்: 24/02/2025

✍️விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://tnpscjobalert.com/cutn-tiruvarur-job-recruitment-2025-various-office-assistant-post/

━━━━━━━━
✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍14❤2🎉1
🔥 *தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை 2025*!

💼 ரூ.21,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு – தேர்வு இல்லை!

✅ கல்வி: 10th
✅ சம்பளம்: ரூ.21,000/-
✅ தேர்வு கிடையாது
✅ பணியிடம்: சென்னை
✅ கடைசி நாள்: 01/03/2025

✍️விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻
https://tnpscjobalert.com/avnl-limited-job-recruitment-2025-various-staff-car-driver-post/

━━━━━━━━
✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍10❤1
🔥 *தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு 2025* !

✅ 425 காலியிடங்கள் – மாத சம்பளம் ரூ.35,400/-!

✅ பணி: மருந்தாளுநர்
✅ காலியிடங்கள்: 425
✅ சம்பளம்: ரூ.35,400/- முதல்
✅ வயது: 18 முதல் 57 வரை
✅ நிரந்தர அரசு வேலை
✅ பணியிடம்: தமிழ்நாடு
✅ கடைசி நாள்: 10/03/2025

✍️விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://tnpscjobalert.com/tn-mrb-job-recruitment-2025-425-pharmacist-post/

━━━━━━━━
✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍10❤1👌1
முக்கிய ஆளுமைகளின் இறப்பு குறித்து விசாரித்த ஆணையங்கள்

1. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகஸ்ட் 18,1945

பிக்கஸ் அறிக்கை (Gigges Report), 1946

ஷா நவாஸ் குழு (Shah Nawas Commission), 1956

கோஸ்லா குழு (Khosla Commission) 1970

முகர்ஜி குழு (Mukherjee Commission), 2005

2. காந்தி ஜனவரி 30,1948

ஜீவன் லால் கபூர் குழு (Jeevan Lal Kapoor Commission), 1966

3. *லால் பகதூர் சாஸ்திரி ஜனவரி 11,1966*

ராஜ் நாராயன் குழு (Raj Narayan Committee), 1977

4. இந்திரா காந்தி அக்டோபர் 1,1984

தக்கர் குழு (M.P.Thakkar Commission), 1985

5. ராஜீவ் காந்தி மே 21, 1991

ஜெயின் குழு (Jain Commission), 1991
👍17🤩1
🔥 *UCO வங்கியில் காலியிடங்கள் அறிவிப்பு 2025* !

✅ காலியிடங்கள்: 2691

Full Details notification | Application Form👇🏻
https://tnpscjobalert.com/union-bank-of-india-job-recruitment-2025-2691-apprentice-post/

✅ Life Settled வேலை, சனி ஞாயிறு லீவு

✅ தகுதி: Any Degree

✅ சம்பளம்: மாதம் Rs.35000/-

✅ கடைசி தேதி:- 05/03/2025

✅அனைத்து மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம்

━━━━━━━━
✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍13❤2🤩1
🔥 *இந்தியன் வங்கியில் மாபெரும் நிரந்தர வேலை 2025*

✅ தமிழ் கட்டாயம் தெரியனும்

✅ சம்பளம் - ₹21,800+

✅ உங்க ஊர் அரசு வங்கியில் வேலை

✅ காலை வேலை மாலை வீடு

✅ Full Details Notification:- https://tnpscjobalert.com/indian-bank-job-recruitment-2025-various-office-assistant-post/

✅ Last Date - 03/03/2025

━━━━━━━━

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍7❤3
🔥 *தமிழ்நாடு அரசு அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் வேலை 2025*

✅பணி: Office Assistant, Typist, Teacher, Clerk

✅கல்வி தகுதி: 10th to any Degree

✅கட்டணம் கிடையாது

✅நேர்காணல் நாள்: 30/03/2025

✅நிரந்தர அரசு வேலை

✅ ஆண் பெண் அனைவரும் விண்ணப்பிக்கலாம்

Full Details notification | Application Form👇🏻
https://tnpscjobalert.com/palaniandavar-polytechnic-college-job-recruitment-2025-17-non-teaching-post/

━━━━━━━━
✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍15❤3🎉1
🔥 *பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 4000 வேலைவாய்ப்பு*!

💼 தமிழ்நாட்டில் அரசு பொதுத்துறை வங்கியில் வேலை – ரூ.15,000 சம்பளத்தில் அப்ரென்டிஸ் பணிகள்!

✅ காலியிடங்கள்: 4000
✅ பணிகள்: Apprentice
✅ கல்வி: Any Degree
✅ சம்பளம்: ரூ.15,000/-
✅ பணியிடம்: தமிழ்நாடு
✅ கடைசி நாள்: 11/03/2025

✍️விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻

https://tnpscjobalert.com/bank-of-baroda-job-recruitment-2025-4000-apprentice-post/

━━━━━━━━
✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍17❤4
🔥 *தமிழக அரசு கலெக்டர் ஆபீஸ் மூலம் புதிய வேலைவாய்ப்பு 2025*

✅ 8th Pass to Any Degree

✅ பதவிக்குரிய சம்பளம்

✅ தேர்வு இல்லை

✅ கட்டணம் இல்லை

✅ முன்னாடியே விண்ணப்பித்தால் உடனே வேலை

✅ Full Details Notification:- https://tnpscjobalert.com/dcpu-vellore-job-recruitment-2025-various-data-entry-operator-post/

✅ Last Date - 25/02/2025

━━━━━━━━

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍10❤3
🔥 *ஆதார் கார்டு துறையில் வேலை 2025*

✅ 10th Pass to Any Degree

✅ Full Details Notification:- https://tnpscjobalert.com/csc-e-governance-services-job-recruitment-2025-195-aadhaar-supervisor-operator-post/

✅ சம்பளம் - ₹20,000

✅ தேர்வு இல்லை

✅ கட்டணம் இல்லை

✅ பணியிடம் - தமிழ்நாடு

✅ விண்ணப்பிக்க 5 நிமிடம் போதும் மக்களே

✅ Last Date - 28/02/2025

━━━━━━━━

✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍12❤2🎉1
🔥 *தமிழ்நாடு சமூக நலத்துறை வெளியிட்ட அலுவலக வேலை 2025* – தேர்வு இல்லை!

✅ கல்வி: Any Degree

✅ சம்பளம்: ரூ.18,000 முதல்

✅ பணியிடம்: தமிழ்நாடு

✅ தேர்வு கிடையாது

✅ நேர்காணல் மட்டும்

✅ கடைசி நாள்: 25/02/2025

✍️விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻
https://tnpscjobalert.com/social-welfare-office-erode-job-recruitment-2025-various-multipurpose-helper-post/

━━━━━━━━
✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍11❤2🔥1🤩1
🔥 *Federal Bank Recruitment 2025*

✅ பதவி: IT Officers (Scale I) Posts

✅கல்வி தகுதி: Degree

✅தமிழ்நாட்டிலே வேலை

✅கடைசி தேதி: 26/02/2025

Full Details notification | Application Form👇🏻
https://tnpscjobalert.com/federal-bank-job-recruitment-2025-various-it-officers-scale-i-post/

-----------------------
👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF

📩 நண்பர்கள் உள்ள குழுக்களில் பகிரவும், அரசு வேலை தேடுவோருக்கு கண்டிப்பாக பயன்படும்🙏🏻
👍9❤2
🔥 *தமிழ்நாட்டில் மத்திய அரசு காப்பீடு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025* – 105 காலியிடங்கள்!

💼 டிகிரி முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் வேலை – ரூ.9,000 சம்பளத்தில்

✅ காலியிடங்கள்: 105
✅ கல்வி: டிகிரி தேர்ச்சி
✅ பணி: அப்ரண்டிஸ்
✅ சம்பளம்: ரூ.9,000/-
✅ பணியிடம்: தமிழ்நாடு
✅ கடைசி நாள்: 10/03/2025

✍️விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻
https://tnpscjobalert.com/united-india-insurance-company-job-recruitment-2025-105-apprentice-post/

━━━━━━━━
✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍12❤3🎉1
🔥 *தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலை 2025*

✅ கல்வி: தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள், 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ITI, டிகிரி, B.Sc, M.Sc, BCA தேர்ச்சி
✅ சம்பளம்: ரூ.15,250 முதல்
✅ தேர்வுகள் கிடையாது
✅ நேர்காணல் மட்டும்
✅ பணியிடம்: தமிழ்நாடு
✅ கடைசி நாள்: 28/02/2025

Full Details notification | Application Form👇🏻
https://tnpscjobalert.com/dhs-tiruvallur-job-recruitment-2025-15-cleaner-lab-assistant-post/

━━━━━━━━

✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍11❤4
🔥 *வாய்ப்பை நழுவவிடாதீர்கள்! இந்திய ராணுவத்தில் ரூ.56,100 சம்பளத்தில் வேலை 2025*!

💼 NCC Special Entry வேலைவாய்ப்பு – 76 காலியிடங்கள்

✅ காலியிடங்கள்: 76
✅ பணி: NCC Special Entry
✅ சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.1,77,500
✅ ஆண்கள் & பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்
✅ பணியிடம்: இந்தியா முழுவதும்
✅ கடைசி நாள்: 15/03/2025

📝 விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻
https://tnpscjobalert.com/indian-army-job-recruitment-2025-76-ncc-special-entry-post/

━━━━━━━━
✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍13❤7
🔥 *தமிழ்நாட்டில் கல்வி நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலை 2025*!

💼 IIT Madras வேலைவாய்ப்பு – 2025

✅ கல்வி: 10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு / Diploma / ITI தேர்ச்சி
✅ பணிகள்: அலுவலக உதவியாளர், ஜூனியர் டெக்னீசியன்
✅ சம்பளம்: ரூ.13,000/-
✅ பணியிடம்: தமிழ்நாடு
✅ கடைசி நாள்: 28/02/2025

📝 விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 👇🏻
https://tnpscjobalert.com/iit-madras-job-recruitment-2025-various-office-assistant-post/

👍9🔥1