93.2K subscribers
8.25K photos
7 videos
236 files
13.7K links
Visit our website
www.tnpscjobalert.com

We have uploading tnpsc online notes for tnpsc exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams. Make use of this tnpsc test series daily
Download Telegram
🔥 சற்றுமுன்! *இந்திய இராணுவத்தில் ரூ.56,100 சம்பளத்தில் வேலை 2025*! 381 காலியிடங்கள் - ஆண்கள் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!

✅ காலியிடங்கள்: 381
✅ பணிகள்: SSC ( Tech )
✅ வயது: 18 முதல் 27
✅ சம்பளம்: ரூ.56,100/-
✅ நிரந்தர அரசு பணி
✅ கடைசி நாள்:05/02/2025

Full Details notification | Application Form👇🏻
https://tnpscjobalert.com/indian-army-job-recruitment-2025-381-ssc-technical-post/

━━━━━━━━
✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍9🔥1
science series

சாதனத்தின் பெயர் - கண்டுபிடிப்பான் -  நாடு

01 எலக்ட்ரான் - எம்.ஜே. தாம்சன் - இங்கிலாந்து

02 ப்ரோட்ரான் -
கோல்ட்ஸ்டைன்

03 புரோட்டான் - ஈ. ரதர்ஃபோர்ட் - இங்கிலாந்து

04 நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக் - இங்கிலாந்து

05 சைக்ளோட்ரான் - லாரன்ஸ் - அமெரிக்கா

06 யுரேனியம் - மார்ட்டின் கிளப்ரோத் - ஜெர்மனி

07 நியூக்ளியஸ் - ரதர்ஃபோர்ட்

08 அணு உலை - என்ரிகோ ஃபெர்மி

09 ஓசோன் - கிறிஸ்டியன் ஸ்கோன்பீன் - ஜெர்மனி

10 சுழற்சிகள் - ஜான் கே. மேக்மில்லன் - ஸ்காட்லாந்து

11 சைக்கிள் டயர்கள் - ஜான் டன்லப் - யுகே

12 மோட்டார் சைக்கிள் - ஜி டெய்ம்லர் - ஜெர்மனி

13 ஸ்கூட்டர் - ஜி. பிராட்ஷா - இங்கிலாந்து

14 அணு எண் - ஹென்றி மோஸ்லி - இங்கிலாந்து

15 அணுக் கோட்பாடு - ஜான் டால்டன் - இங்கிலாந்து

16 அணுகுண்டு - ஆட்டோ ஹான் - இங்கிலாந்து

17 அணு அமைப்பு - நீல் போர் மற்றும் ரதர்ஃபோர்ட் -

18 ரேடியோ டெலிகிராபி - டேவிட் எட்வர்ட் ஹியூஸ் - யுகே

19 ரேடியோ டெலிகிராபி - ஜி. மார்கோனி - இத்தாலி

20 ரேடியோ தர்மதா - அன்டோயின் பாக்குரல் - பிரான்ஸ்

21 ரேடியோ ஆக்டிவிசம் - ஹென்றி பெக்கரல்

22 ரேடியம் - மேரி கியூரி மற்றும் போயிரி - பிரான்ஸ்

23 டைனமைட் - ஆல்பிரட் நோபல்

24 P. H. அளவுகோல் - எஸ். பி. சோரன்சன்

25 ஹைட்ரஜன் - ஹென்றி கேவென்டிஷ் - இங்கிலாந்து

26 நைட்ரஜன் - டேனியல் ராதர் ஃபோர்டு - இங்கிலாந்து

27 புளூட்டோனியம் - ஜி. டி. சீபோர்க் - அமெரிக்கா

28 மெக்னீசியம் - எஸ். ஹம்ப்ரி டேவி - இங்கிலாந்து

29 புகைப்படம் எடுத்தல் (உலோகத்தில்) - எல்.ஏ. டெங்குரே, ஜே. நிப்சி

30 புகைப்படம் (தாள்) -W. ஃபாக்ஸ் டால்போட்

31 புகைப்படம் (திரைப்படம்) -ஜான் கார்பட் - அமெரிக்கா

32 ஆக்ஸிஜன் - கார்ல் வில்ஹெல்ம் ஷ்லி, ஜோசப் பிரீஸ்ட்லி - ஸ்வீடன் (யுனைடெட் கிங்டம்)

33 மந்த வாயு உறுப்பு - ராம்சே மற்றும் ராலே

34 தோரியம் - பெர்சிலியஸ்

35 தொலைக்காட்சி (மெக்கானிக்கல்) - ஜான்லோகி பேர்ட் - இங்கிலாந்து (uk)

36 தொலைக்காட்சி (மின்னணு) - பி.டி. ஃபார்ன்ஸ்பெர்த் - அமெரிக்கா

37 காற்றழுத்தமானி - Evangelista Torcelli - இத்தாலி

38 இன்ஜின் - ஜார்ஜ் ஸ்டீபன்சன் - யுனைடெட் கிங்டம்

39 நீராவி இயந்திரம் (மின்தேக்கி) - ஜேம்ஸ் வாட் - ஸ்காட்லாந்து

40 நீராவி இயந்திரம் (பிஸ்டன்) - தாம் நியூகோமென் - uk

41 டீசல் எஞ்சின் - ருடால்ஃப் கார்ல் டீசல் - ஜெர்மனி

42 லோகோமோட்டிவ் ரெயில்ரோட் - ரிச்சர்ட் ட்ரெகிதிக் - uk

43 ஜெட் எஞ்சின் - சர் ஃபிராங்க் விட்லி - இங்கிலாந்து (uk)
👍32❤3
🔥 *இந்தியன் ரயில்வேயில் 32438 காலியிடங்கள்* ; 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் வேலை!
✅ காலியிடங்கள்: 32,438
✅ கல்வி: 10 ஆம் வகுப்பு
✅ பணிகள்: குரூப் D
✅ சம்பளம்: ரூ.18,000/-
✅ பணியிடம்: தமிழ்நாடு & இந்தியா
✅ கடைசி நாள்: 22/02/2025

Full Details notification | Application Form👇🏻

https://tnpscjobalert.com/railway-recruitment-board-rrb-job-recruitment-2025-32438-level-1-group-d-post/

━━━━━━━━
✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍10🤝2❤1🎉1
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தினங்கள் (மே 2021 முதல் தற்போது வரை வெளியிட்ட அறிவிப்புகள்)

0️⃣அயலகத் தமிழர் நாள் அல்லது புலம்பெயர்ந்த உலக தமிழர் நாள் : ஜனவரி 12

1️⃣சமத்துவ தினம் (பாபா சாகிப் அம்பேத்கர் பிறந்த நாள்) : ஏப்ரல் 14

2️⃣சுய உதவி குழுக்கள் தினம் (கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்): ஜூன் 3

3️⃣தமிழ்நாடு தினம்: ஜூலை 18

4️⃣மகாகவி தினம் (பாரதியின் நினைவு நாள்): செப்டம்பர் 11

5️⃣சமூக நீதி நாள் (பெரியார் பிறந்த நாள்): செப்டம்பர் 17

6️⃣தனிப்பெருங்கருணை தினம்( வள்ளலார் பிறந்த நாள்): அக்டோபர் 5

7️⃣பரம்பிக்குளம் ஆழியாறு நீர் பாசன திட்ட தினம்: அக்டோபர் 7

8️⃣மாநில வரையாடுகள் தினம்: அக்டோபர் 7

9️⃣எல்லை போராட்ட தியாகிகள் நாள்: நவம்பர் 1

1️⃣0️⃣மாநில உள்ளாட்சி தினம்: நவம்பர் 1

1️⃣1️⃣தியாகத் திருநாள்
(வ.உ.சி நினைவு நாள்): நவம்பர் 18

1️⃣2️⃣மாநில சிறுபான்மையினர் உரிமை தினம்: டிசம்பர் 18

1️⃣3️⃣ தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டங்கள் நடைறும் நாட்கள்:
ஜனவரி 26- குடியரசு தினம்‌, மே- 1 தொழிலாளர்‌
தினம்‌, ஆகஸ்ட்‌- 15 சுதந்திர தினம்‌, அக்டோபர்‌- 2 அண்ணல்‌ காந்தியடிகள்‌ பிறந்த தினம்‌ ஆகிய நாட்களில்‌ நடைபெற்று வரக்கூடிய கிராம சபை கூட்டங்கள்‌, இனி வரும்‌ காலங்களில்‌, கூடுதலாக மார்ச்‌- 22 உலக தண்ணீர்‌ தினம்‌ அன்றும்‌, நவம்பர்‌- 1 உள்ளாட்சிகள்‌ தினம்‌ அன்றும்‌ நடத்தப்படும்‌.

1️⃣4️⃣ தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுதோறும் நான்கு நாட்கள் ஏரியா சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அவை; ஜனவரி 25, ஏப்ரல் 14, செப்டம்பர் 15, டிசம்பர் 10.

1️⃣5️⃣ பசுமை தமிழ்நாடு தினம் செப்டம்பர் 24 (2023)

1️⃣6️⃣போதை பொருள் ஒழிப்பு தினம் ஆகஸ்ட் 11(2022)

1️⃣7️⃣ உடலுறுப்பு தான விழிப்புணர்வு தினம் செப்டம்பர் 23 (2023)

1️⃣8️⃣ ஜனவரி 25 தமிழ்மொழித் தியாகிகள் தினம் (2025 முதல்)

1️⃣9️⃣ ஜூன் 3 செம்மொழி நாள் (2025 முதல்)

2️⃣0️⃣உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் பிப்ரவரி 19 "தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக" கடைபிடிக்கப்படும்.
👍25❤4
🔥 * மத்திய அரசு உதவியாளர் வேலைவாய்ப்பு 2025* - 25 காலியிடங்கள்; ரூ.25,500 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும்!

✅ பணிகள்: உதவியாளர்

✅ கல்வி: Any Degree

✅ சம்பளம்: ரூ.25,500/- முதல் ரூ.81,100/-

✅ கடைசி நாள்: 26/02/2025

✅அனைத்து மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம்

Full Details notification | Application Form👇🏻

https://tnpscjobalert.com/semi-conductor-laboratory-scl-job-recruitment-2025-25-assistant-post/

━━━━━━━━

✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍13❤1
Technology & Digital
1. இணையம் - Internet 
2. குரல்தேடல் - Voice Search 
3. தேடுபொறி - Search Engine 
4. தொடுதிரை - Touch Screen 
5. செயற்கை நுண்ணறிவு - Artificial Intelligence 
6. ஆய்வு - Research 
7. மீத்திறன் கணினி - Super Computer 
8. செயற்கைக் கோள் - Satellite 
9. நுண்ணறிவு - Intelligence 
10. மின நூலகம் - E-Library 
11. மின புத்தகம் - E-Book 
12. மின்படிக்கட்டு - Escalator 
13. மின இதழ்கள் - E-Magazine 
14. மின்தூக்கி - Lift 
15. கையாளன் - Robot 
16. குறுந்தகடு (CD) - Compact Disk 
17. கேள்வித்தொகுப்பு - FAQ 
18. அஞ்சல் - Mail 
19. விண்ணோக்கி - Telescope 
20. மின்னணுக் கருவிகள் - Electronic devices 
21. மென்பொருள் - Software 
22. உலவி - Browser 
23. இணையவெளி - Cyberspace 
24. வையக விரிவு வலை வழங்கி - Server 
25. உறை - Folder 
26. மடிக்கணினி - Laptop 
27. பதிவிறக்கம் - Download 
28. காணொலிக் கூட்டம் - Video Conference 
29. ஏவு ஊர்தி - Launch Vehicle 
30. ஏவுகணை - Missile 
31. கடல்மைல் - Nautical Mile
👍32❤10🎉2
🔥 *சற்றுமுன் வெளியான செய்தி 2025*!

🔥 *தமிழ்நாடு சுகாதர துறை வேலைவாய்ப்பு 2025* - 89 காலியிடங்கள்; தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும்

✅ காலியிடங்கள்: 89
✅ கல்வி: 8வது, 10வது, தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்கள்
✅ பணிகள்: அலுவலக உதவியாளர், டிரைவர், துப்புரவு பணியாளர், பருதுவமனை பணியாளர் உள்ளிட்ட 17 விதமான வேலைகள்
✅ சம்பளம்: ரூ.13,000/-
✅ தேர்வு கிடையாது
✅ நேர்காணல் மட்டுமே
✅ பணியிடம்: தமிழ்நாடு
✅ கடைசி நாள்: 06.02.2025

Full Details notification | Application Form👇🏻

https://tnpscjobalert.com/dhs-kallakurichi-job-recruitment-2025-89-office-assistant-hospital-worker-post/

━━━━━━━━

✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍14❤2🤝1
தமிழகத்திலுள்ள பெருங்கற்கால தொல்லியல் ஆய்விடங்கள்✨

⬆️கீழடி (சிவகங்கை மாவட்டம்)

⬆️ஆதிச்சநல்லூர் (தூத்துக்குடி மாவட்டம்)

⬆️பையம்பள்ளி (வேலூர் மாவட்டம்)

⬆️கொடுமணல் (ஈரோடு மாவட்டம்)

⬆️பொருந்தல் (திண்டுக்கல் மாவட்டம்)

Join our telegram group
👍27🤝1
 🔥 *மிஸ் பண்ணிடாதிங்க! இன்று கடைசி நாள்*!

🔥 *மத்திய அரசு அலுமினியம் கம்பெனி வேலை 2025!* 10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு NALCO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 518 காலிப்பணியிடங்கள்! ரூ.70,000/- ஊதியத்தில் விண்ணப்பிக்கலாம்!  

✅ கல்வித் தகுதி: 10வது/ ITI/ B.Sc/ Diploma/ D. Pharm  

✅ மொத்த காலியிடங்கள்: 518  

✅ சம்பளம்: ரூ.29,500/- முதல் ரூ.70,000/- வரை  

✅ பணியிடம்: இந்தியா முழுவதும்  

✅ கடைசி தேதி: 30/01/2025  

📌 முழு விவரங்கள் | ஆன்லைன் விண்ணப்பம்: 👇🏻  
[Click Here to Apply](https://tnpscjobalert.com/nalco-job-recruitment-2024-518-non-executive-post/)  

━━━━━━━━  
✅ உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்:  
[👉 *TNPSC Notes Material Telegram Group*](https://telegram.me/tnpscnotesmaterial)  

✅ தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய:  
[👉 *Join WhatsApp Channel*](https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J)  

📲 மற்ற Whatsapp குழுவில் பகிருங்கள்! வேலை தேடுவோருக்கு பயனாகும்🙏🏻
👍14❤2🔥1🤝1
🔥 *தேர்வு எழுதாமல் புதிய அரசு துறையில் வேலை அறிவிப்பு 2025*

✅ 31/01/25 காலை Interview |உடனடி நேர்காணல்

✅ Full Details Notification:- https://tnpscjobalert.com/sets-chennai-job-recruitment-2025-various-admin-assistant-post/

✅ No Exam, No Fees

✅ சம்பளம் - ரூ 20000

✅ அவசர உடனடி வேலை

✅ Last Date - 31/01/2025

✅ ஜனவரி 31 -ஆம் தேதியே கையில் அரசு வேலை

━━━━━━━━

✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍6❤1🔥1🤩1
புகழ்பெற்ற விருதுகளை நிறுவிய ஆண்டுகள்

✅️1901 = நோபல் பரிசு
✅️1929 = ஆஸ்கார் விருது
✅️1954 = பாரத ரத்னா
✅️1961 = ஞானபீட விருது
✅️1995 = காந்தி அமைதி பரிசு
✅️1985 = துரோணாச்சார்யா விருது
✅️1969 = மேன் புக்கர் பரிசு
✅️1961 = அர்ஜுனா விருது
✅️1917 = புலிட்சர் பரிசு
✅️1992 = வியாஸ் சம்மான்
✅️1952 = கலிங்க விருது
✅️1991 = சரஸ்வதி சம்மன்
✅️1969 = தாதாசாகேப் பால்கே விருது
✅️1957 = ராமன் மகசேசே விருது
✅️1992 = ராஜீவ் காந்தி கேல் ரத்னா
✅️1955 = சாகித்ய அகாடமி விருது
✅️1954 = தேசிய திரைப்பட விருது
✅️1958 = சாந்தி ஸ்வரூப் பட்நாகர்

Years of establishment of famous awards

✅️1901 = Nobel Prize
✅️1929 = Oscar Award
✅️1954 = Bharat Ratna
✅️1961 = Jnanpith Award
✅️1995 = Gandhi Peace Prize
✅️1985 = Dronacharya Award
✅️1969 = Man Booker Prize
✅️1961 = Arjuna Award
✅️1917 = Pulitzer Prize
✅️1992 = Vyas Samman
✅️1952 = Kalinga Award
✅️1991 = Saraswati Samman
✅️1969 = Dadasaheb Phalke Award
✅️1957 = Ramon Magsaysay Award
✅️1992 = Rajiv Gandhi Khel Ratna
✅️1955 = Sahitya Akademi Award
✅️1954 = National Film Award
✅️1958 = Shanti Swaroop Bhatnagar
👍29❤7🔥2👌2
🔥 *சற்று முன் வந்த தமிழ்நாடு அரசு - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வேலை 2024*

✅ 109 காலியிடங்கள்

✅ கல்வி தகுதி: 5th/ 8th Pass / 12th Pass / Diploma / Degree

✅ 17 விதமான பதவிகள்

✅ நிரந்தர அரசு வேலை

✅ வயது: 18-45 வரை

✅ கடைசி தேதி: 28/02/2025

Full Details notification | Application Form👇🏻
https://tnpscjobalert.com/tiruvannamalai-temple-job-recruitment-2025-109-watchman-post/

━━━━━━━━
✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍10🔥2🎉1🤩1
🔥 *அரசு சென்ட்ரல் வங்கியில் வேலை 2025* - 1000 காலியிடங்கள்; சம்பளம்: ரூ.48,480/- || உடனே விண்ணப்பிக்கவும்
✅ காலியிடங்கள்: 1000
✅ கல்வி: Any Degree
✅ பணிகள்: கடன் வழங்கும் அதிகாரி (Credit Officer)
✅ சம்பளம்: ரூ.48,480/- முதல்
✅ நிரந்தரமான வேலை
✅ பணியிடம்: இந்தியா முழுவதும்
✅ கடைசி நாள்: 20/02/2025

Full Details notification | Application Form👇🏻

https://tnpscjobalert.com/central-bank-of-india-job-recruitment-2025-1000-credit-officer-post/

━━━━━━━━

✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍9🎉3👌1
ஓரெழுத்து ஒரு மொழியின்(42) பொருள் அறிவோம்

1. ஆ - பசு
2. ஈ - கொடு
3. ஊ - இறைச்சி
4. ஏ - அம்பு
5. ஐ - தலைவன்
6. ஓ - மதகு நீர் தாங்கும் பலகை
7. கா - சோலை
8. கூ - பூமி
9. கை - ஒழுக்கம்
10. கோ - அரசன்
11. சா - இறந்து போ
12. சீ - இகழ்ச்சி
13. சே - உயர்வு
14. சோ - மதில்
15. தா - கொடு
16. தீ - நெருப்பு
17. தூ - தூய்மை
18. தே - கடவுள்
19. தை - தைத்தல்
20. நா - நாவு
21. நீ - முன்னிலை ஒருமை
22. நே - அன்பு
23. நை - இழிவு
24. நோ - வறுமை
25. பா - பாடல்
26. பூ - மலர்
27. பே - மேகம்
28. பை - இளமை
29. போ - செல்
30. மா - மாமரம்
31. மீ - வான்
32. மூ - மூப்பு
33. மே - அன்பு
34. மை - அஞ்சனம்
35. மோ - முகத்தல்
36. யா - அகலம்
37. வா - அழைத்தல்
38. வீ - மலர்
39. வை - புல்
40. வௌ - கவர்
41. நொ - நோய்
42. து - உண்
👍73❤11🔥6👌6🤝2
🔥வந்தாச்சு..! தமிழத்தில் மத்திய அரசு விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை 2025*!

✅ பணிகள்: Management Trainee

✅ சம்பளம்: ரூ.59,925 முதல் ரூ.96,765

✅ கல்வி:Any Degree

✅ கடைசி நாள்:20/02/2025

✅அனைத்து மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம்

Full Details notification | Application Form👇🏻
https://tnpscjobalert.com/agriculture-insurance-company-job-recruitment-2025-55-management-trainee-post/
━━━━━━━━
👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF

📩 நண்பர்கள் உள்ள குழுக்களில் பகிரவும், அரசு வேலை தேடுவோருக்கு கண்டிப்பாக பயன்படும்🙏🏻
👍9🔥2❤1
*தமிழ்நாடு அரசு கோயிலில் வேலை விண்ணப்பிப்பது எப்படி* ?

🔥 *அறநிலையத்துறை - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வேலை

✅ 109 காலியிடங்கள்
✅ கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், 10th, ITI, Diploma
✅ வயது: 18-45 வரை
✅ கடைசி தேதி: 28/02/2025

விண்ணப்பிப்பது எப்படி CHECK VIDEO :- https://youtu.be/ZYgw5UBVpE0?si=02lPEyT2B5ZOg946

இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள் நண்பர்களே! SHARE செய்து நமது நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்!!
👍14❤2👌2
🔥 *உங்க சொந்த ஊர் வங்கியில் வேலை 2025*

✅ காலியிடம் : 175

✅ அலுவலர் பணி

✅கல்வி தகுதி: Degree

✅ பணியிடம் - தமிழ்நாடு

✅ Full Details Notification:- https://tnpscjobalert.com/bank-of-maharashtra-job-recruitment-2025-172-officer-post/

✅ Last Date - 17/02/2025

✅ சனி ஞாயிறு லீவு

✅ காலை வேலை மாலை வீடு

━━━━━━━━
👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF

📩 நண்பர்கள் உள்ள குழுக்களில் பகிரவும், அரசு வேலை தேடுவோருக்கு கண்டிப்பாக பயன்படும்🙏🏻
👍9🤝2❤1
✅ செய்தித்தாள் மற்றும் அதன் நிறுவனர்

கேள்வி 1. 1780 (கல்கத்தா) இல் வங்காள கெஜட்டை நிறுவியவர் யார்?
பதில் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி

கேள்வி 2. 1818 (கல்கத்தா) இல் சமாச்சார் தர்பனை நிறுவியவர் யார்?
பதில் ஜே. சி. மார்ஷ்மேன்

கேள்வி 3. 1853 (கல்கத்தா) இல் இந்து பேட்ரியாட்டை நிறுவியவர் யார்?
பதில் கிர்ச்சந்திர கோஷ்

கேள்வி 4. 1859 (கல்கத்தா) இல் சோம் பிரகாஷை நிறுவியவர் யார்?
பதில் துவாரகநாத் வித்யாபூஷண்

கேள்வி 5. 1861 (கல்கத்தா) இல் இந்திய மிரரை நிறுவியவர் யார்?
பதில் தேபேந்திரநாத் தாகூர்

கேள்வி 6. 1868 (கல்கத்தா) இல் அம்ரித் பஜாரை நிறுவியவர் யார்?
பதில் மோதிலால் / ஷிஷிர் கோஷ்

கேள்வி 7. தி இந்து 1878 (மெட்ராஸ்) நிறுவனர்?
பதில் வீர் ராகவாச்சாரி

கேள்வி 8. கேசரி 1881 (பம்பாய்) நிறுவனர்? பதில் பால கங்காதர திலகர்

கேள்வி 9. இந்தியாவின் நிறுவனர் 1890 (பம்பாய்)?
பதில் தாதாபாய் நௌராஜி

கேள்வி 10. தி இந்தியன் ரிவியூ 1900 (மெட்ராஸ்) நிறுவனர்?
பதில் ஏ. தேசம்

கேள்வி 11. இந்தியன் ஒபினியன் 1903 (தென்னாப்பிரிக்கா) நிறுவனர்?
பதில் மகாத்மா காந்தி

கேள்வி 12. யுகந்தர் 1906 (கொல்கத்தா) நிறுவனர்?
பதில் பூபேந்திரநாத் தத்

கேள்வி 13. பங்கா தர்ஷன் 1873 (கொல்கத்தா) நிறுவனர்?
பதில் பங்கிம்சந்திர சட்டர்ஜி

கேள்வி 14. தி லீடர் 1918 (அலகாபாத்) நிறுவனர்?
பதில் மதன் மோகன் மாளவியா

கே_15. சுதேஷ் மித்ரம் 1882 (மெட்ராஸ்) நிறுவனர்?
பதில் ஏ.எம். எஸ். ஐயர்

கே_16. 1918 (அலகாபாத்) இந்திய தொழிலாளர்களின் நிறுவனர்?
பதில் கோபால கிருஷ்ண கோகலே

கே_17. சுதந்திரா 1919 (அலகாபாத்) நிறுவனர்?
பதில் மோதிலால் நேரு

கே.18. நவஜீவன் 1919 (அகமதாபாத்) நிறுவனர்?
பதில் மகாத்மா காந்தி

கே_19. யங் இந்தியா 1919 (அகமதாபாத்) நிறுவனர்?
பதில் மகாத்மா காந்தி

கே-20. ஹிந்துஸ்தான் டைம்ஸ் 1924 (பம்பாய்) நிறுவனர்?
பதில் முடக்கப்பட்டது. எம். பணிக்கர்

கே_21. ஹரிஜன் 1933 (புனே) நிறுவனர்?
பதில் மகாத்மா காந்தி
👍20❤1🎉1
🔥 *10வது முடித்தவர்களுக்கு உதவியாளர், அட்டெண்டன்ட் வேலை 2025*! ரூ.18,000 முதல் சம்பளம்!

✅ கல்வி: 10th to Any Degree
✅ பணிகள்: உதவியாளர், கீழ் பிரிவு எழுத்தர், அட்டெண்டன்ட் என 26 விதமான வேலைகள்
✅ சம்பளம்: ரூ.18,000/- முதல்
✅ தேர்வு கிடையாது
✅ நேர்காணல் மட்டும்
✅ கடைசி நாள்: 10/02/2025

Full Details notification | Application Form👇🏻
https://tnpscjobalert.com/tata-memorial-centre-job-recruitment-2025-37-ldc-assistant-nurse-post/

━━━━━━━━
✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://telegram.me/tnpscnotesmaterial

👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்🙏🏻
👍9❤2🎉1
🔥 *தமிழ்நாட்டில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை 2025*! தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு – 200 காலிப்பணியிடங்கள்!

✅ மொத்த காலியிடங்கள்: 200
✅ கல்வித் தகுதி: 12th/ Any Degree
✅ பணிகள்: அப்ரண்டிஸ்
✅ தேர்வு: இல்லை (மார்க் அடிப்படையில் தேர்வு)
✅ பணியிடம்: தமிழ்நாடு
✅ கடைசி தேதி: 16/02/2025

📌 முழு விவரங்கள் | ஆன்லைன் விண்ணப்பம்: 👇🏻
https://tnpscjobalert.com/indian-oil-limited-job-recruitment-2025-200-apprentice-post/

━━━━━━━━
✅ உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்:
👉 https://telegram.me/tnpscnotesmaterial

✅ தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய:
👉 https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J

📲 மற்ற Whatsapp குழுவில் பகிருங்கள்! வேலை தேடுவோருக்கு பயனாகும்🙏🏻
👍11🤩1🤝1
1. மொழி விளையாட்டின் மூலம் இறைவனனின் பெருமை பேசும் செய்யுள் வகை யாது?
விடை : திருச்சாழல்

2. சாழல் என்பது என்ன?
விடை : பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு

3. திருமங்கையாழ்வார் சாழல் வடிவத்தை எந்த நூலில் பயன்படுத்தியுள்ளார்?
விடை : பெரிய திருமொழி

4. திருவாசகம் எத்தனையாவது திருமுறையாகும்?
விடை : எட்டாம் திருமுறை

5. “சாழல் வடிவத்தை கையாண்ட ஆழ்வார்
விடை : திருமங்கையாழ்வார்

6. சைவத் திருமறைகள் _
விடை : 12

7. திருவாசகத்தை இயற்றியவர் யார்?
விடை : மாணிக்கவாசகர்

8. மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் யாவை?
விடை : திருவாசகம்,திருக்கோவை

9. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
விடை : ஜி.யு.போப்

10. மாணிக்கவாசகர் எங்கு பிறந்தார்?
விடை : திருவாதவூர்

11. மாணிக்கவாசகர் எங்கு பணியாற்றினார்?
விடை : அரிமர்தன பாண்டியணிடம் தலைமை அமைச்சர்

12. திருவாசகத்தில் எத்தனை திருப்பதிகங்கள் உள்ளன?
விடை : 51 திருப்பதிகம்

13. திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?
விடை : 658 பாடல்கள்

14. திருவாசகத்தில் எத்தனை சிவத்தலங்கள் பாடப்பட்டுள்ளன?
விடை : 38 சிவதலங்கள்

15. திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது
விடை : முதுமொழி
👍35🎉6🤩2❤1