💥💥💥💥💥
FIVE TYPES OF WRIT PETITIONS.....
ரிட் மனு என்பது என்ன?...
நீதிமன்றத்திடமிருந்து எழுத்து பூர்வமாக உத்தரவைப் பெறுவதையே ரிட்டன் ஆர்டர் என்கிறோம். இதன் சுருக்கமே ரிட்' என்றழைக்கப்படுகிறது.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே ரிட் மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.
ரிட் மனுக்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.
1. ரிட் ஹேபியஸ் கார்பஸ் (Habeas corpus),
2. ரிட் மாண்டமஸ் (Mandamus),
3. ரிட் செர்ஷியோரரி (Certiorari),
4. ரிட் புரபிசன் (Prohibition),
5. ரிட் கோவாரண்டோ (Quo-Warranto).
இதையே ஆட்கொணர்வு மனு' என்கிறோம்.
சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்ட அல்லது அடைத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரை அல்லது காணாமல் போன ஒருவரை நீதிமன்றத்தின் முன்பு கொண்டுவர (You may have the body) தாக்கல் செய்யும் மனு `ரிட் ஹேபியஸ் கார்பஸ்' எனப்படுகிறது.
எந்தத் தவறும் செய்யாத ஒருவரை, காவல்துறையினர் அத்துமீறி கைது செய்திருந்தால், கைது செய்யப்பட்டவரின் நிலையை அறிந்துகொள்ள/ அல்லது சட்ட விரோதமான கைது நடவடிக்கை தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள/, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றமற்ற வரை விடுவிக்க/ கைதானவரின் உறவுகள் அல்லது அவரைச் சார்ந்தவர்கள் யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யலாம்.
தகுந்த காரணமோ அல்லது ஆதாரமோ இல்லாமல் நீண்ட நாட்கள் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும்போது, அவற்றை விசாரித்து நியாயமான காரணம் இருந்தால் மட்டும் ஆட்கொணர்வு மனு உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும்; சட்டத்துக்குப் புறம்பான, போதிய காரணமற்ற மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்கப்படுவதும் உண்டு.
நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு மீதான ஏற்பும் மற்றும் விசாரணையும் அதே நாளில் நடைபெறும்.
அரசாங்கம், அரசு ஊழியர்கள், கீழமை நீதிமன்றங்கள், ஆணையங்கள், கார்ப்பரேஷன் ஆகியோர் கடமையைச் செய்ய மறுத்தால் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் ரிட் மாண்டமஸ் மனு, தாக்கல் செய்யலாம்.
கடமையைச் செய்யத் தவறிய அமைப்புக்கு கடமையைச் செய்யும்படி உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் கட்டளை ஆணை பிறப்பிக்கும்.
கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விசாரணைகள் முடிந்த பிறகு நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பானது அதிகார வரம்பை மீறியது அல்லது சட்டத்துக்குப் புறம்பானது என்று கருதினாலோ... உண்மைக்குப் புறம்பாக அல்லது இயற்கைக்கு மாறாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் என்றாலோ கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய உத்தரவிடும்படி மனு கொடுக்கலாம். இதுவே ரிட் செர்ஷியோரி ஆகும்.
கீழ் நீதிமன்றமோ அல்லது அரசு அலுவலரோ, தம் அதிகாரங்களுக்கு அப்பால் செயல்படுவதை நிறுத்துவதற்காக பிறப்பிக்கப்படும் தடை ஆணை ப்ரோகிபிஷன் ரிட் (இடைக்காலத் தடுப்பாணை) ஆகும்.
எத்தகைய உச்ச பதவியை வகிப்பவர்களாக இருந்தாலும், "எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அவர் அந்தப் பதவியை வகிக்கிறார்?" என்று கேள்வி கேட்கும் உரிமை மற்றவர்களுக்கு உண்டு.
எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது தகுதி இல்லாமல் ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ, அல்லது தனது பதவியின் அதிகார வரம்பை மீறி ஒரு உத்தரவை அவர் பிறப்பித்தாலோ, அதனை எதிர்த்து போடப்படுவது கோவாரண்டோ மனுவாகும்.
Follow👉 https://t.me/tnpscnotes2
🚴

இந்திய அரசியலமைப்பு சாசனம் ஷரத்து 226-ன்படி உயர் நீதிமன்றத்திலும், ஷரத்து 32-ன்படி உச்ச நீதிமன்றத்திலும் ரிட் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம்.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே ரிட் மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.
ரிட் மனுக்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.
1. ரிட் ஹேபியஸ் கார்பஸ் (Habeas corpus),
2. ரிட் மாண்டமஸ் (Mandamus),
3. ரிட் செர்ஷியோரரி (Certiorari),
4. ரிட் புரபிசன் (Prohibition),
5. ரிட் கோவாரண்டோ (Quo-Warranto).
1. ரிட் ஹேபியஸ் கார்பஸ்....
இதையே ஆட்கொணர்வு மனு' என்கிறோம்.
சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்ட அல்லது அடைத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரை அல்லது காணாமல் போன ஒருவரை நீதிமன்றத்தின் முன்பு கொண்டுவர (You may have the body) தாக்கல் செய்யும் மனு `ரிட் ஹேபியஸ் கார்பஸ்' எனப்படுகிறது.
எந்தத் தவறும் செய்யாத ஒருவரை, காவல்துறையினர் அத்துமீறி கைது செய்திருந்தால், கைது செய்யப்பட்டவரின் நிலையை அறிந்துகொள்ள/ அல்லது சட்ட விரோதமான கைது நடவடிக்கை தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள/, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றமற்ற வரை விடுவிக்க/ கைதானவரின் உறவுகள் அல்லது அவரைச் சார்ந்தவர்கள் யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யலாம்.
தகுந்த காரணமோ அல்லது ஆதாரமோ இல்லாமல் நீண்ட நாட்கள் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும்போது, அவற்றை விசாரித்து நியாயமான காரணம் இருந்தால் மட்டும் ஆட்கொணர்வு மனு உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும்; சட்டத்துக்குப் புறம்பான, போதிய காரணமற்ற மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்கப்படுவதும் உண்டு.
நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு மீதான ஏற்பும் மற்றும் விசாரணையும் அதே நாளில் நடைபெறும்.
2. ரிட் மாண்டமஸ்....
அரசாங்கம், அரசு ஊழியர்கள், கீழமை நீதிமன்றங்கள், ஆணையங்கள், கார்ப்பரேஷன் ஆகியோர் கடமையைச் செய்ய மறுத்தால் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் ரிட் மாண்டமஸ் மனு, தாக்கல் செய்யலாம்.
கடமையைச் செய்யத் தவறிய அமைப்புக்கு கடமையைச் செய்யும்படி உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் கட்டளை ஆணை பிறப்பிக்கும்.
3. ரிட் செர்ஷியோரி.....
கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விசாரணைகள் முடிந்த பிறகு நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பானது அதிகார வரம்பை மீறியது அல்லது சட்டத்துக்குப் புறம்பானது என்று கருதினாலோ... உண்மைக்குப் புறம்பாக அல்லது இயற்கைக்கு மாறாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் என்றாலோ கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய உத்தரவிடும்படி மனு கொடுக்கலாம். இதுவே ரிட் செர்ஷியோரி ஆகும்.
4. ரிட் புரபிசன்.....
கீழ் நீதிமன்றமோ அல்லது அரசு அலுவலரோ, தம் அதிகாரங்களுக்கு அப்பால் செயல்படுவதை நிறுத்துவதற்காக பிறப்பிக்கப்படும் தடை ஆணை ப்ரோகிபிஷன் ரிட் (இடைக்காலத் தடுப்பாணை) ஆகும்.
5.ரிட் கோவாரண்டோ.....
எத்தகைய உச்ச பதவியை வகிப்பவர்களாக இருந்தாலும், "எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அவர் அந்தப் பதவியை வகிக்கிறார்?" என்று கேள்வி கேட்கும் உரிமை மற்றவர்களுக்கு உண்டு.
எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது தகுதி இல்லாமல் ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ, அல்லது தனது பதவியின் அதிகார வரம்பை மீறி ஒரு உத்தரவை அவர் பிறப்பித்தாலோ, அதனை எதிர்த்து போடப்படுவது கோவாரண்டோ மனுவாகும்.
Follow👉 https://t.me/tnpscnotes2
🚴
Telegram
Tnpsc Study Notes A - Z
இணைந்து கற்போம்
TNPSC Group 2 Prelims Hall Ticket Released
https://apply.tnpscexams.in/hall-ticket-download/eyJpdiI6ImlaUzlTNlRQVHd5TzB0NWtnd1BhS2c9PSIsInZhbHVlIjoiYUpYVUpkN0xuTjU3RndIU1NcLzJpb1E9PSIsIm1hYyI6ImI3NjgxZTg4MTgwMzM1ZTNhMjc4Nzk0ZDg5YjJkYTQ4OGEwY2Q3MTMxMTFjYmQ0MmUxOWI1MWNhZThhMTQ4YWEifQ==
💐💐💐💐💐💐💐💐
Hall Ticket Download Link 👇 :
https://apply.tnpscexams.in/hall-ticket-download/eyJpdiI6ImlaUzlTNlRQVHd5TzB0NWtnd1BhS2c9PSIsInZhbHVlIjoiYUpYVUpkN0xuTjU3RndIU1NcLzJpb1E9PSIsIm1hYyI6ImI3NjgxZTg4MTgwMzM1ZTNhMjc4Nzk0ZDg5YjJkYTQ4OGEwY2Q3MTMxMTFjYmQ0MmUxOWI1MWNhZThhMTQ4YWEifQ==
💐💐💐💐💐💐💐💐
✍️
OCTOBER 21
World Iodine Deficiency Day is observed worldwide on the 21st of October annually to raise awareness about the importance of iodine consumption and its effect on health. This day is also known as World Iodine Deficiency Disorder Day.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 அன்று உலகளவில் உலக அயோடின் குறைபாடு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அயோடின் உட்கொள்ளுதலின் முக்கியத்துவம் மற்றும் அது மனித ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்தினம் உலக அயோடின் குறைபாட்டுக் கோளாறுகள் தினம் (World Iodine Deficiency Disorder Day) என்றும் அழைக்கப்படுகிறது.
Every year on October 21, India celebrates the Police Commemoration Day to honour the police officers who lost their lives in a battle in 1959 with Chinese troops at Hot Springs, Ladakh.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 அன்று இந்தியாவில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
1959 ஆம் ஆண்டு லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் (Hot Springs) பகுதியில் சீனப் படையினருடன் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த காவல்துறை வீரர்களை கௌரவிக்கும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
அவர்களின் தியாகத்தையும் வீரத்தையும் நினைவுகூரும் நாளாக இது விளங்குகிறது.
Follow👉 https://t.me/tnpscnotes2
🚴
OCTOBER 21
📝 WORLD IODINE DEFICIENCY DAY

📝 POLICE COMMEMORATION DAY
Every year on October 21, India celebrates the Police Commemoration Day to honour the police officers who lost their lives in a battle in 1959 with Chinese troops at Hot Springs, Ladakh.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 அன்று இந்தியாவில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
1959 ஆம் ஆண்டு லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் (Hot Springs) பகுதியில் சீனப் படையினருடன் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த காவல்துறை வீரர்களை கௌரவிக்கும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
அவர்களின் தியாகத்தையும் வீரத்தையும் நினைவுகூரும் நாளாக இது விளங்குகிறது.
Follow👉 https://t.me/tnpscnotes2
🚴
Telegram
Tnpsc Study Notes A - Z
இணைந்து கற்போம்
✍️
OCTOBER 22
Theme : "SHADES OF STUTTERING -What's yours?"
கருப்பொருள்:
“திக்குவாயின் பல்வேறு பரிமாணங்கள் – உங்களுடையது எது?”
Follow👉 https://t.me/tnpscnotes2
🚴
OCTOBER 22
📝 INTERNATIONAL STUTTERING AWARENESS DAY
Theme : "SHADES OF STUTTERING -What's yours?"
கருப்பொருள்:
“திக்குவாயின் பல்வேறு பரிமாணங்கள் – உங்களுடையது எது?”
Follow👉 https://t.me/tnpscnotes2
🚴
Telegram
Tnpsc Study Notes A - Z
இணைந்து கற்போம்
✍️
OCTOBER 23
National Mole Day is celebrated annually on October 23 from 6:02 a.m. to 6:02 p.m. It celebrates Avogadro's Number (6.02 * 10 ^ 23) , which is a basic measuring unit in chemistry.
தேசிய மோல் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 23ஆம் தேதி, காலை 6:02 மணி முதல் மாலை 6:02 மணி வரை கொண்டாடப்படுகிறது.
வேதியியலின் அடிப்படை அளவீட்டு அலகான அவோகாட்ரோ எண்ணை (6.02 × 10²³) நினைவுகூரும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
Theme : "Sentinel of the Himalaya"
கருப்பொருள்:
“இமயமலையின் காவலன்”
Follow👉 https://t.me/tnpscnotes2
🚴
OCTOBER 23
📝 MOLE DAY

📝 INTERNATIONAL SNOW LEOPARD DAY
Theme : "Sentinel of the Himalaya"
கருப்பொருள்:
“இமயமலையின் காவலன்”
Follow👉 https://t.me/tnpscnotes2
🚴
Telegram
Tnpsc Study Notes A - Z
இணைந்து கற்போம்
✍️
OCTOBER 24
United Nations Day is an annual commemorative day, reflecting the official creation of the United Nations on 24 October 1945. In 1947, the United Nations General Assembly declared 24 October, the anniversary of the Charter of the United Nations, to "be devoted to making known to the people of the world the aims and achievements of the United Nations and to gaining their support for" its work.
ஐக்கிய நாடுகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 1945ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
1947ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அக்டோபர் 24ஆம் தேதியை, ஐக்கிய நாடுகள் சாசனத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நாளாக அறிவித்தது. மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்கள் மற்றும் சாதனைகளை உலக மக்களுக்கு எடுத்துரைத்து, அதன் பணிகளுக்கு அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக இந்நாள் அர்ப்பணிக்கப்பட்டது.
Established: By the UN General Assembly in December 1972 (Resolution 3038 [XXVII]).
1972ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் தீர்மானம் 3038 (XXVII) மூலம் நிறுவப்பட்டது.
Theme : "One day, one focus: ending polio for good".
கருப்பொருள்:
“ஒரே நாள், ஒரே இலக்கு: போலியோவை முற்றிலும் ஒழிப்போம்.”
Formation Year: Established on October 24,1962, during the India-China War.
Primary Role: Guards the 3,488-kilometer-long India-China border from the Karakoram Pass in Ladakh to Jachep La in Arunachal Pradesh.
Motto: "Shaurya, Dridhata, Karm Nishtha" (Bravery, Determination, and Devotion to Duty).
உருவாக்கப்பட்ட ஆண்டு:
1962ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி, இந்தியா–சீனா போரின் போது உருவாக்கப்பட்டது.
முக்கியப் பணி:
லடாக்கில் உள்ள கரகோரம் கணவாய் முதல் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஜாசெப் லா வரை, 3,488 கி.மீ. நீளமுள்ள இந்தியா–சீனா எல்லையை பாதுகாப்பது.
குறிக்கோள்:
“சௌர்யா, த்ரிததா, கர்ம நிஷ்டா”
(வீரம், உறுதி மற்றும் கடமை உணர்வு)
Week : October 24 to October 30, 2026,
Highlighting multilateral cooperation for reducing global arsenals and addressing emerging security threats.
வாரம்: அக்டோபர் 24 முதல் அக்டோபர் 30, 2026 வரை.
உலகளாவிய ஆயுதக் குவிப்பைக் குறைப்பதற்கும், உருவாகி வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் பலதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இவ்வாரம் எடுத்துரைக்கிறது.
Week : October 24 to October 31, 2026,
Theme : "We All Play a Part – Media and Information Literacy for the People"
வாரம்: அக்டோபர் 24 முதல் அக்டோபர் 31, 2026 வரை.
கருப்பொருள்:
“நாம் அனைவரும் பங்களிக்கிறோம் – மக்களுக்கான ஊடகம் மற்றும் தகவல் அறிவுத் திறன்”
Follow👉 https://t.me/tnpscnotes2
🚴
OCTOBER 24
📝 UNITED NATIONS DAY

📝 WORLD DEVELOPMENT INFORMATION DAY
Established: By the UN General Assembly in December 1972 (Resolution 3038 [XXVII]).
1972ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் தீர்மானம் 3038 (XXVII) மூலம் நிறுவப்பட்டது.
📝 WORLD POLIO DAY
Theme : "One day, one focus: ending polio for good".
கருப்பொருள்:
“ஒரே நாள், ஒரே இலக்கு: போலியோவை முற்றிலும் ஒழிப்போம்.”
📝 INDO-TIBETAN BORDER POLICE (ITBP) RAISING DAY
Formation Year: Established on October 24,1962, during the India-China War.
Primary Role: Guards the 3,488-kilometer-long India-China border from the Karakoram Pass in Ladakh to Jachep La in Arunachal Pradesh.
Motto: "Shaurya, Dridhata, Karm Nishtha" (Bravery, Determination, and Devotion to Duty).
உருவாக்கப்பட்ட ஆண்டு:
1962ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி, இந்தியா–சீனா போரின் போது உருவாக்கப்பட்டது.
முக்கியப் பணி:
லடாக்கில் உள்ள கரகோரம் கணவாய் முதல் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஜாசெப் லா வரை, 3,488 கி.மீ. நீளமுள்ள இந்தியா–சீனா எல்லையை பாதுகாப்பது.
குறிக்கோள்:
“சௌர்யா, த்ரிததா, கர்ம நிஷ்டா”
(வீரம், உறுதி மற்றும் கடமை உணர்வு)
📝 DISARMAMENT WEEK
Week : October 24 to October 30, 2026,
Highlighting multilateral cooperation for reducing global arsenals and addressing emerging security threats.
வாரம்: அக்டோபர் 24 முதல் அக்டோபர் 30, 2026 வரை.
உலகளாவிய ஆயுதக் குவிப்பைக் குறைப்பதற்கும், உருவாகி வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் பலதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இவ்வாரம் எடுத்துரைக்கிறது.
📝 GLOBAL MEDIA AND INFORMATION LITERACY WEEK
Week : October 24 to October 31, 2026,
Theme : "We All Play a Part – Media and Information Literacy for the People"
வாரம்: அக்டோபர் 24 முதல் அக்டோபர் 31, 2026 வரை.
கருப்பொருள்:
“நாம் அனைவரும் பங்களிக்கிறோம் – மக்களுக்கான ஊடகம் மற்றும் தகவல் அறிவுத் திறன்”
Follow👉 https://t.me/tnpscnotes2
🚴
Telegram
Tnpsc Study Notes A - Z
இணைந்து கற்போம்
✍️
OCTOBER 25
Birthday of Spanish painter and sculptor Pablo Picasso, who was born on October 25, 1881).
ஸ்பானிய ஓவியரும் சிற்பக் கலைஞருமான பாப்லோ பிக்காசோவின் பிறந்த நாள். இவர் 1881 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி பிறந்தார்.
Follow👉 https://t.me/tnpscnotes2
🚴
OCTOBER 25
📝 INTERNATIONAL ARTIST DAY
Birthday of Spanish painter and sculptor Pablo Picasso, who was born on October 25, 1881).
ஸ்பானிய ஓவியரும் சிற்பக் கலைஞருமான பாப்லோ பிக்காசோவின் பிறந்த நாள். இவர் 1881 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி பிறந்தார்.
Follow👉 https://t.me/tnpscnotes2
🚴
Telegram
Tnpsc Study Notes A - Z
இணைந்து கற்போம்
✍️
OCTOBER 26
The accession of Jammu and Kashmir to India took place on October 26, 1947, when Maharaja Hari Singh signed the Instrument of Accession, which was officially accepted by Governor-General Lord Mountbatten on October 27, 1947.
ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த நிகழ்வு 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று நடைபெற்றது. அப்போது ஜம்மு மற்றும் காஷ்மீரின் மகாராஜா ஹரி சிங், இந்தியாவுடன் இணைவதற்கான இணைவு ஆவணத்தில் (Instrument of Accession) கையெழுத்திட்டார். இந்த இணைவு ஆவணத்தை இந்தியாவின் ஆளுநர் ஜெனரல் லார்ட் மவுண்ட்பேட்டன், 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
Follow👉 https://t.me/tnpscnotes2
🚴
OCTOBER 26
📝 JAMMU & KASHMIR ACCESSION DAY

OCTOBER 27
Theme: "Your Window to the World"
கருப்பொருள்: “உலகத்தை அறியும் உங்கள் சாளரம்”
Also Known As: Shaurya Diwas
Historical Significance: Celebrates the day in 1947 when the 1st Battalion of the Sikh Regiment (1 Sikh) was airlifted to Srinagar airfield to defend Jammu and Kashmir from tribal raiders.
First Operation: Marked as the first military action of the independent Indian Army
மற்றொரு பெயர்: சௌர்யா திவஸ் (Shaurya Diwas)
வரலாற்றுச் சிறப்பு: 1947 ஆம் ஆண்டு, பழங்குடியினத் தாக்குதலாளர்களிடமிருந்து ஜம்மு மற்றும் காஷ்மீரைப் பாதுகாப்பதற்காக சீக்கியப் படைப்பிரிவின் 1ஆம் பட்டாலியன் (1 Sikh) ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட நாளை நினைவுகூருகிறது.
முதல் ராணுவ நடவடிக்கை: சுதந்திர இந்திய ராணுவத்தின் முதல் ராணுவ நடவடிக்கையாக இது குறிப்பிடப்படுகிறது.
Follow👉 https://t.me/tnpscnotes2
🚴
OCTOBER 27
📝 WORLD DAY FOR AUDIOVISUAL HERITAGE
Theme: "Your Window to the World"
கருப்பொருள்: “உலகத்தை அறியும் உங்கள் சாளரம்”
📝 INFANTRY DAY
Also Known As: Shaurya Diwas
Historical Significance: Celebrates the day in 1947 when the 1st Battalion of the Sikh Regiment (1 Sikh) was airlifted to Srinagar airfield to defend Jammu and Kashmir from tribal raiders.
First Operation: Marked as the first military action of the independent Indian Army
மற்றொரு பெயர்: சௌர்யா திவஸ் (Shaurya Diwas)
வரலாற்றுச் சிறப்பு: 1947 ஆம் ஆண்டு, பழங்குடியினத் தாக்குதலாளர்களிடமிருந்து ஜம்மு மற்றும் காஷ்மீரைப் பாதுகாப்பதற்காக சீக்கியப் படைப்பிரிவின் 1ஆம் பட்டாலியன் (1 Sikh) ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட நாளை நினைவுகூருகிறது.
முதல் ராணுவ நடவடிக்கை: சுதந்திர இந்திய ராணுவத்தின் முதல் ராணுவ நடவடிக்கையாக இது குறிப்பிடப்படுகிறது.
Follow👉 https://t.me/tnpscnotes2
🚴
Telegram
Tnpsc Study Notes A - Z
இணைந்து கற்போம்
✍️
OCTOBER 28
International Animation Day brings the world together to celebrate the magic of animation on October 28th every year.
This special day marks the anniversary of the first-ever public performance of animation by Charles-Émile Reynaud in Paris in 1892. It's a day when everyone, from kids to adults, can enjoy the creativity and innovation behind animated movies and shows.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28 அன்று உலகம் முழுவதும் சர்வதேச அனிமேஷன் தினம் கொண்டாடப்படுகிறது. அனிமேஷனின் அற்புதத்தையும், படைப்பாற்றலையும் கொண்டாடுவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
1892 ஆம் ஆண்டு பாரிஸில் சார்லஸ்-எமில் ரெய்னாட் (Charles-Émile Reynaud) முதன்முதலில் பொதுமக்கள் முன்னிலையில் அனிமேஷன் காட்சியை நிகழ்த்தியதன் நினைவாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அனிமேஷன் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் பின்னணியில் உள்ள படைப்பாற்றல், புதுமை மற்றும் தொழில்நுட்பத் திறனை ரசித்து கொண்டாடும் நாளாக இது விளங்குகிறது.
Week : 26 OCTOBER -1 NOVEMBER 2026
Theme : "Probity for Prosperity" (Satyanishtha se Samriddhi)
கருப்பொருள்: “நேர்மையால் செழிப்பு”
(Probity for Prosperity – Satyanishtha se Samriddhi)
Follow👉 https://t.me/tnpscnotes2
🚴
OCTOBER 28
📝 INTERNATIONAL ANIMATION DAY

📝 VIGILANCE AWARENESS WEEK 2026
Week : 26 OCTOBER -1 NOVEMBER 2026
Theme : "Probity for Prosperity" (Satyanishtha se Samriddhi)
கருப்பொருள்: “நேர்மையால் செழிப்பு”
(Probity for Prosperity – Satyanishtha se Samriddhi)
Follow👉 https://t.me/tnpscnotes2
🚴
Telegram
Tnpsc Study Notes A - Z
இணைந்து கற்போம்
Tnpsc Study Notes A - Z
TNEB Filed Assistant G.O.pdf
Tamil Nadu Electricity Board has reportedly received approval to fill 8,000 vacancies through TNPSC.
As per the information shared, the recruitment is planned in two phases:
2027 – 5,000 vacancies
2028 – 3,000 vacancies
This could be a good opportunity for TNPSC aspirants preparing for government jobs.
We will have to wait for the official notification to know the post-wise vacancies, eligibility criteria and recruitment process.
Start your preparation early and stay consistent.