மகளிரின் ஐவகை கூந்தல் ஒப்பனை பற்றி குறிப்பிடும் நூல் எது?
Anonymous Quiz
14%
நற்றிணை
37%
ஐங்குறுநூறு
40%
குறுந்தொகை
9%
அகநானூறு
குறைந்த அடிகளால் பாடப்பெற்ற நூல் ?
Anonymous Quiz
8%
நற்றிணை
40%
ஐங்குறுநூறு
48%
குறுந்தொகை
4%
அகநானூறு
பழந்தமிழரின் வாழ்வினை காட்டும் காலக்கண்ணாடி ?
Anonymous Quiz
13%
நற்றிணை
15%
ஐங்குறுநூறு
42%
குறுந்தொகை
31%
அகநானூறு
தமிழரின் இல்வாழ்க்கை,அறவுணர்வு,மகளிரின் மாண்பு போன்றவற்றை குறிப்பிடும் நூல் ?
Anonymous Quiz
8%
நற்றிணை
14%
ஐங்குறுநூறு
56%
குறுந்தொகை
21%
அகநானூறு
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ ' -இவ்வரிகள் இடம்பெற்ற நூல் ?
காமம் செப்பாது கண்டது மொழிமோ ' -இவ்வரிகள் இடம்பெற்ற நூல் ?
Anonymous Quiz
11%
நற்றிணை
17%
ஐங்குறுநூறு
65%
குறுந்தொகை
6%
அகநானூறு
'வினையே ஆடவர்க்கு உயிரே வாள்நுதல்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிரே "-இவ்வரிகள் இடம்பெற்ற நூல் ?
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிரே "-இவ்வரிகள் இடம்பெற்ற நூல் ?
Anonymous Quiz
10%
நற்றிணை
12%
ஐங்குறுநூறு
75%
குறுந்தொகை
4%
அகநானூறு
"செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' -இவ்வரிகள் இடம்பெற்ற நூல் ?
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' -இவ்வரிகள் இடம்பெற்ற நூல் ?
Anonymous Quiz
7%
நற்றிணை
75%
குறுந்தொகை
14%
ஐங்குறுநூறு
4%
அகநானூறு
"இம்மைமாறி மறுமை ஆயினும்
நீயா கியர் என் கணவனை யானா கியர் நின் நெஞ்சு நேர்பவளே' -இவ்வரிகள் இடம்பெற்ற நூல் ?
நீயா கியர் என் கணவனை யானா கியர் நின் நெஞ்சு நேர்பவளே' -இவ்வரிகள் இடம்பெற்ற நூல் ?
Anonymous Quiz
8%
நற்றிணை
16%
ஐங்குறுநூறு
70%
குறுந்தொகை
6%
அகநானூறு
“கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப்பாவை போல"-இவ்வரிகள்
இடம்பெற்ற நூல் ?
ஆடிப்பாவை போல"-இவ்வரிகள்
இடம்பெற்ற நூல் ?
Anonymous Quiz
6%
நற்றிணை
16%
ஐங்குறுநூறு
75%
குறுந்தொகை
3%
அகநானூறு
சங்க இலக்கியத்தில் அகப்பாடல்களில் எத்திணைப் பாடல்கள் மிகுதியாக உள்ளன?
Anonymous Quiz
39%
குறிஞ்சி
27%
மருதம்
26%
முல்லை
8%
பாலை
எட்டுத்தொகையில் பாடிய மொத்தபுலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Anonymous Quiz
16%
421
43%
473
29%
462
12%
491
எட்டுத்தொகையில் அரச குடும்பத்தினர் பாடியவை எத்தனை பாடல்கள்?
Anonymous Quiz
35%
21
45%
31
17%
41
4%
51