Vetri Study Center
16.4K subscribers
1.57K photos
1 video
29 files
1.11K links
வணக்கம் நண்பர்களே,TNPSC Group 4 Exam 2024 க்கான அனைத்து தகவல்களையும்இங்கே பெறலாம்... Vetri Study Center
Download Telegram
தொடர்புடையவர் யார்

1. பணி - தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர். 2. எழுதிய நூல்கள் - ஜெயகாந்தனாேடு பல்லாண்டு, ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்
Anonymous Quiz
65%
பி.ச.குப்புசாமி
23%
வல்லிக்கண்ணன்
6%
சி.மணி
6%
அசோகமித்திரன்
பதிகம் என்பது _______ பாடல்களை கொண்டது.
Anonymous Quiz
62%
10
33%
100
4%
5
1%
50
மு.மேத்தாவின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்
Anonymous Quiz
4%
சாய்வு நாற்காலி
90%
ஆகாயத்துக்கு அடுத்த வீடு
2%
அஞ்ஞாடி
4%
ஒரு கிராமத்து நதி
புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்
Anonymous Quiz
78%
வால்விட்மன்
11%
பாப்லா நெரூடா
9%
ஸ்டெஃபான்மல்லார்மே
2%
கா. சிவதம்பி
சுதந்தரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன் என்று வடநாட்டிலே மார்தட்டி நின்றவர்
Anonymous Quiz
85%
பாலகங்காதர திலகர்
8%
பகத்சிங்
6%
நேதாஜி
2%
காந்தியடிகள்
சரியானவற்றை தேர்க

1. நோய் - Disease 2. மூலிகை - Herbs 3. நுண்ணுயிர் முறி - Antibiotic 3. சிறுதானியங்கள் - Millets
Anonymous Quiz
6%
1, 2 சரி
6%
3, 4 சரி
5%
2, 3 சரி
84%
அனைத்தும் சரி
தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.
Anonymous Quiz
68%
கால்டுவெல்
22%
ஹீராஸ் பாதிரியார்
6%
ஹோக்கன்
4%
பிரான்சிஸ் எல்லிஸ்
முத்தாரம், வெள்ளிவீதி போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர்
Anonymous Quiz
16%
பேரறிஞர் அண்ணா
50%
கலைஞர் கருணாநிதி
21%
ந.பிச்சமூர்த்தி
13%
சு.வெங்கடேசன்
GROUP-II & II-A  தேர்விற்கு எடுத்துச் செல்ல வேண்டியவை...


1) நுழைவுச்  சீட்டு

2) கை கடிகாரம்

3) அடையாள சான்று
ஆதார் அட்டை அசல் மட்டும்.

4) 2 கருமை நிற பேனாக்கள் (ஒரே வகை)

5) கைக்குட்டை ( kerchief)

Note:

🎯விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு வருகை புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். 

🎯விண்ணப்பதாரர்களுக்கு OMR விடைத்தாள் காலை 09:00am மணிக்கு வழங்கப்படும்.

🎯 09:00 a.m மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

🎯 தேர்வு முடிந்து தேர்வு அறையை விட்டு வெளியே வரும் பொழுது HALL INVIGILATOR கையொப்பம் HALL TICKET-ல் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்

நம்பிக்கையுடன் செல்லுங்கள் ...முதல் நிலை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐🤝🤝🤝
💐 அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
நாலடியார்!!

1) நாலடியாரின் ஆசிரியர்? - சமணமுனிவர்கள்

2)நாலடியார் ------------------ மற்றும் ---------------------- என்று வழங்கப்படுகிறது. - வேளாண்வேதம், நாலடி
நானூறு

3) நாலடியாரை தொகுத்தவர்? - பதுமனார்

4) நாலடியார் நூலுக்கு அதிகாரம் வகுத்தவர்? - பதுமனார்

5) நாலடியாரை முப்பாலாகப் பகுத்தவர்? - தருமர்

6) நாலடியார் நூலுக்கு உரைக் கண்டவர்கள்? - பதுமனார், தருமர்


7)நாலடியாரில் மொத்தம் எத்தனை இயல்கள் உள்ளன? - 12 இயல்கள்

8) நாலடியாரில் முதலில் உள்ள இயல் எது? - துறவறவியல்

9) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் எது? - நாலடியார்

10) யாரைப் பற்றி நாலடியார் நூல் கூறுகிறது? - முத்தரையர்

11) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் --------------------- நூக்கு அடுத்துப் புகழ்பெற்ற நூல் நாலடியார் ஆகும். - திருக்குறள்

12) நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? - ஜி.யு.போப்

13)நாலடியாரில் உள்ள அதிகாரங்கள்:

அறத்துப்பால் - 13

பொருட்பால் - 24

காமத்துப்பால் - 3