VETRII TNPSC OFFICIAL
38.7K subscribers
1.87K photos
2 videos
4.91K files
1.26K links
Success guaranteed
Download Telegram
Chief Minister's Thayumanavar Scheme.pdf
2.5 MB
Chief Minister's Thayumanavar Scheme.pdf
குரூப் 2/2A முதல் நிலை தேர்வு தொடர் சென்னை மற்றும் அனைத்து கிளைகளிலும் தொடங்க உள்ளது,இந்த தேர்வு தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது
*தேர்வு தொடரின் சிறப்பம்சங்கள் *🖋 வாரத்திற்கு 2 தேர்வாக மொத்தம் 50 தேர்வுகள் இந்த தேர்வு தொடரில் உள்ளது. 🖋 இந்த தேர்வு தொடரில் பொது தமிழ்அல்லதுஆங்கிலத்திற்கு 22 தேர்வுகளும்பொது அறிவுக்கு 22 தேர்வுகளும் 6 முழு தேர்வுகளும் நடத்தப்படும்🖋ஒவ்வொரு தேர்வுக்கும் அந்த தேர்விற்கான explanation pdf soft copy அனுப்பப்படும். 🖋 தேர்வு முடிந்த பின் அந்த தேர்விற்கான கலந்துரையாடல் நடத்தப்படும் 🖋மொத்தம் 10000 கேள்விகள் இந்த தேர்வு தொடரில் கேட்கப்படும்🖋தேர்வு நாள் அன்றே தேர்வுக்கான விடை தாள்கள் திருத்தி தரப்படும். * இந்த தேர்வு தொடர் Online,Offline மற்றும் Postal வசதியுடன் தொடங்க உள்ளது* இடம்: அண்ணா நகர் கிழக்கு(இஷ்ட சித்தி விநாயகர் கோவில் அருகில்) 🖋 தொடர்பு கொள்ள: *9884421666 / 9884432666*
Photo from Vetrii