Catch a glimpse of the #NEMEcosystem this #GITEXFutureStars at Zabeel Hall 5 in #Dubai World Trade Center on October 14-17 2018!🚀 https://t.co/43yOhMaZgW
News...‼️
#Gemini Lists #LTC (LITECOIN)
https://twitter.com/GeminiTrust/status/1050735666055778305?s=19

Twitter
Gemini
We are pleased to announce that @litecoin (LTC) is now available on Gemini! Starting tomorrow, we will begin accepting Litecoin deposits, and trading will open across all currency pairs on Tuesday. For more information, please visit our blog on @Medium h…
Forwarded from Crypto Mass Signal
Forwarded from Crypto Mass Signal
Forwarded from Crypto Mass Signal
Forwarded from Crypto Mass Signal
MoonX is hosting a 160,000 MM (Worth 2 BTC) Telegram referral and activity bounty! Join here:https://moonx.bounty.global/signup?ref=ncberp4t3
Forwarded from Crypto Mass Signal
வங்கியோ, பணியாளர்களோ பணபரிமாற்றம் செய்யும் போது தவறுகள், தாமதங்கள், சட்ட சிக்கல்கள், விதிமுறை கட்டுப்பாடுகள் மூலம் தடைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு, ஆனால் *BTC நெட்ஒர்க்* அனைத்து வேலைகளையும் 24 மணிநேரமும் யாருடைய தயவுமின்றி எல்லா நாளும் விடுமுறையே இல்லாமல், பணத்தை எந்த தவறும் இல்லாமல் நேரடியாக ஒருவரிடம் இருந்த இன்னொருவருக்கு நிமிடங்களில் மாற்றுகிறது குறைந்த கட்டணத்தில்.
இதுதான் பிட்காயினின் இமாலய வெற்றிக்கு காரணம். இதை மக்கள் முழுமையாக புரிந்தது கொள்ள 8 வருடங்கள் ஆகி விட்டது. புரிந்ததும் அதன் விலை கிடு... கிடு... என்று உயருகிறது. ஆனால் பண மாற்று முறையின் வரலாற்று மாற்றம் 2009 ஜனவரி 3-ம் நாள் துவங்கியது. அன்றுதான் *BTC* பரிமாற்றம் துவங்கியது. *இணைந்த செயலீட்டு மென்பொருள்,* *கணக்கீடு மற்றும் தகவல் பரிமாற்றம்* ஆகியவற்றை அடிபடையாக கொண்ட மக்களால், மக்களுக்காக மதிப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்ட, *பிட்காயின்* என்ற மக்கள் பணம் உலகமெங்கும் புழக்கத்திற்கு வந்தது. 6500 கம்ப்யூட்டர்கள் சேர்ந்து அங்கீகரிக்கும் பணபரிமாற்றம் பின்நாளில் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர், கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களை இணைத்து பண பரிமாற்றத்தை செய்து வருகிறது. இதன் பாதுகாப்பிற்காக *Private Key and Public Key* என்ற இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறை பயன்படுத்தப்படுகிறது.
இந்திய பணத்தில் வெறும் 4 ரூபாய்க்கும் கீழ் 2009-ல் பிட்காயின் விற்கப்பட்டது. இன்று படிப்படியாக கூடி 5 லட்சத்திற்கு ஒரு பிட்காயின் விற்கபடுகிறது. ஒருவர் 2009-ல் நாற்பதாயிரம் கொடுத்து 10,000 BTC வாங்கி வைத்திருந்தால் அவர் இன்று 500 கோடிக்கு சொந்தகாரர். ஐந்து வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வைத்து எனது நீண்ட நாள் நண்பர் ஒருவர் ஒரு பிட்காயின் ரூபாய் 470 வைத்து ரூபாய் 47000 ற்கு (சுமார் 1000 சிங்கப்பூர் டாலர்) 100 காயின் வாங்க வற்புறுத்தினார். அவர் சட்டோஷி நாகமோட்டோ என்று கூறியபோது நான் *"நண்பா எனக்கு என்னமோ ஹிரோஷிமா நாக்காசாகி ன்னு கேக்குது.* *ஜப்பான் அரசாங்கம் அமெரிக்காவை பழிவாங்க பிட்காயினை அறிமுகப்படுத்தி அமெரிக்க டாலரை அழிக்க பாக்கிறான்.* *இது வெற்றி பெறாது"* என்று கூறினேன். அதற்க்கு அவர் *"இப்போ என்னையே யோசிக்க வைத்து விட்டாய்.* *நீ சொல்ற மாதிரி இருக்குமோ"* என்று அவரும் குழம்பி விட்டார். இப்படி முழுமையாக தெரியாமல் நான் முடிவெடுத்ததால் எனக்கு நஷ்டம் சுமார் 5 கோடிக்கும் மேல். வெறும் 47000 முதலீட்டில் 5.30 கோடி 5 வருடத்தில் சாம்பாதிக்கும் வாய்ப்பை எனது *Out of the Box Thinking* *அதிமேதாவித்தனம்* கெடுத்ததோடு நண்பரையும் குழப்பிவிட்டது. இப்போது பிட்காயின் அசைக்கக் முடியாத உயரத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது.
பிட்காயினின் வெற்றியே இது உலக முழுவதும் பொதுவானது. வருங்கால உலக பணம் இதுதான். இந்த பணத்தை புதிதாக உருவாக்க முடியாது. கள்ள நோட்டு போல தயாரிக்க முடியாது. பணவீக்கத்தால் பாதிக்கப்படாது மாறாக மதிப்பு கூடும் பணம். மொத்தமே 2.1 கோடி காய்ன் மட்டும் தான் உற்பத்தி ஆகும். தற்போது வரை 1.60 லட்சம் புழக்கத்தில் உள்ளது. ஒரு பிட்காய்ன் விலை இன்றைய மதிப்பில் 5.30 லட்சம் ரூபாய். மீதி இருக்கும் பிட்காயின்கள் கொஞ்சம் கொஞ்சமாக *Mining* மூலம் வெளிவரும். இறுதி பிட்காயின் 2140- ம் ஆண்டு வெளிவரும் விதத்தில் இதன் உற்பத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் 1 முழு பிட்காயின் பெரும் பணக்காரர்களால் மட்டுமே வாங்க முடியும் என்று Virgin Atlantic குரூப் தலைவர் ரிச்சர்ட் ப்ரான்சன் போன்றோர் கணித்துள்ளனர். வேண்டுமானால் பிட்காயினை பிரிந்து வாங்கி கொள்ளலாம். ஒரு பிட்காயின் சில ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் மதிப்பை கொண்டிருக்கும் என பல பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் எந்த பொருளாதார மந்த நிலையோ அல்லது சரிவோ இதை பாதிக்காது காரணம் இது மக்களின் பணம். மக்களின் பணமே இதன் அடிப்படையான மதிப்பு ஆதாரம். பிட்காயின் முதல் பத்தியில் உள்ள அனைத்து கேள்விகளுக்குமான ஒரே பதில். உங்களை மேலும் வளமாக்கும் ஒரு மாபெரும் வாய்ப்பு. *பிட்காயின் உலக பொருளாதாரத்தின் எதிர்காலம்.*
*எனது இந்த பதிவை பொறுமையாக படித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...*
மேலும் பிட்காயின் பற்றி தெரிந்து கொண்டு அதில் முதலீடு செய்து நல்ல வருமானம் ஈட்ட விருப்பம் இருப்பின் *Bitcoin - பெயர் - ஊர்* என டைப் செய்து * 8883335220 * எண்ணிற்கு *Whatsapp* செய்யவும்...
Join our Group : t.me/tamilbtc

Telegram
TAMIL₿₮¢ - தமிழ்பிடீசி
✍️வாழ்க தமிழ்🙏வெல்க தமிழ்
Waiting for 2025 Bull run on crypto..
Next 6 month
World 1st Tamil Blockchain and Crypto Group since 2016.
@tamil_btc @nammacrypto
Visit : www.tamilbtc.com
DYOR-It's Not Investment Advice