Science Eagle | Instant Update
6.37K subscribers
604 photos
14 videos
15 files
609 links
Science Eagle 🦅 is an A/L Science Stream Tamil Medium Education Website in Sri Lanka provides Past Papers, Term Papers, Unite wise Theories, University Guidance, Syllabus, Career Guidance, Study Guidance, Scholarship Guidance and Lot more Articles.
Download Telegram
Science Eagle | Instant Update
Photo
⚠️‼️ முக்கிய அறிவித்தல் ‼️⚠️

👍🏼 எமது 3 நாள் விசேட இணைந்த கணித 2020 வினாத்தாள் கலந்துரையாடலுக்கு அமோகமான வரவேற்பு கிடைத்துள்ளதுடன் பெரும்பாலான மாணவர்கள் பதிவு செய்தும் உள்ளனர்.

👍🏼 Zoom Meetings ஆனது குறிப்பிட்ட எண்ணிகையினரையே உள்வாங்குவதனால் மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு இக்கலந்துரையாடலினை எமது Youtube பக்கத்தில் நேரடி ஔிபரப்பு செய்வதற்கு நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

👍🏼 எப்பாகத்திலிருந்தும் எல்லையற்ற அளவிற்கு மாணவர்கள் கலந்து கொள்ள முடியும்.
எனவே எமது பக்கத்தை Subscribe செய்து எம்முடனான தொடர்பை அதிகரித்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.

👇👇
https://www.youtube.com/channel/UC57g5kfyQY1cvJbt55fW3sA/

📲📲உமது பதிவுகளை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள "Add me" என எமது 071 3544633 என்ற இலக்கத்துக்கு Telegram அனுப்பவும். 📲

Telegram:
@iamaiyash
Whatsapp:
https://api.whatsapp.com/send/?phone=94713544633

👍🏼இக்கருத்தரங்கிற்கான Combined Mathhematics 2020 Paper ஐ எம்மை தொடர்புகொள்ளுவதன் ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.

🔰கருத்தரங்கு பற்றிய மேலதிகத் தகவல்கள், தொடர்ந்து நடக்கவிருக்கும் கருத்தரங்குகள் பற்றிய முழு விபரம் உமக்கு அனுப்பி வைக்கப்படும்.

🔰இலவச கருத்தரங்கு பற்றிய விடயத்தை அதிகம் பகிர்ந்து எல்லா மாணவர்களுக்கும் பயனடையுமாறு செய்யுங்கள்.

"வாய்ப்புகளுக்காக ஏங்கித் தவிக்கும் பொழுது வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் போது சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் "

-ஏற்பாட்டுக் குழாம்-
📚 Power Work Energy | வலு வேலை சக்தி 📚
Explanation || S. Manivannan sir

வலு வேலை சக்தி பாடத்தின் அடிப்படைகளை மிகத் தௌிவுடன் கூடிய மேலதிக விளக்கங்களை இந்த கானொலியின் மூலம் பெற்றுக கொள்ளலாம்.
இணைந்த கணித பிரிவில் பிரயோக கணித கற்கையின் ஒரு பகுதியாகும். அனைவரும் இந்த கானொலியினால் பயன் பெறவும். 👇

https://www.youtube.com/watch?v=DUQ9WpY6odg

💐 Admins panel 💐
Science Eagle | Instant Update pinned «📚 Power Work Energy | வலு வேலை சக்தி 📚 Explanation || S. Manivannan sir வலு வேலை சக்தி பாடத்தின் அடிப்படைகளை மிகத் தௌிவுடன் கூடிய மேலதிக விளக்கங்களை இந்த கானொலியின் மூலம் பெற்றுக கொள்ளலாம். இணைந்த கணித பிரிவில் பிரயோக கணித கற்கையின் ஒரு பகுதியாகும். அனைவரும்…»
📚 E-LEARNING | இ-லேர்னிங் 📚

பௌதீகவியல், உயிரியல், இணைந்த கணிதம் மற்றும் இரசாயனவியல் பாடத்துக்கான ONLINE CLASSES, விசேட வகுப்புக்கள், பாநெறி விடயங்கள், இலவச கருத்தரங்குகள், பாட சம்பந்தப்பட்ட PDF கோப்புக்கள்,என்பவற்றை இங்கே உங்களுக்கு பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் பல்கலைக் கழக மாணவர்கள் பயன்பெரும் பாடநெறிகள் சம்பந்தப்பட்ட விடயங்களும் பகிரப்படும்.

அனைவரும் பயன்பெரும் வகையில் பொதுவான விடயங்களும் இதில் பகிரப்படும். 🖌

👇👇 இப்போதே இணைந்துகொள்ளுங்கள் 👇👇

👍🏼 Telegram:
https://t.me/oc4al

👍🏼 WhatsApp g(1) :
https://chat.whatsapp.com/GUBkUMi5Mr5Bdl1JAbkCGx
👍🏼 WhatsApp g(2) :
https://chat.whatsapp.com/IGNE6i71ij81pVyfUZJMru

🔰 Share & Support 🔰
👨‍👧‍👦 SCIENCE EAGLE STUDENTS COMMITTEE விதிமுறைகள் ⚠️

உங்களுடைய Profile pictures இனை மரியாதையான ஒரு புகைப்படமாக வைத்துக் கொள்ளுங்கள் 👍

பெண்கள் தங்களை வெளிப்படுத்தும் நோக்கிலான பெயர் (Queen, Binth, Princess, Girl, Fathima..) புகைப்படங்கள் 🚫 (கை, கால் உடல் அங்கங்கள்) கவர்ச்சிப் பெண்கள் , Cinema பிரபலங்கள் 🚫 மற்றும் ஆண் பெண் சேர்ந்தவாரான படங்களை தங்களது Profile Picture ஆக வைத்திருப்பவர்கள் எவ்வித அறிவிப்பும் இன்றி குழுவிலிருந்து நீக்கப்படுவீர்கள்

குழுவில் உங்கள் விடை,விளக்கம் தேவைப்படும் வினாவை முன் வையுங்கள். தேவை இல்லாமல் chat செய்வது தடை. 🚫

ஆண்கள் பெண்களிடமோ பெண்கள் ஆண்களிடமோ தேவை இல்லாத முறையில் chat செய்வது தடை .

அவ்வாறு இக்குழுவில் உள்ள யாரும் உங்களிடம் chat செய்து தொந்தரவு தந்தால் ஆதாரத்துடன் admin ஒருவரிடம் நிரூபித்தால் குறிப்பிட்ட நபர் நீக்கப்படுவார். (with screen shot) ⚠️❗️

கேள்விளகுக்கான விளக்கத்தை தனிப்பட்ட முறையில் ஒருவரிடம் வினவுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். ‼️ இது நிறைய அனாச்சாரமான விடயங்களை தடுக்கும். ⚠️

Media களில் கிடைக்கும் போலி உறவுகளால் உங்கள் வாழ்க்கையை இழக்காதீர்கள் 🚫❗️

குழுவிலுள்ளவர்களிடம் Private chat இல் Doubt Discussion செய்வதாக அறியப்படுமிடத்து குறித்த இரு நபர்களும் குழுக்களில் இருந்து நீக்கப்படுவர். 🚫

ஏதாவது குறிப்பிட்ட விடயம் சம்மந்தமாக Admin களில் ஒருவர் உங்களை குழுவில் Private Chat வரும்படி அழைத்தால் கட்டாயம் Chat வாருங்கள். அவ்வாறு வரவில்லையேல் நீக்கப்படுவீர் ⚠️❗️.

Admin கள் அனைவரும் நம்பகமானவர்கள், உங்களிடம் தேவை இல்லாத chat செய்தால் நீங்கள் அவர்களை பற்றி பகிரங்கப்படுத்தலாம். ⚠️❗️

Stickers போடுவது முற்றாக தடை ⚠️

==========

✳️ Group இல் Invite Link, Youtube Link, Website Link, Facebook Link, Twitter link .......etc போன்ற எவ்வித Link உம் போடுவது தடை .

✳️ ஏதாவது கல்வி,பொது அறிவு சார் Link களை பதிவு செய்ய விரும்பினால் அந்த Link இனை Admin ஒருவருக்கு அனுப்பி வைக்கவும். அவர் உங்கள் பெயரை இட்டு அந்த link இனை பதிவு செய்வார் 🦸🏻‍♂️🦸🏻.

✳️ மேற்குறிப்பிட்ட Link களில் ஒன்றை நீங்கள் பதிவு செய்தால்/ ஏனைய channel களிலிருந்து பதிவுகளை Forward செய்வதால் தன்னியக்கமாக குழுவை விட்டு நீக்கப்படுவீர்கள்கள் .

==========

✳️ குழுவில் தேவையற்ற பதிவுகளை இட்டால் உடனே அப் பதிவுகள் delete செய்யப்படும் .

✳️ குழுவில் குறிப்பிட்ட நேரத்தில் அதிக messages வருவதன் காரணமாக அதனை கட்டுப்படுத்த வேண்டிய கடமை Admin களுக்கு இருப்பதனால், பின்வரும் சொற்களை பிரயோகிப்பதை முற்றாக தவிர்த்துக் கொள்ளவும் .

Eg:
Hi, Hello..
Thanks, Thank u, Thx...
Welcome, wc..
Jazakallah, Barakallah...
Guys, Dude...
ma... pa...
mm..
Emoji (👍👌👏🤷‍♂️🤦‍♂️🙋‍♂️🙊....) etc

✳️ இவை பயன்படுத்தப்பட்டலும் தன்னிச்சையாக நீக்கப்படும் (Auto Delete) என்பதால், அங்கத்தவர்கள் இது குறித்து எவ்வித குழப்பங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

-Admin Panel-

❇️ இந்த Rules அனைத்தும் இடுவதால் உங்களை அடக்கி ஆழ்வது எம் நோக்கம் அல்ல 👍
❇️ நாமும் கற்று பிறரும் தொந்தரவு இல்லாமல் கற்க உதவுவதற்கே 🌸
🌇 JOIN WITH SCIENCE EAGLE TODAY 🎆

எமது பயணர்கள் அனைவரும் எம்மோடு இணைந்து உங்கள் கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
மேலும் நன்மையடைய உங்களது நண்பர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.


🟢 SCIENCE EAGLE | BOT 👇
https://t.me/ScienceEagleBOT

🔴 SCIENCE EAGLE | Instant Update 👇
https://t.me/ScienceEagle

🔵 SCIENCE EAGLE | Discussion Site 👇
https://t.me/ScienceEagle_forum

📚 E - Learning 👏
https://t.me/oc4al


🌠🌅🌄
இது உங்களுக்கு பயனில்லை என்றாலும் உங்கள் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். எனவே அதிகம் Share செய்து கொள்ளவும்.
👍👍😊

• கற்பவனாக இரு • கற்பிப்பவனாக இரு • கற்றலுக்கு உதவுபவனாக இரு • நான்காம் நபராக இருந்து விடாதே •
Forwarded from Learning Resources
🌹 கனவு மெய்ப்பட வேண்டும் 🌹

🔰 Seminar Series இன் மூன்றாவது கட்டமாக இன்று 7.30 க்கு இலவச கருத்தரங்கு உங்களுக்காக,

🔰 2013 ஆம் ஆண்டு கடந்த கால வினாத்தாளின் 1 வது கட்டுரை வினா இன்று கலந்துரையடாப்படும்.

🔰 நீங்கள் இந்த வினாவை செய்திருக்கக் கூடும், இருப்பினும் இந்த கேள்விக்கான விளக்கம் உங்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்.

Telegram - https://t.me/luxanp6
Whatsapp G1 - https://chat.whatsapp.com/KFKchwdyePDIZFgAHW6zJ0
Whatsapp G2 - https://chat.whatsapp.com/CfXi360Gq6aEATmDeWW0Z0


🔰 எனவே தயவு செய்து கருத்தரங்கிற்கு பங்குபற்றுபவர்கள் வினாக்களை ஒரு முறையேனும் செய்து பார்த்து விட்டு கருத்தரங்கில் அதற்கான விளக்கத்தை அணுகவும்.

🔰 கருத்தரங்கு பற்றிய மேலதிகத் தகவல்கள், தொடர்ந்து நடக்கவிருக்கும் கருத்தரங்குகள் பற்றிய முழு விபரம் உமக்கு அனுப்பி வைக்கப்படும்.

🔰 இலவச கருத்தரங்கு பற்றிய விடயத்தை அதிகம் பகிர்ந்து எல்லா மாணவர்களுக்கும் பயனடையுமாறு செய்யுங்கள்.

"வாய்ப்புகளுக்காக ஏங்கித் தவிக்கும் பொழுது வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் போது சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் " 👍🏼👍🏼
🌹 // 🌹

Trigonometry என்றால் என்ன?, எமது வினாப்பத்திரத்தில் அதன் வகிபாகம் என்பன பற்றிய சிறய கலந்துரையாடல் காணொளிக் காட்சியே இது.

Trigonometry பற்றிய ஓர் அறிமுகத்தை இந்த காணொளியின் மூலம் உங்களுக்கு பெற்றிட முடியும்.
நிச்சயம் இது உங்களுக்கு பயனளிக்கும்.

மேலும் எமது Channel இனை Subscribe செய்து உங்கள் ஆதரவினை வௌிப்படுத்தவும்.

https://www.youtube.com/watch?v=Ic2G5G2BIIw
Science Eagle | Instant Update pinned «🌹 // 🌹 Trigonometry என்றால் என்ன?, எமது வினாப்பத்திரத்தில் அதன் வகிபாகம் என்பன பற்றிய சிறய கலந்துரையாடல் காணொளிக் காட்சியே இது. Trigonometry பற்றிய ஓர் அறிமுகத்தை இந்த காணொளியின் மூலம் உங்களுக்கு பெற்றிட முடியும். நிச்சயம் இது உங்களுக்கு பயனளிக்கும்.…»
Forwarded from Learning Resources
🌹 கனவு மெய்ப்பட வேண்டும் 🌹

🔰 Seminar Series இன் நான்காவது கட்டமாக நாளை இரவு 7.30 க்கு இலவச கருத்தரங்கு உங்களுக்காக,

🔰 2020 ஆம் ஆண்டு கடந்த கால வினாத்தாளின் 1 வது கட்டுரை வினாவான MECHANICS ESSAY ஆனது கலந்துரையடாப்படும்.

🔰 இந்த வினாவை நீங்கள் கடினம் என நினைப்பதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

🔰 இந்த கருத்தரங்கு இந்த வருடம் (2021) உயர்தர பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கும், 2022 இல் பரீட்சையை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கும், இந்த வினாப்பத்திரத்தின் சொந்தக்காரர்களான 2020 இல் பரீட்சையை எதிர்நோக்கிய மற்றும் ஏனைய Repeat batch மாணவர்களுக்கும் மிகவும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

🔰 நீங்கள் இந்த வினாவை செய்திருக்கக் கூடும், இருப்பினும் இந்த கேள்விக்கான விளக்கம் உங்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்.

🔰 எனவே தயவு செய்து கருத்தரங்கிற்கு பங்குபற்றுபவர்கள் அக் கட்டுரை வினாவினை ஒரு முறையேனும் செய்து பார்த்து விட்டு கருத்தரங்கில் அதற்கான விளக்கத்தை அணுகவும்.

🔰 கருத்தரங்கு பற்றிய மேலதிகத் தகவல்கள், தொடர்ந்து நடக்கவிருக்கும் கருத்தரங்குகள் பற்றிய முழு விபரம் உமக்கு எமது குழுக்களினூடாக அனுப்பி வைக்கப்படும்.

Telegram - https://t.me/luxanp6
Whatsapp G1 - https://chat.whatsapp.com/KFKchwdyePDIZFgAHW6zJ0 (Full)
Whatsapp G2 - https://chat.whatsapp.com/CfXi360Gq6aEATmDeWW0Z0
Whatsapp G3 - https://chat.whatsapp.com/GqSPdyc1kO2ATvZsM9ryY1

(ஒருவர் ஏதேனும் ஒரு குழுவில் மாத்திரம் இணையவும்).

🔰 இலவச கருத்தரங்கு பற்றிய விடயத்தை அதிகம் பகிர்ந்து எல்லா மாணவர்களுக்கும் பயனடையுமாறு செய்யுங்கள்.

"வாய்ப்புகளுக்காக ஏங்கித் தவிக்கும் பொழுது வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் போது சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் " 👍🏼👍🏼
🌹 // 🌹

👍🏼 Trigonometry யின் அடிப்படை விடயங்களை இந்த காணொளியின் மூலம் உங்களுக்கு பெற்றிட முடியும்.

நிச்சயம் இது உங்களுக்கு பயனளிக்கும்.

மேலும் இது போன்ற பல்வேறுபட்ட ஆக்கங்களை உடனுக்குடன் பெற்றிட எமது Channel இனை Subscribe செய்து உங்கள் ஆதரவினை வௌிப்படுத்தவும்.

https://www.youtube.com/watch?v=2TxDniaFF6c
🔰 இந்த சந்தேகம் உங்களுக்கு எழுந்தது நியாயம் தான்,

✳️ இந்த காலகட்டத்தில் பல்வேறுபட்ட கல்விசார் ஊடகங்களுக்கு மத்தியல் SCIENCE EAGLE இன் தேவை என்ன ⁉️

🔶 உண்மையில் கூறப்போனால் 🗯 நாளுக்குநாள் இல் அதுவும் இந்த கொரோணா காலகட்டத்தில் எண்ணமுடியாத அளவிற்கு Onilne வகுப்புகளும், மேலும் பல்வேறுபட்ட கல்விசார் விடயங்களை தொடர்புபடுத்திய ☑️ Channels ☑️ Groups ஆரம்பமாகி இன்னும் தொடர்நது இயங்கிக் கொண்டிருக்கின்றது. ✔️

⚪️ எம்மால் நிச்சயம் கூற முடியும் எம்முடன் பயணிப்பது உங்களுக்கு ❤️ ஓர் புது அனுபவத்தினை பெற்றுத்தருமென்று. 👍 ஏனெனில் சில அசௌகரியங்களை நீக்குவதற்கான பல வழிவகைகளை முன்னெடுப்பதற்கு நாம் தீர்மாணித்துள்ளோம். 😊

⚪️ எம்மால் இயலுமானவரை பல்வேறுபட்ட 📈 இணையத்தளங்கள் மற்றும் நேரடி ஆசிரியர்களின் தொடர்புகளுடனும் 📉 மேலும் உலகமே பரவிக்கிடக்கும் சமூக வளைத்தளங்கிலிருந்தும் 📊 ஏராளமான PDF கள் மற்றும் கல்விசார் விடயங்களை 📑 கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் நாம் சேமித்து வைத்துள்ளோம்.

⚪️ எங்களால் முடிந்தவரை நீங்களும் நாங்களும் அறிந்த, சில வேளைகளில் நீங்கள் அறியாத 🔮 இணையதளங்களிலிருந்து எமது பிரிவுகளிற்கு பயன்படும் வகையில் ஏராளமான PDF களை திரட்டியுள்ளோம்.

⚪️ மேலும் அவை கட்டங்கட்டமாக எமது வளைத்தளமான www.scienceeagle.com இல் பதிவேற்றப்படும். 📥

🟢 மேலும், உங்களது நேரங்களை மீதப்படுத்தும் நோக்கில் உங்களுக்கு தேவையான PDF களை நாமே தேடித் தரவும் முன்வந்துள்ளோம்.

🟢 நங்கள் எமது BOT இல் காணப்படுகின்ற 📝 REQUEST PDF🗳 என்கின்ற Tab இற்கு அழுத்தி அதிலே உங்களுக்கு தேவையான PDF இன் பெயரை சரியாக குறிப்பிட்டு எமக்கு அறியத்தரவும்.
🟢 எம்மால் முடிந்தவரை உங்களுக்கு உதவுவோம். 👍

🔵 புதிய பாடத்திட்டத்துடன் கூடிய Notes களை பெற்றிடவும் முடியும். மேலும் அதனை நாம் எமது இணையத்தளத்தில் பதிவேற்றுவோம். 📥

🔵 நாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை உங்களுக்கு சுலபமாக்கி தந்துள்ளோம். 🔐
எதுவென்றால், இலங்கையில் பரவலாக உயர்தர கணித விஞ்ஞான பிரிவு கற்பிக்கப்படும் இடங்களில் தவணைப்பரீட்சைக்கு செய்விக்கப்படும் வினாத்தாளாக FWC 🧾 எனும் தொண்டைமானாறு வினாத்தாள்கள் விளங்குகின்றன்.

🔵 2013 இல் இருந்து வௌிவந்த வினாத்தாள்கள் மற்றும் அதற்கான SCHEME கள் மேலும் MCQ ELABORATION கள் 📝 என்பவற்றையும் எமது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளோம். 🖍

🔵 இலகுவாக MCQ, STRUCTURE & ESSAY போன்ற தனித்தனி PDF களாக அல்லாது 📑 ஒன்றுகோர்த்து ஒவ்வொரு ஆண்டிற்குமான வினாத்தாள்களை மிக அழகான முறையில் 📃 வடிவமைப்பில் உள்ள குறைகளை சீர்திருத்தி உங்களுக்காக பதிவிட்டுள்ளோம். 📇

🔵 சில வருடங்களின் வினாத்தாள்கள் அல்லது அதற்கான விடைத்தாள் இல்லாது போகலாம். அதற்காக மனம் வருந்துகின்றோம். நாம் இதுவரை திரட்டிய அனைத்து களையும் பதிவிட்டுள்ளோம்.

-எம்முடன் இணைந்துகொண்டமைக்கு நன்றிகள் 💞
-அட்மின் குழாம் ✍🏻