Pyramid IAS Academy Karaikudi🔥
22.3K subscribers
2.76K photos
37 videos
176 files
713 links
Official telegram channel of Pyramid IAS Academy , Karaikudi. 9486431610
Download Telegram
The first cotton textile mill was established
இந்தியாவின் முதல் பருத்தி நெசவாலை எப்பொது
நிறுவப்பட்டது?
Anonymous Quiz
21%
1897 Kolkata
14%
1809 Chennai
49%
1818 Kolkata
16%
1830 Mumbai
Sum of squares of three positive numbers is 608 and they are in the ratio 2 : 3 : 5. Then, find the numbersமூன்று மிகை எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 608. மேலும் அவ்வெண்களின் விகிதங்கள் 2 : 3 : 5, எனில் அந்த எண்கள் யாவை?
Anonymous Quiz
12%
6, 9, 15
64%
8, 12, 20
19%
10, 15, 25
6%
14, 21, 35
Insert the missing number 2, 6, 12, 20, 30, 42, 56, __
Anonymous Quiz
9%
62
73%
72
11%
64
7%
68
Find the number of terms in the A.P. 3, 6, 9, 12,…, 111.
Anonymous Quiz
44%
37
29%
42
20%
35
7%
47
Self Help Group bank linked programme was started in
சுய உதவிக் குழுக்கள் வங்கி இணைப்புத் திட்டம் ________ள் ஆரம்பிக்கப்பட்டது
Anonymous Quiz
46%
1992
19%
1990
26%
2010
10%
2016
Integrated rural development programme was introduced on
‘ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
Anonymous Quiz
15%
1990
37%
1992
22%
1998
26%
1980
The major source of electric energy in Tamilnadu is from தமிழ்நாட்டுக்குரிய மின் ஆற்றலின் பெரும் பகுதியை கொடுப்பது
Anonymous Quiz
27%
Wind – Power Generation காற்றாலை மின் உற்பத்தி
17%
Hydro Electric Plant நீர் மின்சார ஆலை
55%
Thermal Power Stations அனல் மின் நிலையம்
2%
Tidal Power Generation அலை மின் உற்பத்தி
Ten years ago, the ages of X and Y were in the ratio 3 : 1.The ratio of their present ages is 2 : 1.Their present ages are பத்தாண்டுகளுக்கு முன்னர் X, Y ஆகியோரின் வயது விகிதம் 3 : 1. அவர்களின் தற்போதைய வயது விகிதம் 2 : 1 அவர்களின் தற்போதைய வயதுவருடங்களில்
Anonymous Quiz
43%
40,20
28%
20,10
20%
30,15
9%
60,30
Find the value of மதிப்புக் காண் (√(41- √(21+ √19- √9) ) )
Anonymous Quiz
10%
7
23%
5
61%
6
6%
9
The average of all the number between 6 and 34 which are divisible by 5
6 முதல் 34 வரை உள்ள 5-ஆல் வகுபடும் அனைத்து எண்களின் சராசரி
Anonymous Quiz
9%
30
65%
20
21%
25
4%
40
_____________ Plains are formed by the
older alluviums. பழைய வண்டல் படிவுகளால் உருவான
சமவெளி ___________.
Anonymous Quiz
18%
Bhabar பாபர்
16%
Tarai தராய்
50%
Bhangar பாங்கர்
16%
Khadar காதர்
……………. helps in quick ripening of mangoes along the coast of Kerala and Karnataka. கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு …………….. காற்றுகள் உதவுகின்றன.
Anonymous Quiz
10%
Loo லூ
14%
Norwester நார்வெஸ்டர்ஸ்
72%
Mango showers மாஞ்சாரல்
5%
Jet stream ஜெட் காற்றோட்டம்
Find the wrong number in the series: பின்வரும் தொடரில் தவறான எண்ணை தேர்வு செய்க.2, 9, 28, 65, 126, 216, 344
Anonymous Quiz
10%
2
20%
28
37%
65
33%
216
The price of a loaf of bread was increased by 25% how many loaves can be purchased for the amount that used to buy 300 loaves?ரொட்டித் துண்டின் விலை 25% ஆக உயர்ந்ததால், 300 ரொட்டித் துண்டுகள் வாங்கிய தொகையில் எத்தனை ரொட்டித் துண்டுகள் வாங்க முடியும்?
Anonymous Quiz
39%
240
23%
250
18%
260
20%
275
√784 + ? = 78% of 500
Anonymous Quiz
8%
263
24%
236
64%
362
5%
632
Article 63 of the Indian Constitution refers to இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது
Anonymous Quiz
51%
Vice-resident துணை குடியரசுத் தலைவர்
30%
President குடியரசு தலைவர்
11%
Prime Minister பிரதம மந்திரி
8%
Governor ஆளுநர்
Which of the schedules deals with division of powers between states and union?
பின்வரும் அட்டவணைகளில், மாநிலங்களுக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையே அதிகாரங்களை பிரித்து தரும் அட்டவணை எது?
Anonymous Quiz
17%
Fourth
23%
Sixth
53%
Seventh
7%
Ninth
Article 25 of the Constitution of India guarantees இந்திய அரசியலமைப்பின் 25-வது விதி உத்தரவதமளிப்பது
Anonymous Quiz
60%
Right to religion சமய உரிமை
14%
Right to property சொத்துரிமை
11%
Right to life உயிர் வாழும் உரிமை
15%
Right to equality சமத்துவ உரிமை