Onlinemania TNPSC GROUP
7.58K subscribers
4.48K photos
7 videos
315 files
2.09K links
Tnpsc gr2 free test series provides you syllabus wise indepth coverage on a daily basis.
Download Telegram
உலகின் முதல் AI கட்டுப்பாட்டு சட்டத்தை இயற்றிய முதல் நாடு எது?
Anonymous Quiz
44%
ஐக்கிய அரபு எமிரகம்
15%
ஆப்பிரிக்க ஒன்றியம்
32%
ஐரோப்பா ஒன்றியம்
9%
ஆசியான் நாடுகள்
காசாவில் போர்நிறுத்தம் கொண்டுவர ஐ.நா-வின் பொதுச்சபை தீர்மானத்திற்கு ஆதரவளித்த நாடுகளில் சரியானவை எது?
Anonymous Quiz
17%
அமெரிக்கா
18%
ஆஸ்திரியா
20%
இஸ்ரேல்
45%
இந்தியா
உலகில் எந்த நாடு முதல்முறையாக மற்ற நாடுகளுடன் சேர்ந்து இராணுவ உபரகணங்கள் உற்பத்தி செய்கிறது?
Anonymous Quiz
20%
ஜப்பான்
18%
பிரிட்டன்
15%
இத்தாலி
47%
இந்தியா
உலக பொருளாதார தரவரிசை - 2023 பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
Anonymous Quiz
58%
அமெரிக்கா
29%
சீனா
9%
ஜப்பான்
4%
ஜெர்மனி
உலகளவில் தாய்நாட்டிற்கு பணம் அனுப்பும் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது?
Anonymous Quiz
81%
இந்தியா
8%
ஈரான்
6%
கென்யா
6%
குவைத்
ஓராண்டில் 10 கோடி பேர் பயணம் செய்த முதல் இந்திய விமான நிறுவனம் எது?
Anonymous Quiz
8%
விஸ்தாரா
73%
ஏர் இந்தியா
18%
இண்டிகோ
2%
கோ பஸ்ட்
இந்திய பிரதமர் "ஜன் மேன் கணக்கெடுப்பை" எந்த செயலி உதவியுடன் தொடங்கியுள்ளார்?
Anonymous Quiz
20%
OCTOPUS
29%
NaMo
39%
eNAM
13%
BHIM