Onlinemania TNPSC GROUP
7.75K subscribers
4.47K photos
7 videos
315 files
2.09K links
Tnpsc gr2 free test series provides you syllabus wise indepth coverage on a daily basis.
Download Telegram
கார்டியோ பல்மனரி ரிசஸிடேஷன் பயிற்சி எந்த நோயிற்கான முதலுதவியாக பார்க்கப்படுகிறது?
Anonymous Quiz
14%
நுரையீரல் நோய்
28%
சுவாச கோளாறு
11%
புற்றுநோய்
47%
இதய நோய்
ஆயுதப்படைகளின் கொடிநாள் இந்தியாவில் அனுசரிக்கப்படும் தினம் எது?
Anonymous Quiz
22%
01-12-2004
46%
01-12-2007
24%
01-12-2005
8%
01-12-2001
போர்ப்ஸ் இதழின் - 2023-க்கான உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் இந்தியாவின் முதன்மையானவர் யார்?
Anonymous Quiz
13%
ரோஷினி நாடார்
69%
நிர்மலா சீதாராமன்
9%
சோமா மண்டல்
10%
கிரண் மஜீம்தார்
இந்தியாவின் முதல் புல்லட் இரயில் நிலையம் எங்கு அமைக்கப் பட்டுள்ளது?
Anonymous Quiz
47%
மும்பை
21%
சபர்மதி
24%
டெல்லி
8%
மீரட்
இந்தியாவில் போன் தயாரிக்கும் முதல் உள்நாட்டு நிறுவனம் எது?
Anonymous Quiz
16%
HAL நிறுவனம்
34%
BHEL நிறுவனம்
37%
TATA நிறுவனம்
13%
MDL நிறுவனம்
உலகின் முதல் AI கட்டுப்பாட்டு சட்டத்தை இயற்றிய முதல் நாடு எது?
Anonymous Quiz
45%
ஐக்கிய அரபு எமிரகம்
14%
ஆப்பிரிக்க ஒன்றியம்
33%
ஐரோப்பா ஒன்றியம்
9%
ஆசியான் நாடுகள்
காசாவில் போர்நிறுத்தம் கொண்டுவர ஐ.நா-வின் பொதுச்சபை தீர்மானத்திற்கு ஆதரவளித்த நாடுகளில் சரியானவை எது?
Anonymous Quiz
17%
அமெரிக்கா
18%
ஆஸ்திரியா
20%
இஸ்ரேல்
45%
இந்தியா
உலகில் எந்த நாடு முதல்முறையாக மற்ற நாடுகளுடன் சேர்ந்து இராணுவ உபரகணங்கள் உற்பத்தி செய்கிறது?
Anonymous Quiz
20%
ஜப்பான்
18%
பிரிட்டன்
15%
இத்தாலி
47%
இந்தியா