Onlinemania TNPSC GROUP
7.85K subscribers
4.47K photos
7 videos
315 files
2.09K links
Tnpsc gr2 free test series provides you syllabus wise indepth coverage on a daily basis.
Download Telegram
TN-ல் அறிமுகபடுத்தியுள்ள "நீயே உனக்கு ராஜா" திட்டத்தின் நோக்கம் என்ன?
Anonymous Quiz
15%
திறன் மேம்பாட்டு பயிற்சி
35%
ஊரக இளைஞர்கள் மேம்பாடு
5%
மகளீர் மேம்பாட்டு
46%
சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும்
இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற முதல் தமிழக வீராங்கனை யார்?
Anonymous Quiz
5%
கோனேரு ஹம்பி
21%
ஹரிகா துரோணவல்லி
59%
வைஷாலி
15%
பிரக்ஞானந்தா
தமிழ்நாட்டிலுள்ள பள்ளி மாணவிகளுக்கு யாருடைய பெயரின் கீழான தற்காப்பு பயிற்சி திட்டம் வழங்கப்படுகிறது?
Anonymous Quiz
16%
மூவலூர் ராமாமிர்தம்
51%
ராணி லட்சுமிபாய்
23%
கல்பனா சாவ்லா
10%
சத்யவாணி முத்து
இந்திய கடற்படை போர்க்கப்பலுக்கு தலைமைதாங்கும் முதல் இந்திய கடற்படை பெண் அதிகாரி யார்?
Anonymous Quiz
29%
இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோரா
30%
பிரியா ஜிங்கன்
19%
சாந்தி திக்கா
22%
பிரோனா தியோஸ்தலீ
இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவராக திகழ்பவர் யார்?
Anonymous Quiz
14%
அடில் சுமரிவாலா
33%
அஞ்சு ஜார்ஜ்
45%
P.T. உஷா
8%
மேரிகோம்
அர்மேனியாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றவர்களில் தவறானர் யார்?
Anonymous Quiz
15%
பாயஸ்
28%
நிஷா
36%
அனக்ஷர்
21%
அஸ்வினி
கார்டியோ பல்மனரி ரிசஸிடேஷன் பயிற்சி எந்த நோயிற்கான முதலுதவியாக பார்க்கப்படுகிறது?
Anonymous Quiz
14%
நுரையீரல் நோய்
28%
சுவாச கோளாறு
11%
புற்றுநோய்
48%
இதய நோய்
ஆயுதப்படைகளின் கொடிநாள் இந்தியாவில் அனுசரிக்கப்படும் தினம் எது?
Anonymous Quiz
22%
01-12-2004
46%
01-12-2007
25%
01-12-2005
8%
01-12-2001
போர்ப்ஸ் இதழின் - 2023-க்கான உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் இந்தியாவின் முதன்மையானவர் யார்?
Anonymous Quiz
13%
ரோஷினி நாடார்
68%
நிர்மலா சீதாராமன்
9%
சோமா மண்டல்
10%
கிரண் மஜீம்தார்
இந்தியாவின் முதல் புல்லட் இரயில் நிலையம் எங்கு அமைக்கப் பட்டுள்ளது?
Anonymous Quiz
47%
மும்பை
21%
சபர்மதி
24%
டெல்லி
8%
மீரட்
இந்தியாவில் போன் தயாரிக்கும் முதல் உள்நாட்டு நிறுவனம் எது?
Anonymous Quiz
16%
HAL நிறுவனம்
34%
BHEL நிறுவனம்
37%
TATA நிறுவனம்
13%
MDL நிறுவனம்