Onlinemania TNPSC GROUP
7.58K subscribers
4.48K photos
7 videos
315 files
2.09K links
Tnpsc gr2 free test series provides you syllabus wise indepth coverage on a daily basis.
Download Telegram
ஓராண்டில் 10 கோடி பேர் பயணம் செய்த முதல் இந்திய விமான நிறுவனம் எது?
Anonymous Quiz
7%
விஸ்தாரா
73%
ஏர் இந்தியா
19%
இண்டிகோ
2%
கோ பஸ்ட்
இந்திய பிரதமர் "ஜன் மேன் கணக்கெடுப்பை" எந்த செயலி உதவியுடன் தொடங்கியுள்ளார்?
Anonymous Quiz
20%
OCTOPUS
29%
NaMo
39%
eNAM
13%
BHIM
மலையாளத்தில் இலக்கிய ஆய்வுக்காக சாகித்திய விருதிற்கு தேர்வாகியுள்ளவர் யார்?
Anonymous Quiz
24%
தேவி பாரதி
21%
சஞ்சீவ்
32%
ஈ.வி. ராமகிருஷ்ணன்
24%
லக்ஷ்மிஷா தொல்பாடி
2023-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கல்வியை மேம்படுத்த முன்னெடுத்த நடவடிக்கையில் தவறானவை எது?
Anonymous Quiz
26%
தமிழ்மொழி கற்போம் திட்டம்
21%
காலை உணவு திட்டம்
34%
மாதிரி பள்ளிகள்
19%
இல்லம் தேடி கல்வி திட்டம்
Onlinemania TNPSC GROUP pinned «https://youtu.be/HKoiXBlTLzw?si=u0T541M4GiYgRUtn»
நாட்டிலேயே அதிகமான நபர்கள் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் சாதனை படைத்த மாநிலம் எது?
Anonymous Quiz
13%
மகாராஷ்டிரா
47%
உத்திரபிரதேசம்
34%
குஜராத்
5%
மத்திய பிரதேசம்