Kumaran Network / Free Psd Collection
12.1K subscribers
1.71K photos
17 videos
669 files
1.47K links
Free All Flex Banner Psd Files Free Download
Telegram Channel:
https://t.me/kumarannetworkpsdfree
Download Telegram
களம் பல கண்டு நின் வீரத்தை நிலை நிறுத்தி
பல்லவனுக்கு தோள் கொடுத்து
சேர, சோழ, பாண்டியரை ஒரு சேர வென்று
கொள்ளிடக்கரை ஆண்டு செந்தலை தலைநகர் கொண்டு
குடைவரை கோவில் கண்டு
தமிழ் மொழி காத்திட்டு
தனஞ்செய முத்தரையர் உருவாக்கிட்ட தஞ்சை தரணிக்கு காவல் நின்று

நியமத்து காளப்பிடாரியின் ஆசி பெற்ற
எம் பெரும்பாட்டன்
பேரிடி போல் தாக்கும் குணம் பெற்ற
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் எனும் சுவறன் மாறனுக்கு சதயவிழா

பேரரசர் சுவரன் மாறன் முத்தரையரின் 1347வது அவதார பெருவிழா 23.05.2022 நன்னாளில்

அவரின் வீர தீர பராக்கிரமங்களை ஏற்றி போற்றுவோம் ❤️