இளைஞர் இந்தியா
62 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
மதுரை | ஜல்லிக்கட்டு போட்டியை உற்சாகத்துடன் கண்டுகளித்தேன். ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறுவது தவறானது

- காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேட்டி
https://t.co/tGtwXUiMED January 14, 2021 at 05:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான 9வது சுற்று பேச்சுவார்த்தை தொடக்கம். https://t.co/ZX5K80enus January 15, 2021 at 02:08PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஞானதேசிகன் காலமானார்.

தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் உடல்நகுறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். https://t.co/Bog8XXrmTo January 15, 2021 at 03:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அஞ்சல் துறை தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும்

- மத்திய அரசு

அஞ்சலக தேர்வுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு குறித்து இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில் மத்திய அரசு பதில். https://t.co/B33amHP4Qw January 15, 2021 at 03:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தியாவில் புதிய தனியுரிமை கொள்கையை அமல்படுத்த உள்ள WhatsApp-ஐ தடுத்து நிறுத்த வேண்டும்.

தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்ய WhatsApp, Facebook & Instagram செயலிகளை தணிக்கை செய்ய வேண்டும், இல்லையேல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

- அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு (CAIT) https://t.co/pMSR3FihFd January 15, 2021 at 11:26PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சீன பொருட்கள் கொள்முதல் செய்வதைக் குறைக்க தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், அரசு துறைகளுக்கு உத்தரவு.

பதவியில் இருந்து வெளியேற 3 நாட்களே உள்ள நிலையில், சீனா நிறுவனங்களுக்கு எதிராக டிரம்ப் நடவடிக்கை. https://t.co/iSj0pMx3Si January 16, 2021 at 02:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
Netflix, Hotstar உள்ளிட்ட OTT தளங்களுக்கும், செய்தி வலைதளங்களுக்கும் சுய கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டம். January 16, 2021 at 09:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி

ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி செல்ல இருப்பதாக விவசாயிகள் அறிவிப்பு. https://t.co/tLpcLW3UgW January 17, 2021 at 03:29PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விடுதலை செய்யப்படுகிறார் சசிகலா.

ஜனவரி 27 காலை 10 மணி அளவில் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கர்நாடக சிறைத்துறை!

மின்னஞ்சல் மூலமாக சசிகலா தரப்பு வழக்கறிஞருக்கு தகவல் வழங்கியுள்ளது கர்நாடக சிறைத்துறை. https://t.co/TuAFXIdHTl January 19, 2021 at 11:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | மதபோதாகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை

'இயேசு அழைக்கிறார்' அமைப்பின் தலைவர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் 28 இடங்களில் சோதனை. https://t.co/pHFXVJaQVe January 20, 2021 at 09:56AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | மெரினா கடற்கரையில் வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் கடைகளை
ஒதுக்கும் மாநகராட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெரினா கடற்கரை வியாபாரிகள் காமராஜர் சாலையில் தர்ணா போராட்டம். https://t.co/dw0Lx4aPSy January 20, 2021 at 02:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அரசியல் என்பது கண்ணியம், சித்தாந்தம் சார்ந்தது. ஆடையை மாற்றுவதுபோல், அதை தினந்தோறும் மாற்றக்கூடாது.

பா.ஜ.கவில் சேர விரும்புவர்கள் தாராளமாக வெளியேறலாம். ஆனால், நாங்கள் பா.ஜ.கவுக்கு தலைவணங்க மாட்டோம்

ஏனென்றால், மாவோயிஸ்டுகளைவிட மிகவும் ஆபத்தானது பாரதிய ஜனதா கட்சி

- மம்தா பானர்ஜி https://t.co/WvBamEMBqc January 20, 2021 at 02:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மூச்சுத்திணறல் காரணமாக சசிகலா மருத்துவமனையில் அனுமதி

27 ஆம் தேதி பெங்களூர் சிறையிலிருந்து விடுதலையாக இருக்கும் நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு பவ்ரிங் கர்சான் அரசு மருத்துவமனையில் சசிகலா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
https://t.co/CDJ0ksHtGf January 20, 2021 at 08:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஸ்பெயின் | மாட்ரிட் நகரில் மிகப்பெரிய வெடி விபத்து.
https://t.co/1ZAGmkn63l January 20, 2021 at 08:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3 நாட்கள் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் 5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

ரிசர்வ வங்கி அனுமதியின்றி வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்ட 100 கோடி ரூபாய் குறித்தும் விசாரணை. https://t.co/jHHmCYu5Y9 January 23, 2021 at 11:36AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பொள்ளாச்சி தனி மாவட்டமாகிறது

கோவை மாவட்டம் பிரிக்கப்பட்டு வால்பாறை, சின்னகல்லாறு, சின்கோனா ஆனைமலை, சோலையாறு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பொள்ளாச்சி தனி மாவட்டமாக உதயமாகவுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. January 23, 2021 at 10:45PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மத்திய பட்ஜெட் தயாரிப்பு

அல்வா தந்து துவக்கி வைத்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன். https://t.co/qfLhgtvyTB January 23, 2021 at 10:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லியில் ஆட்சி நடத்துபவர்கள் தமிழை மதிப்பதில்லை. நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்

தமிழில் பேசுவதால், தமிழ் மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால், தமிழ் மக்கள் ஏமாறமாட்டார்கள்

- ஈரோடு பிரச்சாரத்தில் ராகுல் காந்தி https://t.co/fQ4sKPzK5h January 24, 2021 at 04:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#WATCH | வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாசிக் நகரிலிருந்து மும்பை நோக்கி அணிவகுத்துச் சென்ற விவசாயிகள்.
https://t.co/r0nfnR2BKI January 24, 2021 at 05:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
8 ஆண்டுகளுக்கு மேலான சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும்போது கூடுதலாக பசுமை வரி விதிக்கப்படும்.

சாலை வரியில் 10 முதல் 25 சதவிகிதம் வரையிலான விகிதத்தில் வரி விதிக்கப்படும்

- சாலை போக்குவரத்து அமைச்சகம் https://t.co/uBsCpvBFkN January 25, 2021 at 11:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)