இளைஞர் இந்தியா
131 subscribers
2.99K photos
8 videos
2.94K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
to view and join the conversation
தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்தது தேர்தல் ஆணையம்

தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டது. January 26, 2021 at 10:31AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
போலீசாரின் தடுப்பரண்களை உடைத்துக்கொண்டு டெல்லிக்குள் நுழைந்தது விவசாயிகளின் டிராக்டர் பேரணி.

குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்தத் திட்டமிட்ட டிராக்டர் பேரணி போலீசார் வைத்த தடுப்பரண்களை உடைத்துக்க் கொண்டு டெல்லிக்குள் நுழைந்தது. https://t.co/Ba8uthpM7E January 26, 2021 at 11:30AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | வேளாண் சட்டங்களை எதிர்த்து டிராக்டர் பேரணியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு மற்றும் தடியடி.

#FarmersProstests | #DelhiPolice | #RepublicDay | #FarmLaws
https://t.co/GhYZhhiQve January 26, 2021 at 11:35AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | வேளாண் சட்டங்களை எதிர்த்து பேரணி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசி தடியடி நடத்திய நிலையில்
காசிப்பூர் எல்லையில் மத்திய டெல்லியை நோக்கி அணிவகுக்க காத்திருக்கும் விவசாயிகள் படை.

#FarmersProstests | #DelhiPolice
| #RepublicDay https://t.co/rpmxwceSwd January 26, 2021 at 11:53AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
போர்க்களமானது டெல்லி

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கண்ணீர்ப்புகை வீச்சு மற்றும் தடியடி.

காவல்துறைக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல். இரு தரப்பிலும் ஏராளமானோர் படுகாயம்.

#FarmersProtest | #DelhiPolice | #RepublicDay https://t.co/Dms33FqJAq January 26, 2021 at 12:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | செங்கோட்டையை கைப்பற்றிய விவசாயிகள்.

காவல் தடுப்புகளை தகர்த்து முன்னேறி செங்கோட்டையில் கொடியேற்றிய விவசாயிகள்.

#RepublicDay | #FarmLaws
#FarmersProstests https://t.co/sEEBcUkZTa January 26, 2021 at 02:30PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது

வன்முறையால் யாராவது காயமடைந்தால் அது நாட்டிற்கே பாதிப்பை ஏற்படுத்தும்

நாட்டின் நலன் கருதி விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெறுங்கள்

- ராகுல் காந்தி @RahulGandhi

#RahulGandhi | #FarmersProtest #FarmLaws | #RepublicDay https://t.co/fuSGUQ2Nzd January 26, 2021 at 02:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம்.

#FarmersProtests | #RepublicDay | #TamilNadu https://t.co/8r3KgkLYS5 January 26, 2021 at 03:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை!

அரசியல் கட்சியின் பின்புறத்திலிருந்து விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தான் வன்முறையில் ஈடுபடுவதாக டெல்லியில் 60 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டு. https://t.co/UFNuw23XnT January 26, 2021 at 03:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | விவசாயிகள் போராட்ட களத்தில் இணையதள சேவை துண்டிப்பு.

இன்று நள்ளிரவு வரை இணையதள சேவை துண்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரபூர்வ அறிவிப்பு. https://t.co/SF3mc3Hpdo January 26, 2021 at 03:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு.

விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து இன்று நள்ளிரவு முதல் டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிப்பு. January 26, 2021 at 04:36PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நான்கு வருட சிறைவாசத்துக்கு பிறகு சசிகலா விடுதலை ஆனார்.

இன்னும் நான்கு நாட்கள் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என மருத்துவமனை நிர்வகாம் தெரிவித்து உள்ளது. https://t.co/W1r4oAgjjr January 27, 2021 at 07:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் சண்முகத்துக்கு அரசு ஆலோகசகராக புதிய பதவியை நியமித்து அரசாணை வெளியீடு. https://t.co/sYMto2Z4Si January 31, 2021 at 12:59PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜிவ் ரஞ்சன் நியமனம்

சண்முகம் ஓய்வுபெற்ற நிலையில் ராஜிவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. https://t.co/GcFYCiMXhY January 31, 2021 at 01:03PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழக அமைச்சரவை அதிகாரப்பூர்வ பட்டியல். #TNCabinet | #TNGovt https://t.co/Y6iknGbYPn May 06, 2021 at 05:33PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கொரோனா பாதிக்கப்பட்ட நபர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் கட்டணத்தை முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசே ஏற்கும்

- திட்டத்திற்கான கோப்புகளில் கையொப்பமிட்டார் முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவிலேயே இதனை அறிவிக்கும் முதல் மாநிலம் தமிழகம், முதல் முதல்வர் ஸ்டாலின். May 07, 2021 at 01:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழக முதல்வரின் முதல்நாள் கையெழுத்து.

அரசுப் பேருந்துகளில் பெண்கள் இனி கட்டணமின்றி பயணிக்கலாம்.

ஆவின் பால் விலை குறைப்பு

கொரோனா நிவாரணமாக ரூபாய் 2000 https://t.co/QiJwDl9Ld0 May 07, 2021 at 01:56PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ரூபாய் 4000. https://t.co/yViiVasFEC https://t.co/XFk5Pb5MCY May 07, 2021 at 02:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம். https://t.co/L9u3X40VxE May 07, 2021 at 05:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#சென்னை | மாநகர காவல் துறை ஆணையராக ஷங்கர் ஜிவால் I.P.S நியமனம்

சென்னை சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக பி. தாமரைகண்ணன் I.P.S நியமனம்

#TamilNadu #TNGovt https://t.co/yCmCPuog9q May 08, 2021 at 07:40AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)