Tamil general knowledge
இந்தியாவின் பூந்தோட்டம் என அழைக்கப்படும் நகரம் எது
Bengaluru is right answer so sorry mistake
The story of a https://youtu.be/8KG_RIrRslA student
YouTube
The story of a blind student watch full story
"Unhappy India (அன்னாப்பி இந்தியா)" என்ற நூலை எழுதியவர் யார்?
லாலா லஜபதி ராய்
விளக்கம்::
"Unhappy India (அன்னாப்பி இந்தியா)" என்ற நூலை எழுதியவர் "லாலா லஜபதி ராய்" ஆவார். லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு.
லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் ஒருவர். மற்ற இருவர் பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால். 'லாலா லஜபத் ராய் பஞ்சாப் தேசிய வங்கி, லட்சுமி காப்புறுதி கம்பனி ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.
.

"என் கதை" என்ற சுயசரிதையை எழுதியவர் யார்?
நாமக்கல் கவிஞர்
விளக்கம்::
"என் கதை" என்ற சுயசரிதையை எழுதியவர் "நாமக்கல் கவிஞர்" ஆவார்.நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர்.
முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.

"Wake up india (வேக் அப் இந்தியா)" என்ற நூலை எழுதியவர் யார்?
அன்னி பெசன்ட்
விளக்கம்::
"Wake up india (வேக் அப் இந்தியா)" என்ற நூலை எழுதியவர் "அன்னி பெசன்ட்" ஆவார். அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besant; அக்டோபர் 1, 1847 – செப்டம்பர் 20, 1933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார்..

"Ground beneath her feat (கிரவுண்ட் பெனெத் ஹேர் பீட்)" என்ற ஆங்கிலப் புதினத்தை எழுதியவர் யார்?
சல்மான் ருஷ்டி
விளக்கம்::
"Ground beneath her feat (கிரவுண்ட் பெனெத் ஹேர் பீட்)" என்ற ஆங்கிலப் புதினத்தை எழுதியவர் "சல்மான் ருஷ்டி" ஆவார்.சர் அகமத் சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர் ஆவார். இவரின் 1981இல் வெளிவந்த இரண்டாம் புதினம் "மிட்னைட்ஸ் சில்ட்ரென்" காரணமாக முதலாக புகழுக்கு வந்தார். இப்புதினம் புக்கர் பரிசு வென்றுள்ளது.
இவரது புதினங்கள் இந்திய தீபகற்பம்|இந்தியச் சூழலில் அமைந்துள்ளன. இவரது இலக்கிய வகை மாய யதார்த்தவாதம் என்ற தன்மையிலானது. கிழக்கு மற்றும் மேற்கு உலகங்களிடையே உள்ள தொடர்புகள் தாக்கங்கள் மற்றும் குடிப்பெயர்வுகளை தமது கதைக்களனாகக் கொண்டுள்ளார்.
1988இல் இவரின் நான்காம் புதினம், த சாத்தானிக் வெர்சஸ், வெளிவந்தது. இப்புதினம் இஸ்லாமைப் பழி தூற்றுகிறது என்று கூறி உலகில் பல முஸ்லிம்கள் ருஷ்டியுக்கு எதிராக போராட்டம் செய்துள்ளனர். ஈரானின் தலைவர் அயத்தொல்லா கொமெய்னி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று பெப்ரவரி 14, 1989 அன்று ஒரு ஃபத்வா வெளியிட்டுள்ளார்.
இதனால் ருஷ்டிக்கு பிரித்தானிய காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது. 2008 வரை எவரும் ருஷ்டியை காயப்படுத்தவில்லை, ஆனால் ஜப்பானில் இப்புதினத்தை மொழிபெயர்ப்பு செய்தவர் 1991இல் கொல்லப்பட்டார்.2007 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசி இவரது இலக்கியச் சேவைக்காக "நைட் பேச்சிலர்" என்ற சர் பட்டம் வழங்கியது.
பிரான்சின் கலை மற்றும் எழுத்திற்கான கௌரவ அமைப்பில் இவருக்கு கமாண்டர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.2007 இல் அட்லான்டா, ஜோர்ஜியாவின் எமரி பல்கலைக்கழகத்தில் சிறந்த எழுத்தாளர் என்ற ஐந்தாண்டு பதவியில் ஏறினார். 2008 இல் அமெரிக்க கலை மற்றும் எழுத்து அகாடெமியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டைம்சு இதழ் 1945 க்குப் பிறகான 50 மிகச்சிறந்த பிரித்தானிய எழுத்தாளர்களில் இவரை பதின்மூன்றாவது இடத்தில் மதிப்பிட்டுள்ளது. இவரது அண்மைய புதினம் லூக்கா அண்ட் ஃபயர் ஆஃப் லைஃப் நவம்பர் 2010 இல் வெளியாகியுள்ளது. தனது நினைவுக்குறிப்புகளை எழுதப்போவதாக அறிவித்துள்ளார்.

"Mein Kampf (எனது போராட்டம்)" என்ற சுயசரிதையை எழுதியவர் யார்?
அடால் ஃ ப் ஹிட்லர்
விளக்கம்::
"Mein Kampf (எனது போராட்டம்)" என்ற சுயசரிதையை எழுதியவர் "அடால் ஃ ப் ஹிட்லர்" ஆவார். அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.
1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்துக்கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது.
அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று பதிவெடுகள் கூறுகின்றது. அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.

"The God of Small Things (தி காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்)" என்ற புதினத்தை எழுதியவர் யார்?
அருந்ததி ராய்
விளக்கம்::
"The God of Small Things (தி காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்)" என்ற புதினத்தை எழுதியவர் "அருந்ததி ராய்" ஆவார். சுசானா அருந்ததி ராய் (பி. நவம்பர் 24, 1961) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார்.

"A Suitable boy (எ சூட்டபில் பாய்)" என்ற புதினத்தை எழுதியவர் யார்?
விக்ரம் சேத்
விளக்கம்::
"A Suitable boy (ய சுட்டபில் பாய்)" என்ற புதினத்தை எழுதியவர் "விக்ரம் சேத்" ஆவார். விக்ரம் சேத் இந்தியாவைச் சேர்ந்த கவிஞர், நாவலாசிரியர், வாழ்க்கை வரலாற்றாசிரியர் மற்றும் குழந்தைகள் நூலாசிரியர். பத்ம ஸ்ரீ, பிரவாசி பாரதிய சம்மான், WH ஸ்மித் இலக்கிய விருது மற்றும் வோடோபோன் கிராஸ்வேர்டு புத்தக விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.கல்கத்தாவில் இருந்த பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த விக்ரம் சேத் தன் இளமைப் பருவத்தில் பாட்டா நகர், தானாப்பூர், இலண்டன் உள்ளிட்ட பல நகரங்களில் வாழும் நிலை ஏற்பட்டது.
ஆரம்பக் கல்வியை தேராடூனில் பயின்ற விக்ரம் மேல் படிப்பை இங்கிலாந்தில் கற்றார். ஆக்ஸ்ஃபோர்டில் பயின்ற விக்ரமிற்கு ஆங்கில இலக்கியம் மற்றும் சீன மொழியில் ஆர்வம் எற்பட்டது. கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சில காலம் படித்த விக்ரம் அதன் பிறகு சீனாவில் உள்ள நான் ஜிங்க் பல்கலைக்கழகத்தில் சீன இலக்கியம் பயின்றார்.

"India Wins Freedom (இந்தியா வின்ஸ ப்ரீடம்)" என்ற நூலை எழுதியவர் யார்?
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
விளக்கம்::
"India Wins Freedom (இந்தியா வின்ஸ ப்ரீடம்)" என்ற நூலை எழுதியவர் "மௌலானா அபுல் கலாம் ஆசாத்" ஆவார்.மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர்.
பாகிஸ்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப் போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர். உயிரோடு இருந்த போது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தாம் பாரத ரத்னா விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் விருது பெற மறுத்துவிட்டார் அபுல் கலாம் ஆசாத்.
1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா மறைந்த பிறகு வழங்கப்பட்டது. பரவலாக இவர் மௌலானா ஆசாத் என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும். இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவுகூரும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
புதுதில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரையே தாங்கி உள்ளன..

"Midnight's Children (மிட்னயிட்ஸ் சில்ட்ரன்)" என்ற புதினத்தை எழுதியவர் யார்?
சல்மான் ருஷ்டி
விளக்கம்::
"Midnight's Children (மிட்னயிட்ஸ் சில்ட்ரன்)" என்ற புதினத்தை எழுதியவர் "சல்மான் ருஷ்டி" ஆவார். சர் அகமத் சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர் ஆவார். இவரின் 1981இல் வெளிவந்த இரண்டாம் புதினம் "மிட்னைட்ஸ் சில்ட்ரென்" காரணமாக முதலாக புகழுக்கு வந்தார். இப்புதினம் புக்கர் பரிசு வென்றுள்ளது.
இவரது புதினங்கள் இந்திய தீபகற்பம்|இந்தியச் சூழலில் அமைந்துள்ளன. இவரது இலக்கிய வகை மாய யதார்த்தவாதம் என்ற தன்மையிலானது. கிழக்கு மற்றும் மேற்கு உலகங்களிடையே உள்ள தொடர்புகள் தாக்கங்கள் மற்றும் குடிப்பெயர்வுகளை தமது கதைக்களனாகக் கொண்டுள்ளார்.
1988இல் இவரின் நான்காம் புதினம், த சாத்தானிக் வெர்சஸ், வெளிவந்தது. இப்புதினம் இஸ்லாமைப் பழி தூற்றுகிறது என்று கூறி உலகில் பல முஸ்லிம்கள் ருஷ்டியுக்கு எதிராக போராட்டம் செய்துள்ளனர். ஈரானின் தலைவர் அயத்தொல்லா கொமெய்னி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று பெப்ரவரி 14, 1989 அன்று ஒரு ஃபத்வா வெளியிட்டுள்ளார்.
இதனால் ருஷ்டிக்கு பிரித்தானிய காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது. 2008 வரை எவரும் ருஷ்டியை காயப்படுத்தவில்லை, ஆனால் ஜப்பானில் இப்புதினத்தை மொழிபெயர்ப்பு செய்தவர் 1991இல் கொல்லப்பட்டார்.2007 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசி இவரது இலக்கியச் சேவைக்காக "நைட் பேச்சிலர்" என்ற சர் பட்டம் வழங்கியது.
பிரான்சின் கலை மற்றும் எழுத்திற்கான கௌரவ அமைப்பில் இவருக்கு கமாண்டர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.2007 இல் அட்லான்டா, ஜோர்ஜியாவின் எமரி பல்கலைக்கழகத்தில் சிறந்த எழுத்தாளர் என்ற ஐந்தாண்டு பதவியில் ஏறினார். 2008 இல் அமெரிக்க கலை மற்றும் எழுத்து அகாடெமியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டைம்சு இதழ் 1945 க்குப் பிறகான 50 மிகச்சிறந்த பிரித்தானிய எழுத்தாளர்களில் இவரை பதின்மூன்றாவது இடத்தில் மதிப்பிட்டுள்ளது. இவரது அண்மைய புதினம் லூக்கா அண்ட் ஃபயர் ஆஃப் லைஃப் நவம்பர் 2010 இல் வெளியாகியுள்ளது. தனது நினைவுக்குறிப்புகளை எழுதப்போவதாக அறிவித்துள்ளார்.
.
சல்மான் ருஷ்டி
விளக்கம்::
"Midnight's Children (மிட்னயிட்ஸ் சில்ட்ரன்)" என்ற புதினத்தை எழுதியவர் "சல்மான் ருஷ்டி" ஆவார். சர் அகமத் சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர் ஆவார். இவரின் 1981இல் வெளிவந்த இரண்டாம் புதினம் "மிட்னைட்ஸ் சில்ட்ரென்" காரணமாக முதலாக புகழுக்கு வந்தார். இப்புதினம் புக்கர் பரிசு வென்றுள்ளது.
இவரது புதினங்கள் இந்திய தீபகற்பம்|இந்தியச் சூழலில் அமைந்துள்ளன. இவரது இலக்கிய வகை மாய யதார்த்தவாதம் என்ற தன்மையிலானது. கிழக்கு மற்றும் மேற்கு உலகங்களிடையே உள்ள தொடர்புகள் தாக்கங்கள் மற்றும் குடிப்பெயர்வுகளை தமது கதைக்களனாகக் கொண்டுள்ளார்.
1988இல் இவரின் நான்காம் புதினம், த சாத்தானிக் வெர்சஸ், வெளிவந்தது. இப்புதினம் இஸ்லாமைப் பழி தூற்றுகிறது என்று கூறி உலகில் பல முஸ்லிம்கள் ருஷ்டியுக்கு எதிராக போராட்டம் செய்துள்ளனர். ஈரானின் தலைவர் அயத்தொல்லா கொமெய்னி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று பெப்ரவரி 14, 1989 அன்று ஒரு ஃபத்வா வெளியிட்டுள்ளார்.
இதனால் ருஷ்டிக்கு பிரித்தானிய காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது. 2008 வரை எவரும் ருஷ்டியை காயப்படுத்தவில்லை, ஆனால் ஜப்பானில் இப்புதினத்தை மொழிபெயர்ப்பு செய்தவர் 1991இல் கொல்லப்பட்டார்.2007 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசி இவரது இலக்கியச் சேவைக்காக "நைட் பேச்சிலர்" என்ற சர் பட்டம் வழங்கியது.
பிரான்சின் கலை மற்றும் எழுத்திற்கான கௌரவ அமைப்பில் இவருக்கு கமாண்டர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.2007 இல் அட்லான்டா, ஜோர்ஜியாவின் எமரி பல்கலைக்கழகத்தில் சிறந்த எழுத்தாளர் என்ற ஐந்தாண்டு பதவியில் ஏறினார். 2008 இல் அமெரிக்க கலை மற்றும் எழுத்து அகாடெமியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டைம்சு இதழ் 1945 க்குப் பிறகான 50 மிகச்சிறந்த பிரித்தானிய எழுத்தாளர்களில் இவரை பதின்மூன்றாவது இடத்தில் மதிப்பிட்டுள்ளது. இவரது அண்மைய புதினம் லூக்கா அண்ட் ஃபயர் ஆஃப் லைஃப் நவம்பர் 2010 இல் வெளியாகியுள்ளது. தனது நினைவுக்குறிப்புகளை எழுதப்போவதாக அறிவித்துள்ளார்.
.
"என் வாழ்க்கை குறிப்புகள்" என்ற சுயசரிதையை எழுதியவர் யார்?
திரு.வி.க
விளக்கம்::
"என் வாழ்க்கை குறிப்புகள்" என்ற சுயசரிதையை எழுதியவர் "திரு.வி.க" ஆவார். திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு.
வி. க., (பிறப்பு : ஆகத்து 26, 1883 - மறைவு : செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர் மற்றும் சிறந்த மேடைப் பேச்சாளர்.
இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்..

"War of Indian Independence (வார் ஆப் இந்தியன் இண்டிபெண்டன்ஸ்)" என்ற நூலை எழுதியவர் யார்?
வி.டி.சாவர்க்கர்
விளக்கம்::
"War of Indian Independence (வார் ஆப் இந்தியன் இண்டிபெண்டன்ஸ்)" என்ற நூலை எழுதியவர் "வி.டி.சாவர்க்கர்" ஆவார். இவர் ஒரு இந்துத்துவ சிந்தனையாளர், புரட்சியாளர், விடுதலை போராட்ட வீரர் என்ற பல முகங்களைக் கொண்டவர்.

கண்டங்கத்திரி என்பது எந்த நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது?
வலிப்பு நோய்க்கு
விளக்கம்::
கண்டங்கத்திரி என்பது "வலிப்பு நோய்க்கு" மருந்தாகப் பயன்படுகிறது.கண்டங்கத்தரி அல்லது பிரகதி அல்லது கண்டகாரி (Yellow- Berried Nightshade, solanum xanthocarpum) பயனற்ற நிலங்களில் வளரும் - முழுவதும் முட்கள் நிறைந்த பளிச்சென்ற பசுமை நிறமுடைய ஒரு மூலிகைச் செடி. இதற்கு பல கிளைகள் உண்டு. அக்கிளைகளிலும் கூரான மஞ்சள் நிற முட்கள் உண்டு.
முட்கள் பெரும்பாலும் 1. 3 செ.மீ நீளத்திற்கும் அதிகமாகவே இருக்கும்.
இலைகளின் நரம்புகள் வரியோட்டமாகவும், இலை முழுவதும் மஞ்சள் நிறக் கூர் முட்களுடனும் காணப்படும். பூக்கள் அடர் ஊதா நிறத்தவை; பூவிதழ்கள் சுமார் 2 செ.மீ நீளமிருக்கும்; இது கத்தரி வகைச் செடி, காய் கத்திரிக்காய் போன்று 1.
3 முதல் 3 செ.மீ விட்டம் உடையதாகவும், உள்ளே வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை விதைகள் நிறைந்தும் இருக்கும்.

"அகலிபா" என்ற மருந்து எந்தச் செடியில் இருந்து பெறப்படுகிறது?
குப்பைமேனி
விளக்கம்::
"அகலிபா" என்ற மருந்து "குப்பைமேனி" என்ற செடியில் இருந்து பெறப்படுகிறது. குப்பைமேனி (Acalypha indica) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். ஓராண்டுத் தாவரமான இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்.

வெள்ளைப்பூண்டு எதற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது?
ஆஸ்துமா
விளக்கம்::
வெள்ளைப்பூண்டு ஆஸ்துமா நோய்க்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பூண்டு அல்லது உள்ளி (Allium sativum) என்னும் சொல் பொது வகையால் கிழங்கில் வளரும் புல்லைக் குறிக்கும்.கோரை, அறுகம்புல், வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றை பூண்டு என்னும் சொல் குறிக்கும்; என்றாலும் சிறப்பு வகையால் வெள்ளைப்பூண்டை மட்டுமே குறிக்கும்.வெங்காயம் ஒரே மையத்தில் உரியும் அடுக்குத்தோல் கொண்ட கிழங்குவகை.
பூண்டு பல பல்லடுக்குக் கொண்டது. இந்தப் பல பல்லடுக்குகள் ஓரிரு அடுக்குத் தோலால் மூடப்பட்டிருக்கும். வெங்காயத்தை ஈரவெங்காயம் என்றும், பூண்டை வெள்ளை-வெங்காயம் என்றும் சில வட்டாரங்களில் வழங்குவர்.
மலைப்பூண்டுப் பல் பெரிதாக இருக்கும். நாட்டுப்பூண்டுப் பல் சிறிதாக இருக்கும். உணவில் பூண்டைச் சேர்த்துகொள்வதால் உணவுக்கூழ் வயிற்றில் எளிதாகக் கரையும்.
இதனால் வயிற்றுப்பொருமல் நீங்கும்..

இந்தியாவில் முதன் முதலில் கிராம்பு எங்கு பயிரிடப்பட்டது?
குற்றாலம்
விளக்கம்::
இந்தியாவில் முதன் முதலில் கிராம்பு குற்றாலத்தில் தான் பயிரிடப்பட்டது.கிராம்பு (இலவங்கம், Syzygium aromaticum) ஒரு மருத்துவ மூலிகை. இது சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தோனேசியாவில் தோன்றிய தாவரமாகும்.
இது இந்தோனேசியாவில் பெரும்பான்மையாகப் பயிரிடப்பட்டாலும் இந்தியாவிலும் இலங்கையிலும் பயிரிடப்படுகிறது. கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள் , மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. இதற்கு அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம் என்ற பல பெயர்களும் உண்டு.

மவுண்ட் கிளிமஞ்சாரோ எந்த கண்டத்தில் உள்ளது?
ஆப்ரிகா
விளக்கம்::
கிளிமஞ்சாரோ மலை டான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை. இதுவே ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் யாவற்றிலும் மிக உயர்ந்த மலை. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் (19,340 அடி) ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு 'உகுரு' என்று பெயர்.
கிளிமஞ்சாரோ மலையில் கிபோ, மாவென்சி, இழ்சிரா ( Kibo, Mawensi, Shira) என மூன்று எரிமலை முகடுகள் உள்ளன. இம்மலை, பல உள்ளடுக்கு கொண்ட எரிமலை வகையைச் சேர்ந்த எரிமலை (பல்லுள்ளடுக்கு எரிமலை, stratovolcano). கிளிமஞ்சாரோ எந்தவொரு மலைத்தொடரையும் சாராத தனிமலை.
இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிடும் பொழுது கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்லை. ஆனால் கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகள் யாவற்றினும் மிக உயரமான மலை ஆகும்.

இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் நமது தமிழகம் எத்தனை சதவிகிதம் இடம் பெற்று உள்ளது?
4 சதவிகிதம்
விளக்கம்::
இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் நமது தமிழகம் வெறும் 4 சதவிகிதம் இடத்தை பிடித்து உள்ளது. தமிழகம் (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது.
வரலாற்றிற்கு முந்தைய கேரள மற்றும் தமிழ் நாட்டில் கிடைக்கப்பெற்ற அகலாய்வு தரவுகளை பார்க்கும் பொழுது தமிழகம் தனி ஒரு பண்பாட்டுப் பகுதியாக இருந்ததை உறுதியாகச் சொல்லமுடியவில்லை..

புவியில் எத்தனை சதவிகிதம் நன்னீர் உள்ளது?
3 சதவிகிதம்
விளக்கம்::
நன்னீர் என்பது, உப்புக்களும், வேறு திண்மப் பொருட்களும் மிகவும் குறைந்த அளவில் கரைந்துள்ள நீர் ஆகும். இது ஒரு முக்கியமான மீளத்தக்க வளமாகும். உலகின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத இது, குடித்தல், வேளாண்மைக்கான நீர்ப்பாசனம் உட்படப் பல தேவைகளுக்கு மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றது.ஆயிரத்துக்கு, 0.
5 பகுதி கரைந்த உப்புக்களைக் (புளோரைடு) கொண்டுள்ள நீரே நன்னீர் என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. இந்தியாவில் 19 மாநிலங்களில், குடிநீரில் புளோரைடு உப்புகள் 10.5 விழுக்காடு உள்ளதால், அவை குடிக்கத் தகுதியற்ற நன்னீராக உள்ளது.
ஏரிகள், ஆறுகள், சில இடங்களிலுள்ள நிலத்தடி நீர் என்பவற்றிலிருந்து நன்னீர் பெறப்படுகின்றது. நன்னீருக்கான மிக முக்கியமான மூலம் மழையாகும். புவியில் 3 சதவிகிதம் மட்டுமே நன்னீர் காணக் கிடைக்கிறது.

ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு எந்த மலையில் அமைந்துள்ளது?
சேர்வராயன் மலை
விளக்கம்::
ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் அமைந்து உள்ளது. ஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை நகராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623மீட்டர்) உயரத்தில் உள்ளது.
இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன..