கறையான் தின்னாத; காளான் தோன்றாத; இரும்புத்துரு ஏறாத ஒரே மரம் தேக்கு மரம் ஆகும்.
தலைமை பொருளாதார ஆலோசகராக மதுரையை சேர்ந்தவர் நியமனம்*
புதுடில்லி: இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக மதுரையை சேர்ந்த வி.அனந்த நாகேஸ்வரன் 59 நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய கே.வி. சுப்ரமணியன், 2021 டிசம்பரில் ஓய்வு பெற்றார். இப்பதவிக்கு தற்போது, வி. அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், நேற்று முறைப்படி இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 1963ல் மதுரையில் பிறந்த அனந்த நாகேஸ்வரன், அமெரிக்கன் கல்லுாரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இதையடுத்து ஆமதாபாத் இந்திய மேலாண்மை கல்வி மையத்தில் எம்.பி.ஏ., முடித்து, அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.
ஐ.எப்.எம்.ஆர்., வர்த்தக பல்கலை 'டீன்' ஆகவும், கிரியா பல்கலையில் கவுரவ பொருளாதார பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.'தக் ஷஷீலா' என்ற அரசியல் கொள்கை ஆய்வு மற்றும் கல்வி மையத்தை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். கடந்த 2019-21 வரை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் பகுதி நேர உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
நுாலாசிரியர், பேராசிரியர், ஆலோசகர் என பன்முகத் தன்மையுள்ள அனந்த நாகேஸ்வரன், நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை வெளியாக இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுடில்லி: இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக மதுரையை சேர்ந்த வி.அனந்த நாகேஸ்வரன் 59 நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி.
தினமலர்
For technical contact :webmaster@dinamalar.in
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

இந்தியாவின் பூந்தோட்டம் என அழைக்கப்படும் நகரம் எது
Anonymous Quiz
6%
Gujarat
91%
Bengaluru
3%
Mumbai
Tamil general knowledge
இந்தியாவின் பூந்தோட்டம் என அழைக்கப்படும் நகரம் எது
Bengaluru is right answer so sorry mistake
The story of a https://youtu.be/8KG_RIrRslA student
YouTube
The story of a blind student watch full story
"Unhappy India (அன்னாப்பி இந்தியா)" என்ற நூலை எழுதியவர் யார்?
லாலா லஜபதி ராய்
விளக்கம்::
"Unhappy India (அன்னாப்பி இந்தியா)" என்ற நூலை எழுதியவர் "லாலா லஜபதி ராய்" ஆவார். லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு.
லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் ஒருவர். மற்ற இருவர் பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால். 'லாலா லஜபத் ராய் பஞ்சாப் தேசிய வங்கி, லட்சுமி காப்புறுதி கம்பனி ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.
.

"என் கதை" என்ற சுயசரிதையை எழுதியவர் யார்?
நாமக்கல் கவிஞர்
விளக்கம்::
"என் கதை" என்ற சுயசரிதையை எழுதியவர் "நாமக்கல் கவிஞர்" ஆவார்.நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர்.
முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.

"Wake up india (வேக் அப் இந்தியா)" என்ற நூலை எழுதியவர் யார்?
அன்னி பெசன்ட்
விளக்கம்::
"Wake up india (வேக் அப் இந்தியா)" என்ற நூலை எழுதியவர் "அன்னி பெசன்ட்" ஆவார். அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besant; அக்டோபர் 1, 1847 – செப்டம்பர் 20, 1933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார்..

"Ground beneath her feat (கிரவுண்ட் பெனெத் ஹேர் பீட்)" என்ற ஆங்கிலப் புதினத்தை எழுதியவர் யார்?
சல்மான் ருஷ்டி
விளக்கம்::
"Ground beneath her feat (கிரவுண்ட் பெனெத் ஹேர் பீட்)" என்ற ஆங்கிலப் புதினத்தை எழுதியவர் "சல்மான் ருஷ்டி" ஆவார்.சர் அகமத் சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர் ஆவார். இவரின் 1981இல் வெளிவந்த இரண்டாம் புதினம் "மிட்னைட்ஸ் சில்ட்ரென்" காரணமாக முதலாக புகழுக்கு வந்தார். இப்புதினம் புக்கர் பரிசு வென்றுள்ளது.
இவரது புதினங்கள் இந்திய தீபகற்பம்|இந்தியச் சூழலில் அமைந்துள்ளன. இவரது இலக்கிய வகை மாய யதார்த்தவாதம் என்ற தன்மையிலானது. கிழக்கு மற்றும் மேற்கு உலகங்களிடையே உள்ள தொடர்புகள் தாக்கங்கள் மற்றும் குடிப்பெயர்வுகளை தமது கதைக்களனாகக் கொண்டுள்ளார்.
1988இல் இவரின் நான்காம் புதினம், த சாத்தானிக் வெர்சஸ், வெளிவந்தது. இப்புதினம் இஸ்லாமைப் பழி தூற்றுகிறது என்று கூறி உலகில் பல முஸ்லிம்கள் ருஷ்டியுக்கு எதிராக போராட்டம் செய்துள்ளனர். ஈரானின் தலைவர் அயத்தொல்லா கொமெய்னி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று பெப்ரவரி 14, 1989 அன்று ஒரு ஃபத்வா வெளியிட்டுள்ளார்.
இதனால் ருஷ்டிக்கு பிரித்தானிய காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது. 2008 வரை எவரும் ருஷ்டியை காயப்படுத்தவில்லை, ஆனால் ஜப்பானில் இப்புதினத்தை மொழிபெயர்ப்பு செய்தவர் 1991இல் கொல்லப்பட்டார்.2007 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசி இவரது இலக்கியச் சேவைக்காக "நைட் பேச்சிலர்" என்ற சர் பட்டம் வழங்கியது.
பிரான்சின் கலை மற்றும் எழுத்திற்கான கௌரவ அமைப்பில் இவருக்கு கமாண்டர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.2007 இல் அட்லான்டா, ஜோர்ஜியாவின் எமரி பல்கலைக்கழகத்தில் சிறந்த எழுத்தாளர் என்ற ஐந்தாண்டு பதவியில் ஏறினார். 2008 இல் அமெரிக்க கலை மற்றும் எழுத்து அகாடெமியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டைம்சு இதழ் 1945 க்குப் பிறகான 50 மிகச்சிறந்த பிரித்தானிய எழுத்தாளர்களில் இவரை பதின்மூன்றாவது இடத்தில் மதிப்பிட்டுள்ளது. இவரது அண்மைய புதினம் லூக்கா அண்ட் ஃபயர் ஆஃப் லைஃப் நவம்பர் 2010 இல் வெளியாகியுள்ளது. தனது நினைவுக்குறிப்புகளை எழுதப்போவதாக அறிவித்துள்ளார்.

"Mein Kampf (எனது போராட்டம்)" என்ற சுயசரிதையை எழுதியவர் யார்?
அடால் ஃ ப் ஹிட்லர்
விளக்கம்::
"Mein Kampf (எனது போராட்டம்)" என்ற சுயசரிதையை எழுதியவர் "அடால் ஃ ப் ஹிட்லர்" ஆவார். அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.
1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்துக்கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது.
அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று பதிவெடுகள் கூறுகின்றது. அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.

"The God of Small Things (தி காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்)" என்ற புதினத்தை எழுதியவர் யார்?
அருந்ததி ராய்
விளக்கம்::
"The God of Small Things (தி காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்)" என்ற புதினத்தை எழுதியவர் "அருந்ததி ராய்" ஆவார். சுசானா அருந்ததி ராய் (பி. நவம்பர் 24, 1961) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார்.

"A Suitable boy (எ சூட்டபில் பாய்)" என்ற புதினத்தை எழுதியவர் யார்?
விக்ரம் சேத்
விளக்கம்::
"A Suitable boy (ய சுட்டபில் பாய்)" என்ற புதினத்தை எழுதியவர் "விக்ரம் சேத்" ஆவார். விக்ரம் சேத் இந்தியாவைச் சேர்ந்த கவிஞர், நாவலாசிரியர், வாழ்க்கை வரலாற்றாசிரியர் மற்றும் குழந்தைகள் நூலாசிரியர். பத்ம ஸ்ரீ, பிரவாசி பாரதிய சம்மான், WH ஸ்மித் இலக்கிய விருது மற்றும் வோடோபோன் கிராஸ்வேர்டு புத்தக விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.கல்கத்தாவில் இருந்த பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த விக்ரம் சேத் தன் இளமைப் பருவத்தில் பாட்டா நகர், தானாப்பூர், இலண்டன் உள்ளிட்ட பல நகரங்களில் வாழும் நிலை ஏற்பட்டது.
ஆரம்பக் கல்வியை தேராடூனில் பயின்ற விக்ரம் மேல் படிப்பை இங்கிலாந்தில் கற்றார். ஆக்ஸ்ஃபோர்டில் பயின்ற விக்ரமிற்கு ஆங்கில இலக்கியம் மற்றும் சீன மொழியில் ஆர்வம் எற்பட்டது. கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சில காலம் படித்த விக்ரம் அதன் பிறகு சீனாவில் உள்ள நான் ஜிங்க் பல்கலைக்கழகத்தில் சீன இலக்கியம் பயின்றார்.

"India Wins Freedom (இந்தியா வின்ஸ ப்ரீடம்)" என்ற நூலை எழுதியவர் யார்?
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
விளக்கம்::
"India Wins Freedom (இந்தியா வின்ஸ ப்ரீடம்)" என்ற நூலை எழுதியவர் "மௌலானா அபுல் கலாம் ஆசாத்" ஆவார்.மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர்.
பாகிஸ்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப் போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர். உயிரோடு இருந்த போது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தாம் பாரத ரத்னா விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் விருது பெற மறுத்துவிட்டார் அபுல் கலாம் ஆசாத்.
1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா மறைந்த பிறகு வழங்கப்பட்டது. பரவலாக இவர் மௌலானா ஆசாத் என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும். இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவுகூரும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
புதுதில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரையே தாங்கி உள்ளன..

"Midnight's Children (மிட்னயிட்ஸ் சில்ட்ரன்)" என்ற புதினத்தை எழுதியவர் யார்?
சல்மான் ருஷ்டி
விளக்கம்::
"Midnight's Children (மிட்னயிட்ஸ் சில்ட்ரன்)" என்ற புதினத்தை எழுதியவர் "சல்மான் ருஷ்டி" ஆவார். சர் அகமத் சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர் ஆவார். இவரின் 1981இல் வெளிவந்த இரண்டாம் புதினம் "மிட்னைட்ஸ் சில்ட்ரென்" காரணமாக முதலாக புகழுக்கு வந்தார். இப்புதினம் புக்கர் பரிசு வென்றுள்ளது.
இவரது புதினங்கள் இந்திய தீபகற்பம்|இந்தியச் சூழலில் அமைந்துள்ளன. இவரது இலக்கிய வகை மாய யதார்த்தவாதம் என்ற தன்மையிலானது. கிழக்கு மற்றும் மேற்கு உலகங்களிடையே உள்ள தொடர்புகள் தாக்கங்கள் மற்றும் குடிப்பெயர்வுகளை தமது கதைக்களனாகக் கொண்டுள்ளார்.
1988இல் இவரின் நான்காம் புதினம், த சாத்தானிக் வெர்சஸ், வெளிவந்தது. இப்புதினம் இஸ்லாமைப் பழி தூற்றுகிறது என்று கூறி உலகில் பல முஸ்லிம்கள் ருஷ்டியுக்கு எதிராக போராட்டம் செய்துள்ளனர். ஈரானின் தலைவர் அயத்தொல்லா கொமெய்னி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று பெப்ரவரி 14, 1989 அன்று ஒரு ஃபத்வா வெளியிட்டுள்ளார்.
இதனால் ருஷ்டிக்கு பிரித்தானிய காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது. 2008 வரை எவரும் ருஷ்டியை காயப்படுத்தவில்லை, ஆனால் ஜப்பானில் இப்புதினத்தை மொழிபெயர்ப்பு செய்தவர் 1991இல் கொல்லப்பட்டார்.2007 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசி இவரது இலக்கியச் சேவைக்காக "நைட் பேச்சிலர்" என்ற சர் பட்டம் வழங்கியது.
பிரான்சின் கலை மற்றும் எழுத்திற்கான கௌரவ அமைப்பில் இவருக்கு கமாண்டர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.2007 இல் அட்லான்டா, ஜோர்ஜியாவின் எமரி பல்கலைக்கழகத்தில் சிறந்த எழுத்தாளர் என்ற ஐந்தாண்டு பதவியில் ஏறினார். 2008 இல் அமெரிக்க கலை மற்றும் எழுத்து அகாடெமியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டைம்சு இதழ் 1945 க்குப் பிறகான 50 மிகச்சிறந்த பிரித்தானிய எழுத்தாளர்களில் இவரை பதின்மூன்றாவது இடத்தில் மதிப்பிட்டுள்ளது. இவரது அண்மைய புதினம் லூக்கா அண்ட் ஃபயர் ஆஃப் லைஃப் நவம்பர் 2010 இல் வெளியாகியுள்ளது. தனது நினைவுக்குறிப்புகளை எழுதப்போவதாக அறிவித்துள்ளார்.
.
சல்மான் ருஷ்டி
விளக்கம்::
"Midnight's Children (மிட்னயிட்ஸ் சில்ட்ரன்)" என்ற புதினத்தை எழுதியவர் "சல்மான் ருஷ்டி" ஆவார். சர் அகமத் சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர் ஆவார். இவரின் 1981இல் வெளிவந்த இரண்டாம் புதினம் "மிட்னைட்ஸ் சில்ட்ரென்" காரணமாக முதலாக புகழுக்கு வந்தார். இப்புதினம் புக்கர் பரிசு வென்றுள்ளது.
இவரது புதினங்கள் இந்திய தீபகற்பம்|இந்தியச் சூழலில் அமைந்துள்ளன. இவரது இலக்கிய வகை மாய யதார்த்தவாதம் என்ற தன்மையிலானது. கிழக்கு மற்றும் மேற்கு உலகங்களிடையே உள்ள தொடர்புகள் தாக்கங்கள் மற்றும் குடிப்பெயர்வுகளை தமது கதைக்களனாகக் கொண்டுள்ளார்.
1988இல் இவரின் நான்காம் புதினம், த சாத்தானிக் வெர்சஸ், வெளிவந்தது. இப்புதினம் இஸ்லாமைப் பழி தூற்றுகிறது என்று கூறி உலகில் பல முஸ்லிம்கள் ருஷ்டியுக்கு எதிராக போராட்டம் செய்துள்ளனர். ஈரானின் தலைவர் அயத்தொல்லா கொமெய்னி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று பெப்ரவரி 14, 1989 அன்று ஒரு ஃபத்வா வெளியிட்டுள்ளார்.
இதனால் ருஷ்டிக்கு பிரித்தானிய காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது. 2008 வரை எவரும் ருஷ்டியை காயப்படுத்தவில்லை, ஆனால் ஜப்பானில் இப்புதினத்தை மொழிபெயர்ப்பு செய்தவர் 1991இல் கொல்லப்பட்டார்.2007 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசி இவரது இலக்கியச் சேவைக்காக "நைட் பேச்சிலர்" என்ற சர் பட்டம் வழங்கியது.
பிரான்சின் கலை மற்றும் எழுத்திற்கான கௌரவ அமைப்பில் இவருக்கு கமாண்டர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.2007 இல் அட்லான்டா, ஜோர்ஜியாவின் எமரி பல்கலைக்கழகத்தில் சிறந்த எழுத்தாளர் என்ற ஐந்தாண்டு பதவியில் ஏறினார். 2008 இல் அமெரிக்க கலை மற்றும் எழுத்து அகாடெமியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டைம்சு இதழ் 1945 க்குப் பிறகான 50 மிகச்சிறந்த பிரித்தானிய எழுத்தாளர்களில் இவரை பதின்மூன்றாவது இடத்தில் மதிப்பிட்டுள்ளது. இவரது அண்மைய புதினம் லூக்கா அண்ட் ஃபயர் ஆஃப் லைஃப் நவம்பர் 2010 இல் வெளியாகியுள்ளது. தனது நினைவுக்குறிப்புகளை எழுதப்போவதாக அறிவித்துள்ளார்.
.
"என் வாழ்க்கை குறிப்புகள்" என்ற சுயசரிதையை எழுதியவர் யார்?
திரு.வி.க
விளக்கம்::
"என் வாழ்க்கை குறிப்புகள்" என்ற சுயசரிதையை எழுதியவர் "திரு.வி.க" ஆவார். திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு.
வி. க., (பிறப்பு : ஆகத்து 26, 1883 - மறைவு : செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர் மற்றும் சிறந்த மேடைப் பேச்சாளர்.
இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்..

"War of Indian Independence (வார் ஆப் இந்தியன் இண்டிபெண்டன்ஸ்)" என்ற நூலை எழுதியவர் யார்?
வி.டி.சாவர்க்கர்
விளக்கம்::
"War of Indian Independence (வார் ஆப் இந்தியன் இண்டிபெண்டன்ஸ்)" என்ற நூலை எழுதியவர் "வி.டி.சாவர்க்கர்" ஆவார். இவர் ஒரு இந்துத்துவ சிந்தனையாளர், புரட்சியாளர், விடுதலை போராட்ட வீரர் என்ற பல முகங்களைக் கொண்டவர்.