"Golden Threshold (கோல்டன் த்ரஷ்ஹோல்டு)" என்ற ஆங்கில நூலை எழுதிய இந்தியர் யார்?
சரோஜினி நாயுடு
விளக்கம்::
"Golden Threshold (கோல்டன் த்ரஷ்ஹோல்டு)" என்ற ஆங்கில நூலை எழுதிய இந்தியர் "சரோஜினி நாயுடு" ஆவார்.சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் _ மார்ச் 2,1949, லக்னோ) அவர் பாரத்திய கோகிலா (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.
அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது..

"A Suitable Girl (எ சூட்டபில் கேர்ல்)" என்ற புதினத்தை எழுதியவர் யார்?
விக்ரம் சேத்
விளக்கம்::
"A Suitable Girl (எ சூட்டபில் கேர்ல்)" என்ற புதினத்தை எழுதியவர் "விக்ரம் சேத்" ஆவார். விக்ரம் சேத் இந்தியாவைச் சேர்ந்த கவிஞர், நாவலாசிரியர், வாழ்க்கை வரலாற்றாசிரியர் மற்றும் குழந்தைகள் நூலாசிரியர். பத்ம ஸ்ரீ, பிரவாசி பாரதிய சம்மான், WH ஸ்மித் இலக்கிய விருது மற்றும் வோடோபோன் கிராஸ்வேர்டு புத்தக விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.கல்கத்தாவில் இருந்த பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த விக்ரம் சேத் தன் இளமைப் பருவத்தில் பாட்டா நகர், தானாப்பூர், இலண்டன் உள்ளிட்ட பல நகரங்களில் வாழும் நிலை ஏற்பட்டது.
ஆரம்பக் கல்வியை தேராடூனில் பயின்ற விக்ரம் மேல் படிப்பை இங்கிலாந்தில் கற்றார். ஆக்ஸ்ஃபோர்டில் பயின்ற விக்ரமிற்கு ஆங்கில இலக்கியம் மற்றும் சீன மொழியில் ஆர்வம் எற்பட்டது. கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சில காலம் படித்த விக்ரம் அதன் பிறகு சீனாவில் உள்ள நான் ஜிங்க் பல்கலைக்கழகத்தில் சீன இலக்கியம் பயின்றார்.
.

"The Hungry Tide (தி அங்கரி டைட்)" என்ற புகழ்பெற்ற நாவலை ஆங்கிலத்தில் எழுதியவர் யார்?
அமிதவ் கோஷ்
விளக்கம்::
"The Hungry Tide (தி அங்கரி டைட்)" என்ற புகழ்பெற்ற நாவலை ஆங்கிலத்தில் எழுதியவர் "அமிதவ் கோஷ்" என்ற வங்காள எழுத்தாளர் ஆவர். இவர் 11 ஜூலை 1956 இல் பிறந்தார்..

"A House for Mr. Biswas (ய ஹவுஸ் ஃபார் மிஸ்டர் பிஸ்வாஸ்) என்ற நூலை எழுதியவர் யார்?
வி.எஸ். நைபால்
விளக்கம்::
"A House for Mr. Biswas (ய ஹவுஸ் ஃபார் மிஸ்டர் பிஸ்வாஸ்) என்ற நூலை எழுதியவர் "வி.எஸ். நைபால்" ஆவார்.
வி. எஸ். நைப்பால் (V.
S. Naipaul; பிறப்பு: 17 ஆகத்து 1932), அல்லது வித்யாதர் சூராஜ்பிரசாத் நைப்பால், டிரினிடாடில் பிறந்து வளர்ந்த பிரித்தானிய எழுத்தாளர் ஆவார். இவரது பாட்டனார்கள் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தோர் ஆவர்.
2001 ஆம் ஆண்டில் இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்..

"ஹாரிபாட்டர்" என்ற நாவலை எழுதியவர் யார்?
ஜே. கே. ரவ்லிங்
விளக்கம்::
"ஹாரிபாட்டர்" என்ற நாவலை எழுதியவர் "ஜே. கே. ரவ்லிங்" என்பவர் ஆவார். இவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்.

துபாயில் உலகின் மிகப்பெரிய ‘மிதக்கும் தண்ணீர் பூங்கா’..!*
துபாய்,
துபாயில் பார்வையாளர்களை கவரும் வகையில் சாகச விளையாட்டுகளுடன் கூடிய பிரமாண்டமான ‘மிதக்கும் தண்ணீர் பூங்காவுக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லரை விற்பனை நிறுவனங்களுக்கான துறையின் தலைமை செயல் அதிகாரி அகமது அல் காஜா கூறியதாவது:-
மிதக்கும் பூங்கா
துபாய் சுற்றுலாவிற்கு கூடுதல் சிறப்பம்சம் சேர்க்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு துபாய் சுற்றுலாத்துறை மற்றும் அமீரகத்தில் இயங்கிவரும் தனியார் சுற்றுலா நிறுவனமும் இணைந்து துபாய் சுற்றுலா சின்னத்தின் வடிவில் தண்ணீரில் மிதக்கும் பூங்காவை உருவாக்கியது.
இந்த பூங்காவானது துபாய் நகரில் முக்கிய வர்த்தகம் மற்றும் சுற்றுலாவிற்கு சிறப்பு வாய்ந்த பகுதியான ஜுமைரா கடற்கரை குடியிருப்பை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து 328 அடி தொலைவில் கடல் தண்ணீரில் உருவாக்கப்பட்டுள்ளது.
விரிவுபடுத்தப்பட்டது
இதில் ஏற்கனவே மிதக்கும் தண்ணீர் பூங்காவானது 252 அடி நீளமும் 115 அடி அகலமும் கொண்ட ரப்பர் தளமானது கடல் நீரில் மிதக்குமாறு அமைக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் இந்த பூங்கா 3 மடங்கு அளவில் மிக பிரமாண்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போது இதன் பரப்பளவு 42 ஆயிரத்து 400 சதுர மீட்டராகும். ஏற்கனவே சுற்றுலா சின்னத்தின் வடிவமைப்பில் இருந்த இந்த பூங்கா தற்போது ‘ஐ லவ் (இதய உருவம்) எக்ஸ்போ 2020 துபாய்’ என ஆங்கில எழுத்துருக்களில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது விமானத்தில் இருந்து பார்க்கும்போது வாசகம் போல கடலில் இந்த பூங்காவை காணமுடியும்.
கின்னஸ் சான்றிதழ்
இந்த மிதக்கும் அமைப்புகள் தண்ணீரில் மிதப்பதற்காக செயற்கை இழைகள் மூலம் உருவாக்கப்பட்ட கடினமான வளையக்கூடிய ரப்பருடன் கலந்த பிளாஸ்டிக்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் விளிம்புகள் அலுமினியம் போன்ற லேசான உலோகங்களால் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக எடையை தாங்கும் அளவிற்கு உறுதியாக உள்ளது.
இந்த பூங்காவிற்கு செல்ல சிறு படகுகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த படகுகள் மூலம் மிதக்கும் தண்ணீர் பூங்காவினுள் பார்வையாளர்கள் செல்லலாம்.
துபாய் நகருக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அமைப்புக்கு உலகின் மிகப்பெரிய ‘மிதக்கும் தண்ணீர் பூங்கா’ என்ற பிரிவில் கின்னஸ் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நமது மூளை எத்தனை செல்களால் ஆனது
Anonymous Quiz
36%
7 மில்லியன் செல்களால் ஆனது
9%
5 மில்லியன் செல்களால் ஆனது
30%
11 மில்லியன் செல்களால் ஆனது
24%
ஆறு மில்லியன் செல்களால் ஆனது
கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு எது
Anonymous Quiz
56%
Israel
8%
America
17%
Pakistan
19%
China
கறையான் தின்னாத; காளான் தோன்றாத; இரும்புத்துரு ஏறாத ஒரே மரம் தேக்கு மரம் ஆகும்.
தலைமை பொருளாதார ஆலோசகராக மதுரையை சேர்ந்தவர் நியமனம்*
புதுடில்லி: இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக மதுரையை சேர்ந்த வி.அனந்த நாகேஸ்வரன் 59 நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய கே.வி. சுப்ரமணியன், 2021 டிசம்பரில் ஓய்வு பெற்றார். இப்பதவிக்கு தற்போது, வி. அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், நேற்று முறைப்படி இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 1963ல் மதுரையில் பிறந்த அனந்த நாகேஸ்வரன், அமெரிக்கன் கல்லுாரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இதையடுத்து ஆமதாபாத் இந்திய மேலாண்மை கல்வி மையத்தில் எம்.பி.ஏ., முடித்து, அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.
ஐ.எப்.எம்.ஆர்., வர்த்தக பல்கலை 'டீன்' ஆகவும், கிரியா பல்கலையில் கவுரவ பொருளாதார பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.'தக் ஷஷீலா' என்ற அரசியல் கொள்கை ஆய்வு மற்றும் கல்வி மையத்தை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். கடந்த 2019-21 வரை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் பகுதி நேர உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
நுாலாசிரியர், பேராசிரியர், ஆலோசகர் என பன்முகத் தன்மையுள்ள அனந்த நாகேஸ்வரன், நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை வெளியாக இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுடில்லி: இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக மதுரையை சேர்ந்த வி.அனந்த நாகேஸ்வரன் 59 நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி.
தினமலர்
For technical contact :webmaster@dinamalar.in
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

இந்தியாவின் பூந்தோட்டம் என அழைக்கப்படும் நகரம் எது
Anonymous Quiz
6%
Gujarat
91%
Bengaluru
3%
Mumbai
Tamil general knowledge
இந்தியாவின் பூந்தோட்டம் என அழைக்கப்படும் நகரம் எது
Bengaluru is right answer so sorry mistake
The story of a https://youtu.be/8KG_RIrRslA student
YouTube
The story of a blind student watch full story
"Unhappy India (அன்னாப்பி இந்தியா)" என்ற நூலை எழுதியவர் யார்?
லாலா லஜபதி ராய்
விளக்கம்::
"Unhappy India (அன்னாப்பி இந்தியா)" என்ற நூலை எழுதியவர் "லாலா லஜபதி ராய்" ஆவார். லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு.
லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் ஒருவர். மற்ற இருவர் பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால். 'லாலா லஜபத் ராய் பஞ்சாப் தேசிய வங்கி, லட்சுமி காப்புறுதி கம்பனி ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.

"என் கதை" என்ற சுயசரிதையை எழுதியவர் யார்?
நாமக்கல் கவிஞர்
விளக்கம்::
"என் கதை" என்ற சுயசரிதையை எழுதியவர் "நாமக்கல் கவிஞர்" ஆவார்.நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர்.
முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.