Holisticrays.com
109 subscribers
51 photos
4 videos
206 links
Join this channel and receive updates about our Reiki, Acupuncture, Mind Management, Flower Medicine classes, free courses and meetings.

🌐 Shortcut and links for Holisticrays groups, websites, courses, classes & events. https://linktr.ee/holisticrays
Download Telegram
to view and join the conversation
இனிய காலை வணக்கம்

🌧️ வானத்தின் கீழ் உள்ள அனைவரும் நெனைந்தே ஆகவேண்டும், மழைப் பொழியும் வேளைகளில்.

🌧️ மழை யாரையும் தேர்ந்தெடுப்பதும் ஒதுக்கி வைப்பதும் இல்லை.

🌧️ இறை அருளும் கருணையும் பொழியும் வேளைகளில் "நான், எனது" என்ற அறியாமையை குடையாக பிடித்து தவற விடுகிறார்கள்.

🌧️ இறை கருணையினால் உங்களின் நியாயமான தேவைகள் அனைத்தும் விரைவாக பூர்தியாகட்டும்.

🌟 இன்பமும் மகிழ்ச்சியும் நிறைந்து, நிறைவாக வாழ்க

🌻🏵️🌟🎋
📌 *TODAY'S ZOOM MEETING LINK*
---------------
TOPIC: *அருள் மழை பொழிவாய்*

📆 இன்று (Today)
6:00 pm India, 8:30 pm Malaysia
2 Hours

ZOOM MEETING LINK
----------
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/6551752116?pwd=OXBsaDhleUJVL0VyUUpvbk83SVprdz09

Meeting ID: 655 175 2116
Passcode: meipporul
Forwarded from Meipporul
🌟 இனிய காலை வணக்கம்

🌟 இறைவன் நேரடியாக என்னை பாதுகாக்கிரான் என்ற கர்வத்தோடு இந்த பூமியின் மீது நடங்கள்.

🌟 எல்லா தடைகளும் தானாய் விலகும்.

🌟 எனக்கு முன்னும் பின்னும் இறைவன் நின்று என்னை பாதுகாக்கிறன் என்ற தைரியத்தோடு எந்த செயலையும் தொடங்குங்கள் செய்யுங்கள்.

🌟 மனித அற்றலையும் மீறி உங்களால் செயல்பட முடியும், வெற்றி பெற முடியும்.

🌟 மனித சக்திக்கு மீறிய செயலையும் செய்கின்ற பலம் உண்டாகும்.
🎏 MIND MANAGEMENT FOR SUCCESS CLASSES | வெற்றிக்கான மன நிர்வாகம் பயிற்சிகள்

பயிற்சி வழங்குபவர்: பன்னாட்டு மன மேலான்மைப் பயிற்சியாளர், மாஸ்டர் தன்னம்பிக்கை பாலசுப்பிரமணியம்

Trainer: Master Thannambikai Balasubramaniam with 40 years of vast experience as an international business advisor, trainer & personal counsellor in 40 countries.

தலைப்பு: கடவுள் படைப்பாளி என்றால் மனிதன் ஒரு சக படைப்பாளி.
Title: God is the Creator and Man is the Co-Creator.
📆 : 22 July 2021
🕔: 6:00 pm India), (8:30 pm Malaysia)
🎫: FREE
https://holisticrays.com/events/know-yourself/

தலைப்பு: தன்னையறிய தனக்கொரு கேடில்லை
Title: No harm will come to you if you know yourself.
📆 : 29 July 2021
🕔: 6:00 pm India), (8:30 pm Malaysia)
🎫: FREE
https://holisticrays.com/events/man-is-the-co-creater/

தலைப்பு: வெற்றிக்கான மன நிர்வாகம்
Title: MIND MANAGEMENT FOR SUCCESS

(ZOOM வழி 4 நாட்கள் மன ஆளுமைப் பயிற்சி)

📆 06/07/08/09 Aug 2021 (Friday to Monday) 4 days
2 Hours – Each day
🕔 6:00 pm India & 8:30 pm Malaysia

🎫: ₹2500 – RM150 – USD50 – SGD50
https://holisticrays.com/events/mind-management-for-success/

இணையம் வழி நேரடியாக பதிவுசெய்ய முடியாதவர்கள் கீழ் கண்ட எண்களுக்கு WhatsApp மெசேஜ் அனுப்பலாம் அல்லது கால் செய்யலாம். +60103343346

Participants who interested to join our class from outside of India please send us a message for the registration process and payment link. +60103343346
Forwarded from Meipporul
📌 TODAY'S MEETING LINK

👨‍🏫 மனதை புரிந்துகொள்ளுங்கள். Learn the mind
----------
தலைப்பு: கடவுள் படைப்பாளி என்றால் மனிதன் ஒரு சக படைப்பாளி.

பயிற்சியாளர்: மாஸ்டர் தன்னம்பிக்கை பாலசுப்பிரமணியம், பன்னாட்டு மன மேலான்மைப் பயிற்சியாளர்

Title: God is the Creator and Man is the Co-Creator.

Trainer: Master Thannambikai Balasubramaniam, International Business Advisor, Trainer & Personal Counsellor

CLASS DETAILS
----------
⏱️ 1- 2 Hours
📆 22 July 2021 (Thursday)
🕔 (6:00 pm India), (8:30 pm Malaysia)
🎫 Fee: FREE

ZOOM Meeting Link
----------
https://us02web.zoom.us/j/6551752116?pwd=OXBsaDhleUJVL0VyUUpvbk83SVprdz09

Meeting ID: 655 175 2116
Passcode: meipporul

YouTube Live: https://youtu.be/W_BxGwjtdds
YouTube Channel: Meipporul
📚 Books exchange programme

Hi, I would like to suggest a new program for our members. We all must have kept plenty of books which we didn't use. Instead of keeping those books, I think it's better to donate to others or swap or sell those books.

I started a new telegram group for the book exchange program. Please use this portal for donating, swapping or selling your preloved books. Let others read those books instead of rest on our shelves.

https://t.me/thebookexchange

நமது இல்லங்களில் அதிகமான புத்தகங்கள் பயன்படுத்தாமல் கிடக்கும், அவற்றை வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கலாம், விற்பனை செய்யலாம், அல்லது அவர்களிடம் உள்ள புத்தகங்களுடன் மாற்றிக் கொள்ளலாம்.

புத்தகங்கள் கிடப்பில் கிடைப்பதைவிடவும் வாசிப்பவர்கள் கையில் இருப்பது சிறப்பு என்று நான் எண்ணுகிறேன். அதற்காக ஒரு புதிய டெலிகிராம் குழு தொடங்கியுள்ளேன். விருப்பமுள்ளவர்கள் இணைத்துக் கொள்ளலாம்.

https://t.me/thebookexchange
This media is not supported in the widget
VIEW IN TELEGRAM
This media is not supported in the widget
VIEW IN TELEGRAM
📌 TODAY'S ZOOM MEETING LINK
----------
Topic:
உடலின் இயக்கம் 4
Body Mechanism - 4

⏱️ 1- 2 Hours
Today 16 Nov 2021
Time: 6PM India / 8.30PM Malaysia

▪️ Meditation - தியானம்
▪️ Thirukkural - திருக்குறள்
▪️ Topic - தலைப்பு
▪️ Prayer - பிரார்த்தனை

Zoom meeting link
----------
https://us02web.zoom.us/j/6551752116?pwd=OXBsaDhleUJVL0VyUUpvbk83SVprdz09

Meeting ID: 655 175 2116
Passcode: meipporul
📌 MEETING UPDATES
For your kind information our weekly meetings will held on Monday and Thursdays, at 6:00 PM India and 8:30 PM Malaysia. The meeting link will be delivered on the meeting day, in our WhatsApp and Telegram groups.

📌 உறுப்பினர்களின் வாராந்திர சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழன் அன்று மாலை 6:00 மணிக்கு இந்திய நேரத்தில், 8:30pm மலேசிய நேரத்தில் நடைபெறும்.

கூட்டத்துக்கான லிங்க் நமது வாட்சாப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் கூட்ட நாளன்று பகிரப்படும்.
💻 TODAY'S ZOOM MEETING LINK
----------
🔷 வாழ்க்கையும் தியானமும்
🔷 Life and Meditation

By: Raja Mohamed Kassim
Duration: 1-2 hours
Day: Today / இன்று
Time: 6.00PM India / 8.30PM Malaysia

🔸 பிரார்த்தனை - Prayers
🔸 வாழ்க்கை புத்தகம்
🔸 தலைப்பு - Topic
🔸 கேள்வி பதில் - Q&A
🔸 தியானம் - Meditation

🔷 Join Zoom Meeting
----------
https://us02web.zoom.us/j/6551752116?pwd=OXBsaDhleUJVL0VyUUpvbk83SVprdz09

Meeting ID: 655 175 2116
Passcode: meipporul

🔷 Upcoming Events
----------
https://linktr.ee/ecourses

🔷 Submit Feedback
----------
https://www.holisticrays.com/courses/weekly-members-meeting/
Guided Group Meditation Practice
💻 Zoom Online Event
📆 For 23 days – 5 days a week
From 1st December to 31st December
Weekly Monday to Friday
⌚️ 6.00PM India / 8.30PM Malaysia (1 hour)
Fee: Rs200 / RM20 / $10

23 நாட்கள் கூட்டு தியானம்
📆1 டிசம்பர் முதல் 31 டிசம்பர் வரையில்
திங்கள் முதல் வெள்ளி வரையில்
வாரம் 5 நாட்கள்
⌚️ 6.00PM India / 8.30PM Malaysia (1மணி நேரம்)
கட்டணம்: Rs200 / RM20 / $10

முழு விவரங்களுக்கு:
For full details please visit:
https://www.holisticrays.com/courses/guided-meditation/
🔷 சிறுவர்கள் / இளைஞர்கள் இணையம் வழி வாழ்வியல், கல்வி, ஆன்மிகம் மற்றும் தன்முனைப்பு பயிற்சி.
🔷 Motivation, Life and Meditation for kids and teenagers.

👨🏻‍💻 Raja Mohamed Kassim
⏱️ 1-2 hours
📆 25 Nov 2021 Thursday
6.00PM India / 8.30PM Malaysia

Everyone can join / அனைவரும் கலந்துகொள்ளலாம்

🔸 பிரார்த்தனை - Prayers
🔸 வாழ்க்கை புத்தகம்
🔸 தலைப்பு - Topic
🔸 கேள்வி பதில் - Q&A
🔸 தியானம் - Meditation

🔷 Join Zoom Meeting
----------
https://us02web.zoom.us/j/6551752116?pwd=OXBsaDhleUJVL0VyUUpvbk83SVprdz09

Meeting ID: 655 175 2116
Passcode: meipporul

🔷 Upcoming Events
----------
https://www.holisticrays.com/courses/childrens-programs/

🔷 Submit Feedback
----------
https://www.holisticrays.com/feedback-childrens-classes-and-trainings/
Guided Group Meditation Practice

💻 Zoom Online Event
📆 For 23 days – 5 days a week
From 1st December to 31st December
Weekly Monday to Friday
6.00PM India / 8.30PM Malaysia (1 hour)
Fee: Rs200 / RM20 / $10

23 நாட்கள் கூட்டு தியானம்
📆1 டிசம்பர் முதல் 31 டிசம்பர் வரையில்
திங்கள் முதல் வெள்ளி வரையில்
வாரம் 5 நாட்கள்
6.00PM India / 8.30PM Malaysia (1மணி நேரம்)
கட்டணம்: Rs200 / RM20 / $10

Daily Events
-------
General Prayer
Body and mind relaxation
Daily meditation explain
Breathing exercise
Guided meditation for 30 mins: Meditation for relaxation, body, mind, healing and spiritual growth

முழு விவரங்களுக்கு:
For full details please visit:
https://www.holisticrays.com/event/guided-meditation/