FOURKART NOTICE BOARD
1.17K subscribers
221 photos
8 links
Download Telegram
☝️☝️☝️☝️☝️☝️

FRIENDS வணக்கம்.

ஒரு WITHDRAWAL கூட எடுக்காத நண்பர்களுக்கு நேற்று முதல் PAYMENT கொடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதலில் 100 நண்பர்களுக்கு ( 21-09-2024 ) மேற்கண்ட தேதியில் பணம் அனுப்பப்பட்டுள்ளது.

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து PAYMENT அனுப்பப்படும்.

நன்றி.
பேக்கேஜிங் ரொம்ப நல்லா இருக்கு சார்
பொருளுமே நல்லா இருக்கு நம்ம நிறுவனத்தில் உள்ள அனைவரும் வாங்கி பயன்படுத்தினால் அதன் பிறகு அவர்கள் வேறு எங்கும் போய் வாங்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் ஏனென்றால் நீங்கள் எங்களுக்கு மிகக் குறைந்த விலையில் பொருள்கள் அனுப்புவது இல்லாமல் அதற்கு ஒரு வருமானத்தையும் கொடுக்கிறார்கள் இப்படி இருக்கும் நம்ம நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்ற நம்பிக்கை உள்ளது
நன்றி சார்
FRIENDS வணக்கம்.

நமது நிறுவனத்தின் மளிகை பொருள்கள் பற்றி அனைத்து உறவுகளும் அறிந்த ஒன்று.

அதிலும் சிறப்பு.
இலவச மளிகை பொருள்களின் தொகுப்பு.

வேற level product.
வேற level Quality
வேற level Qunity
வேற level Packing

என அனைத்துமே சிறப்பு.

உலகில் எந்த ஒரு Network Marketing நிறுவனத்திலும் இது போன்ற ஒரு மளிகை பொருள்களை நீங்கள் பெறவே முடியாது என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இருக்கவே முடியாது.

இன்றும் பல வருடங்களாக இயங்கி கொண்டிருக்கும் Network நிறுவனங்கள் மக்களிடம் 5000, 10000, 25000 என வாங்கினாலும் அதற்கு அவர்கள் கொடுக்ககூடிய பொருள்களின் அளவு மற்றும் தரம் இவற்றை ஒப்பிட்டு பார்த்தால் நமது நிறுவனம் அவர்களுக்கெல்லாம் ஒரு சிம்மசொப்பனமாகவே இருக்கும் என்பதை அனைவரும் ஏற்றுதான் ஆகவேண்டும் நண்பர்களே.

விரைவில் அதுவும்
மிக விரைவில் இந்தியாவின் முதன்மையான PRODUCT BASED மற்றும் NUMBER -1 NETWORK MARKETING நிறுவனம் என்பதை நடத்தி காட்டுவோம் FRIENDS.

நன்றி.
Audio from FOURVINE : FOR ALL & FOR EVER
☝️☝️☝️☝️☝️
TODAY 15 உறுப்பினர்களுக்கு FREE GROCERY அனுப்புவதற்கு தயார் நிலையில் உள்ளது.
Video from FOURVINE : FOR ALL & FOR EVER
Photo from FOURVINE : FOR ALL & FOR EVER