வணக்கம் நண்பர்களே, குரூப் 2, முதன்மைத் தேர்விற்கான இலவச டெஸ்ட் சீரிஸ் 2022 - இன் தேர்வு அட்டவணை 4, இன்று மாலை 6.00 மணியளவில் வெளியாகும்.
நன்றி
நன்றி
Schedule 4 to 6 - Group 2 Mains - ETW Academy Free Batch.pdf
221.9 KB
Mains_Group II - Schedules 4 to 6
மதிப்பிற்குரிய மாணவர்களே, Group 2 Mains தேர்வு அட்டவணை 4 - 6 இல் தேதிகளில் ஒரு சிறிய மாற்றம்.
காரணம்: உங்களுக்கு சிறந்ததைக் கொடுக்க
கொள்கை விளக்கக் குறிப்புகளையும், நான் கொடுத்திருக்கும் முந்தைய மெட்டீரியல்களையும், நான் வழங்கியிருக்கும் பல்வேறு கேள்வித்தாள்கள் மற்றும் Answer Key களையும் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.
வெற்றி உமதே!

முனைவர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன் IAS அவர்களின் அற்புதமான பேச்சு.
TNPSC மாணவர்கள் தவரவிடக்கூடாத பேச்சு
https://youtu.be/-yYAGVKFkII
அவசியம் கேளுங்கள்
TNPSC மாணவர்கள் தவரவிடக்கூடாத பேச்சு
https://youtu.be/-yYAGVKFkII
அவசியம் கேளுங்கள்
Group 2 Mains - Test 4 - கேள்வித்தாள் Google Drive - ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Link: https://drive.google.com/drive/folders/10kkxdDmfXSp48blxKYIY7-WlbfS2Ce51?usp=sharing
Empty Answer Script - மேற்கண்ட இணைப்பிலேயே உள்ளது. அதை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் செய்து அதில் விடையெழுதி பயிற்சி செய்யுங்கள்.
எத்தனை மார்க் கேள்வியோ அத்தனை மார்க்குகளுக்கு சுருக்கமாகவும் நன்றாகவும் விடையளித்தால் போதுமானது. Time Management is Very Important.
விடைகளை எழுதிமுடித்த பின்னர், பின்வரும் Google Form-ஐப் பயன்படுத்தி, தங்களது விடைத்தாளை single PDF ஆக எனக்கு அனுப்புங்கள். முதலில் அனுப்பும் 50 நபர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு Feed Back அளிக்கப்படும்.
Answer Script Submission Link: https://forms.gle/hi8ZMNpFYGGGuPys9
Answer Key - வரும் வெள்ளிக்கிழமை பதிவேற்றம் செய்யப்படும்.

ETW ACADEMY 📖📖📖
Group 2 Mains - Test 4 - கேள்வித்தாள் Google Drive - ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Link: https://drive.google.com/drive/folders/10kkxdDmfXSp48blxKYIY7-WlbfS2Ce51?usp=sharing Empty Answer Script - மேற்கண்ட இணைப்பிலேயே உள்ளது. அதை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட்…
வணக்கம் நண்பர்களே!
நேற்று வெளியான Group 4 ரிசல்ட்டைப் பொருத்தவரை, யாருக்கெல்லாம் வேலை உறுதி, யாருக்கெல்லாம் வேலை கிடைக்க எத்தனை சதவீதம் வாய்ப்புள்ளது என்பது பற்றியே இந்தப் பதிவு.
இதிலுள்ள கணிப்பு 90% சரியானதாக இருக்கும். இந்தக் கணிப்பு Communal Rank - ன் அடிப்படையில் அமைந்தது.
BC
100% Chance: Communal Rank 1 to 2621
75% Chance: Communal Rank 2622 to 3348
50 / 50 Chance: Communal Rank 3349 to 4002
BC - M
100% Chance: Communal Rank 1 to 352
75% Chance: Communal Rank 353 to 397
50 / 50 Chance: Communal Rank 398 to 450
MBC
100% Chance: Communal Rank 1 to 1980
75% Chance: Communal Rank 1981 to 2391
50 / 50 Chance: Communal Rank 2392 - 2967
SC
100% Chance: Communal Rank 1 to 1750
75% Chance: Communal Rank 1751 to 1989
50 / 50 Chance: Communal Rank 1990 to 2245
ST
100% Chance: Communal Rank 1 to 103
75% Chance: Communal Rank 104 to 165
50 / 50 Chance: Communal Rank 166 to 201
இந்த முறை Horizontal Reservation முறையே பின்பற்றப்படும் என்று எதிர்பர்க்கப்படுகிறது. மேற்காணும் கணிப்பு 90% மட்டுமே சரி. வெற்றி வாய்ப்பு 10% அளவிற்குக் கூடலாம் அல்லது குறையலாம்.
இந்தத் தேர்வில் வெற்றிவாய்ப்பை இழந்தவர்கள் சற்றும் மனம் தளராதீர்கள். அரசுப் பணிதான் லட்சியம் என்று தீர்மானித்துள்ளவர்கள், ஒரு தவம் போல அடுத்தத் தேர்விற்கு படியுங்கள். நிச்சயம் வெல்வீர்கள். அதற்கு ETW Academy என்றும் உங்களுக்குத் துணைநிற்கும்.
நன்றி
ETW Academy

வணக்கம் நண்பர்களே,
அடுத்த Test Batch பற்றிய விவரங்கள் April 10 அன்று அறிவிக்கப்படும். 👇

உங்களை 100% வெற்றியடையச் செய்யும் டெஸ்ட் பேட்ச் 👇
இரு தவணைகளில் பணம் செலுத்தலாம்
முதலில் 1250 ரூபாய் செலுத்தி டெஸ்ட் பேட்சில் சேர்ந்துவிடுங்கள். மீதமுள்ள 1250 ரூபாயை ஜூலை 31, 2023 க்குள் செலுத்தலாம்

TNPSC Test Batch | 180+ கேள்விகளை உறுதியாக அடிக்கலாம் | Group 4, 2 & 2A | ETW Academy
https://youtu.be/S19XDkWDYi8
https://youtu.be/S19XDkWDYi8
YouTube
TNPSC Test Batch | 180+ கேள்விகளை உறுதியாக அடிக்கலாம் | Group 4, 2 & 2A | ETW Academy
#ETWAcademyPaidBatch #Group4Batch2023 #Group2Batch2023
Study Plan and Test Batch Details: https://drive.google.com/file/d/1-zNLUNA6wrOZqhWlHFLojBoJiFBfw4Lv/view?usp=sharing
00:00 Introduction
01:06 டெஸ்ட் பேட்சின் சிறப்புகள்
03:15 என்னென்ன மெட்டீரியல்…

☝️ முதல் வாரத் தேர்விற்கான மெட்டீரியல்கள் வழங்கப்படும் நாள் : 24.04.2023
முதல் தேர்வு நடைபெறும் நாள்: 30.04.2023
குறைவான இடங்களே உள்ளன.
இரண்டு தவணைகளில் பணம் செலுத்தலாம். முதலில் 1250 செலுத்திவிட்டு டெஸ்ட் பேட்ச்சில் சேர்ந்துகொள்ளலாம். அடுத்த தவணை 1250 ஐ ஜூலை 31 - ற்குள் செலுத்தலாம்
சேர்க்கைக்கான கடைசி நாள்: 30.04.2023

Forwarded from ETW ACADEMY 📖📖📖
Schedule and Details - ETW Academy Paid Batch.pdf
1 MB
ETW Test Batch
📢 *அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்கள் கவனத்திற்கு!* 📢
✅ *நான் முதல்வன்* திட்டத்தின் வாயிலாக இரயில்வே/வங்கி மற்றும் SSC ஆகிய *ஒன்றிய அரசுத் தேர்வுகளை வெல்வதற்கான சிறப்பு பயிற்சி*.
✅ இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் *100 நாள் ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் 25.05.2023 முதல் தொடங்கப்பட இருக்கிறது*.
*விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.05.2023*
📌மேலும் விவரங்களுக்கு:
🔔அறிவிப்பு: https://www.naanmudhalvan.tn.gov.in/pdfs/Notification.pdf
🔔விண்ணப்பம்: http://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX