ETW ACADEMY 📖📖📖
37.3K subscribers
219 photos
6 videos
228 files
774 links
இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையம்
Download Telegram
இன்று இரவு 8 மணிக்கு ஒரு மிக முக்கியமான வீடியோ வெளிவர உள்ளது. எல்லாத் தேர்வுகளுக்கும் அதிலிருந்து நிச்சயமாக ஒரு கேள்வி உண்டு

https://youtu.be/CHj9EosD4mM
Photo from Jayaseelan Pa
ETW ACADEMY - இன் PDF களை பெற, 9894667990 என்ற WHATSAPP எண்ணை தொடர்புகொள்ளுங்கள்
TNPSC or POLICE - படிப்பது மறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

https://youtu.be/L01uCfRoRJE
தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்து ஆய்வுசெய்ய யார் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது?
Anonymous Quiz
34%
ஓய்வுபெற்ற நீதியரசர் டி.கே.ராஜன்
30%
ஓய்வுபெற்ற நீதியரசர் த.முருகேசன்ஓய்வுபெற்ற நீதியரசர் ம.குமரேசன்
24%
ஓய்வுபெற்ற நீதியரசர் ஆர். ஜெயரஞ்சன்
12%
ஓய்வுபெற்ற நீதியரசர் த.முருகேசன்
ஆசியாவின் முட்டை கிண்ணம் - ஆந்திரபிரதேசம்.

இந்தியாவின் அரிசி கிண்ணம்... சத்தீஸ்கர்.

கோதுமை கிண்ணம்... பஞ்சாப்.

சோயா கிண்ணம்.. மத்தியபுரதேசம்.

சர்க்கரை கிண்ணம்.. உத்திரபிரதேசம்.
இந்தியாவில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட மாவட்டம் எது?
Anonymous Quiz
68%
சென்னை
9%
கோயம்புத்தூர்
10%
மதுரை
13%
சேலம்
வணக்கம் ETW சொந்தங்களே!

அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று விழைகிறேன்!

1. தினம் தினம் 15 கேள்விகள் தொகுப்பு மீண்டும் துவங்கப்பட உள்ளது என்று சென்ற வீடியோவில் அறிவித்து இருந்தேன். அதன்படி, தினம் தினம் 15 கேள்விகள் தொகுப்பிற்கான திட்ட அட்டவணையை (Schedule) பின்வரும் இணைப்பில் கொடுத்துள்ளேன்.

https://drive.google.com/file/d/1DD0BRHUVninHz0nVSvPMEojVzXnlmDpv/view?usp=sharing

அட்டவணையை தரவிரக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். எந்தெந்த தேதியில் எந்தெந்த பாடங்கள் முடிக்கப்பட இருக்கின்றதோ, அந்தந்த பாடங்களை படித்துவிட்டு, அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாளன்று சரியாக மாலை 7:30 மணிக்கு நமது சேனலுக்கு வந்து லைவ் டெஸ்ட்டை எதிர்கொள்ளுங்கள்.

அதிகப் பயிற்சியே அதிக வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை மறவாதீர்கள்.

2. ETW ACADEMY FREE TESTS சம்பந்தமாக ஒரு தேர்வு அட்டவணையை கடந்த வீடியோவில் வெளியிட்டு இருந்தேன். அதில் சில பிளேலிஸ்ட்கள் மாறி இருந்ததாக தங்களது மேலான கமெண்ட்டுகள் மூலமாக தெரிவித்து இருந்தீர்கள். அந்த அட்டவணையில் இருந்த பிழை திருத்தப்பட்டு பின்வரும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

https://drive.google.com/file/d/1zf501EC3KAYrSwnY_XmqjBYfcCuRB9lj/view?usp=sharing

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஓஎம்ஆர் தாள்களைக் கொண்டு தான் நடத்தப்பட இருக்கின்றன. ஆகவே தங்களுக்கு வழங்கப்பட இருக்கும் ஒவ்வொரு கேள்வித்தாள்களை நீங்கள் பெற்றவுடன், ஓஎம்ஆர் தாளிலும் பயிற்சி செய்யுங்கள்.

3. TELEGRAM QUIZES, வரும் திங்கள் முதல் துவங்கப்பட இருக்கின்றன. வரும் திங்கள் அன்று பன்னிரண்டாம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடம் 1 இல் இருந்து கேள்விகளை பார்ப்போம்.

கமெண்ட்டுகள் மூலமாக நீங்கள் முன்வைத்த விருப்பங்களின் அடிப்படையில் தான் தினம் தினம் 15 கேள்விகள் தொகுப்பிற்கான அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

முயற்சியே மூலதனம்!
பயிற்சியே திறமை!!!

நன்றி!
ETW Academy
வரலாறு இலவச PDF தேர்வு வெளியாகிவிட்டது... கேள்வித்தாளை பெற 👇

https://youtu.be/f6_PtY0ibGM
நண்பர்களே, Telegram Quzizes இன்று முதல் துவங்குகின்றன.

இன்றைய Quiz - க்கான பாடம் - 12th Political science பாடம் 1

இரவு 7 மணியளவில் quiz துவங்கும்
நேற்று நடைபெற்ற History தேர்வின் Answer Key மற்றும் Toppers List ஆகியவை வெளியாகிவிட்டன...

https://youtu.be/cnW056zYC6o
அரசமைப்பு நிர்ணயச் சபையின் முதல் கூட்டம் கூடிய நாள் எது?
Anonymous Quiz
10%
26 அக்டோபர் 1946
11%
ஜனவரி 26 1947
66%
9 டிசம்பர் 1946
14%
9 நவம்பர் 1946
பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் மீதமுள்ள இந்தியாவுக்கான அரசமைப்பு நிர்ணயச் சபை மீண்டும் கூடிய நாள் எது?
Anonymous Quiz
67%
14 ஆகஸ்ட் 1947
15%
10 ஆகஸ்ட் 1947
15%
12 ஆகஸ்ட் 1947
4%
01 ஆகஸ்ட் 1947
அரசமைப்பு நிர்ணயசபையின் இறுதி நிகழ்வான அரசமைப்புற்கு ஒப்புதல் தருவதற்காக சபை 24. 01. 1950 அன்று கூடியது. அந்த சபைக்கு தலைமையேற்றவர் யார்?
Anonymous Quiz
13%
டாக்டர் அம்பேத்கர்
62%
டாக்டர் ராஜேந்திர பிரசாத்
16%
டாக்டர் சச்சிதானந்த சின்ஹா
9%
ஜவகர்லால் நேரு