கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகவீன விடுமுறை போராட்டம் | #SriLankaCrisis | #India | #Srilanka | #ColomboTamilUpdates https://www.colombotamil.lk/Grama-Niladharis-are-on-sick-leave-today
ColomboTamil
கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகவீன விடுமுறை போராட்டம்
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுக்கவும் கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பு | #SriLankaCrisis | #India | #Srilanka | #ColomboTamilUpdates
https://www.colombotamil.lk/Railway-Trade-Union-Confederation-strike
https://www.colombotamil.lk/Railway-Trade-Union-Confederation-strike
ColomboTamil
ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பு
அன்றைய தினம் பஸ் சேவையினை முன்னெடுப்பது தொடர்பான தீர்மானத்தினை மேற்கொள்வதற்கு பஸ் உரிமையாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமென எனவும் குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இத்தாலிக்கு செல்ல முயற்சித்த ஐவர் சிக்கினர் | #SriLankaCrisis | #India | #Srilanka | #ColomboTamilUpdates https://www.colombotamil.lk/Five-were-caught-trying-to-go-to-Italy
ColomboTamil
இத்தாலிக்கு செல்ல முயற்சித்த ஐவர் சிக்கினர்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அநுர முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டை மறுத்தார் கப்ரால் | #SriLankaCrisis | #India | #Srilanka | #ColomboTamilUpdates
https://www.colombotamil.lk/Cabral-denied-the-corruption-allegation-leveled-by-Anura
https://www.colombotamil.lk/Cabral-denied-the-corruption-allegation-leveled-by-Anura
ColomboTamil
அநுர முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டை மறுத்தார் கப்ரால்
ஊழலுக்கு எதிரான குரல் எனும் செயற்திட்டத்திற்கு அமைவாக பல்வேறு விடயங்களை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று வெளியிட்டிருந்தார்.
பிரதி சபாநாயகர் தெரிவில் குழப்பம்! #SriLankaCrisis | #India | #Srilanka | #ColomboTamilUpdates https://www.colombotamil.lk/Confusion-in-the-election-of-the-Deputy-Speaker
ColomboTamil
பிரதி சபாநாயகர் தெரிவில் குழப்பம்!
கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்மொழியப்பட்டதுடன், சுசில் பிரேமஜயந்தவினால் வழிமொழியப்பட்டது.
பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய
#SriLankaCrisis | #India | #Srilanka | #ColomboTamilUpdates https://www.colombotamil.lk/Ranjith-Siyambalapitiya-re-elected-as-Deputy-Speaker

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நுழைவு வீதிகளுக்கு பூட்டு
#SriLankaCrisis | #India | #Srilanka | #ColomboTamilUpdates https://www.colombotamil.lk/Lock-to-Parliament-Entrance-Streets
#SriLankaCrisis | #India | #Srilanka | #ColomboTamilUpdates https://www.colombotamil.lk/Lock-to-Parliament-Entrance-Streets
ColomboTamil
நாடாளுமன்ற நுழைவு வீதிகளுக்கு பூட்டு
நாடாளுமன்ற நுழைவு வீதிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் இன்று மற்றும் நாளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
டீசல் விநியோகத்தில் தாமதம் ஏற்படலாம் என அறிவிப்பு
#SriLankaCrisis | #India | #Srilanka | #ColomboTamilUpdates https://www.colombotamil.lk/Notice-of-possible-delay-in-diesel-supply
#SriLankaCrisis | #India | #Srilanka | #ColomboTamilUpdates https://www.colombotamil.lk/Notice-of-possible-delay-in-diesel-supply
ColomboTamil
டீசல் விநியோகத்தில் தாமதம் ஏற்படலாம் என அறிவிப்பு
பெட்ரோல் விநியோகம் மூன்று நாட்களுக்குள் சீராகும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் பிரதி சபாநாயகராக நியமனம் #SriLankaCrisis | #India | #Srilanka | #ColomboTamilUpdates
https://www.colombotamil.lk/Ranjith-Siyambalapitiya-elected-as-Deputy-Speaker-of-Parliament
https://www.colombotamil.lk/Ranjith-Siyambalapitiya-elected-as-Deputy-Speaker-of-Parliament
ColomboTamil
ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் பிரதி சபாநாயகராக நியமனம்
நாடாளுமன்றில் இன்று (05) இடம்பெற்ற வாக்கெடுப்பில் வெற்றியடைந்ததையடுத்து, புதிய பிரதி சபாநாயகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
'நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தீர்மானிக்கவில்லை'
#SriLankaCrisis | #India | #Srilanka | #ColomboTamilUpdates https://www.colombotamil.lk/No-decision-was-made-on-the-motion-of-no-confidence

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் முடிவு எட்டவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டுக்காகவே பதவி; தொடர்ந்தும் SJB யிலேயே இருப்பேன்
#SriLankaCrisis | #colombo | #Srilanka | #lka | #ColomboTamilUpdates https://www.colombotamil.lk/i-will-continue-to-hold-office-for-the-country-in-the-sjb

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தான் ஒருபோதும் விலகப் போவதில்லை. தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி மேற்கொள்ளுமானால் அதற்கு முகம்கொடுக்க தான் தயார் எனவும் குறிப்பிட்டார்.
சாதாரண தரப் பரீட்சை மின்வெட்டு நேரத்தில் மாற்றம்
#SriLankaCrisis | #colombo | #Srilanka | #lka | #ColomboTamilUpdates https://www.colombotamil.lk/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்காக பிரத்தியேக மின்வெட்டு அட்டவனையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஆகஸ்ட் முதல் கடும் உணவு நெருக்கடி நிலை
#SriLankaCrisis | #colombo | #Srilanka | #lka | #ColomboTamilUpdates https://www.colombotamil.lk/severe-food-crisis-in-sri-lanka-since-august

ஆகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடிக்கான சாத்தியம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஜப்பான் 03 மில்லியன் டொலர் உதவி
#SriLankaCrisis | #colombo | #Srilanka | #lka | #ColomboTamilUpdates https://www.colombotamil.lk/japan-provides-dollar-03-million-assistance-to-sri-lanka

யுனிசெப் நிறுவனத்தினூடாக 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கான மருந்துகளை வாங்குவதற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.
எரிபொருள், கேஸ், நீர், மின்சாரம் கட்டணங்கள் அதிகரிக்கும் #SriLankaCrisis | #colombo | #Srilanka | #lka | #ColomboTamilUpdates
https://www.colombotamil.lk/cbsl-advises-govt-to-increase-fuel-prices-electricity-tariffs-to-reflect-cost
https://www.colombotamil.lk/cbsl-advises-govt-to-increase-fuel-prices-electricity-tariffs-to-reflect-cost
ColomboTamil
எரிபொருள், கேஸ், நீர், மின்சாரம் கட்டணங்கள் அதிகரிக்கும்
நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளை நடத்தும் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டம் காரணமாகவே இது போன்ற பரிந்துரையைச் செய்ய வேண்டியுள்ளதென்றும் அவர் கூறினார்.
மேலும் 2 கப்பல்களில் இருந்து பெற்றோல் - டீசல் தரையிறக்கப்படும் #SriLankaCrisis | #colombo | #Srilanka | #lka | #ColomboTamilUpdates https://www.colombotamil.lk/petrol-diesel-will-be-landed-from-2-more-ships
ColomboTamil
மேலும் 2 கப்பல்களில் இருந்து பெற்றோல் - டீசல் தரையிறக்கப்படும்
இன்று மேலும் 2 கப்பல்களில் இருந்து பெற்றோல், டீசலினை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று 10மணித்தியால நீர் வெட்டு!
#SriLankaCrisis | #colombo | #Srilanka | #lka | #ColomboTamilUpdates https://www.colombotamil.lk/10-hour-water-cut-in-Colombo-today
#SriLankaCrisis | #colombo | #Srilanka | #lka | #ColomboTamilUpdates https://www.colombotamil.lk/10-hour-water-cut-in-Colombo-today
ColomboTamil
கொழும்பில் இன்று 10மணித்தியால நீர் வெட்டு!
கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று(21) இரவு 10 மணி முதல் நாளை காலை 8 மணி வரை 10 மணி நேர நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.