அரண்செய்
226 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை ஏற்காத அதிபர் ட்ரம்ப் பல்வேறு மாகாண நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மேலும், வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/06/be-silent-be-silent-donald-trump-told-greta-thunberg/

#AranSei #elections
சர்வதேச அளவில் மரணித்தவர்களின் உடல்கள் அதிகளவில் மண்ணில்தான் அடக்கம் செய்யப்படுகின்றன என்றும், ”கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களும் அவ்வாறே அடக்கம் செய்யப்படுகின்றன. எங்கும் எரியூட்டப்படுவதில்லை.” - நெல்லை முபாரக்

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/06/spdi-condens-srilanka-compulsory-cremations-for-corona-death/

#AranSei #Corona #SPDI #Covid
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான போராட்டத்தில் பங்கேற்று, தற்போது ‘தலைமறைவாக’ இருப்பதாகக் கூறப்படும் 12 பேரின் படங்களுடன் கூடிய சுவரொட்டிகள், லக்னோவில் மீண்டும் ஒட்டப்படுவதாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது,

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/07/despite-hc-order-new-hoardings-appear-in-lucknow/
தேர்தல் பரப்புரையின் போது, குடியரசுக் கட்சி வேட்பாளரும் அதிபருமான டொனால்டு ட்ரம்ப், ஜோ பைடனை ‘கம்யூனிஸ்ட்’ என்று அழைத்தார். பைடனின் அரசியல் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, ட்ரம்பின் குற்றச்சாட்டில் ஒரு துளி அளவு கூட உண்மை இல்லை என்பது தெளிவாகிறது.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/07/joe-biden-war-crime/

#AranSei #JOEBIDEN2020 #elections
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாம்கும்மில் உள்ள பகைச்சா என்னுமிடத்தில் உள்ள அவரது இருப்பிடத்தில் வைத்துக் கைது ஆணை இல்லாமல் என்ஐஏ-வால் கடந்த அக்டோபர் 8-ம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார் சுவாமி.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/07/stan-swamy-prision-petition-court-rejection/

#AranSei #StanSwamy #Nia
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு அரசியல் காட்சிகள் ஆதரவு தெரிவிப்பது மோசமான ஒன்று” எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/07/rajiv-gandi-murder-h-v-hande-governer/
வெளிநாட்டினர் மீது காவல் துறை தாக்கல் செய்துள்ள திருத்த மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால், அந்த மனுக்களின் விசாரணையின் போது அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/07/no-evidence-tablighi-jamaat-release/

#AranSei #TablighiJamaat
ஜம்மு காஷ்மீருக்கு ரத்து செய்யப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக அப்பிராந்தியத்தைச் சேர்ந்த ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து, ‘குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டமைப்பு’ எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

முழு :
https://www.aransei.com/2020/11/07/farooq-abdullah-mehbooba-mufti-take-jibes-at-centre/

#AranSei #KashmirBlackDay #Kashmir