அரண்செய்
233 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
“ஊடகச் சுதந்திரத்தை பற்றிப் பேச தகுதியற்ற கட்சி பாஜக. ஊடகங்களை தங்கள் அதிகாரம் மூலம் மிரட்டி அடிபணிய வைத்து தங்கள் கட்டுக்குள் வைக்க முயலும் கட்சி பாஜக ” என கூறியுள்ளார் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர்.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/05/arnab-in-jail-congress-bjp-spar-over-press-freedom/

#aransei #arnab #jail #congress #bjp #press
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், ஞாயிற்றுக்கிழமையன்று பாஜக தலைவர் நட்டாவுக்கு ஒரு வெளிப்படையான கடிதம் எழுதியிருந்தார். பஞ்சாபுக்குச் சரக்கு ரயில் போக்குவரத்து தடைபட்டிருப்பது, பொருட்கள் வரத்தை முடக்கி, மாநிலத்தை நெருக்கடியில் தள்ளி விடும் என்று அவர் கவலை தெரிவித்திருந்தார்.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/05/farmers-protest-punjab-rail-services-disrupted/

#aransei #farmers #protest #punjab #rail #services
ஒரு பாலின தம்பதியினருக்கு குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் வரும் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு வழங்குமாறு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை (நவம்பர் 2) உத்தரவிட்டுள்ளது.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/05/allahabad-hc-protection-for-same-sex-couple/

#aransei #allahabad #hc #sex #cople
பீகார் சட்டப் பேரவை தேர்தலில், பாஜக சார்பில் பிரச்சாரம் செய்து வரும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி பேசியதை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கண்டித்திருக்கிறார்

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/05/caa-nithish-kumar-opposes-yogi-adhithyanath/

#aransei #elections #nithish #yogi #bjp
ஜீவனாம்சம் கேட்டு விண்ணப்பிக்கப்படும் தேதியிலிருந்தே ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா மற்றும் ஆர்.சுபாஷ் ரெட்டி அமர்வு வழங்கியுள்ளத்து.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/05/alimony-maintenance-from-the-husbands-from-the-date-they-apply-in-court/

#aransei #maintenance #women #child #court
ராமேஸ்வரம் ராமநாதசுவாமிகள் கோயில் நகைகளின் எடை குறைந்ததற்குப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் விதமாகக் கோயிலின் இணை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/05/rameswaram-temple-gold-dimonds/

#aransei #temple #gold #rameswaram #dimonds
`மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி மீது பெரிய அளவில் பொதுமக்களுக்குக் கோபம் உள்ளதைத் தன்னால் உணர முடிகிறது’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/05/tribal-votes-amit-shah-arrives-in-bengal/
கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா “லவ் ஜிகாத்” எனும் பெயரில் நடக்கும் மதமாற்றத்தைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மங்களூரில் நடந்த பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/05/karnataka-law-against-love-jihadh/

#அரண்செய் #AranSei #lovejihaad #justicefornikita
ஐடி சேவை, பிபிஓ – Work From Home நிரந்தரம் – என்ன நடக்கும்?
==================
பிபிஓ மற்றும் ஐடி சேவை நிறுவனங்களுக்கான பதிவு செய்யும் நிபந்தனைகளையும், கடைபிடிப்பதற்கான விதிமுறைகளையும் பெருமளவு ரத்து செய்யும் வழிகாட்டல்களை மத்திய தகவல் தொடர்பு அமைச்சம் நேற்று வெளியிட்டுள்ளது.

(மேலும் படிக்க...)

https://www.aransei.com/2020/11/06/ites-bpo-work-from-home-made-permanent/
“லவ் ஜிகாத்தை” தடை செய்ய சட்டம் கொண்டு வருவது, இந்திய அரசியல் சட்டத்திற்கு முன் செல்லுபடி ஆகாது என கூறியுள்ளார், உத்தர பிரதேச சட்டக் குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஆதித்யா நாத் மிட்டல்.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/06/law-against-inter-faith-marriage-will-not-stand-legal-scrutiny/

@myogiadityanath

#அரண்செய் #AranSei #UP #LoveJihaad #Save_Hindu_Girls
இஸ்லாமிய குடியிருப்பு பகுதியான அகமதாபாத்தின் ஜுஹாபுராவில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சித்தரிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டியதற்காக அங்குள்ள ஒரு காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/06/seven-booked-for-pasting-macrons-stickers/

#அரண்செய் #AranSei #Macrons #Bjp
விடுதலையாகிறார் பேரறிவாளன்? – பிரதமர், குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநர் ஆலோசனை
======================
“பல்துறை கண்காணிப்பு நிறுவனத்தின் (எம்டிஎம்ஏ) இறுதி அறிக்கைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எம்டிஎம்ஏ இறுதி அறிக்கைக்காகக் காத்திருப்பதாக ஆளுநர் சொல்வதை ஏற்க முடியாது,”

(மேலும் படிக்க...)

https://www.aransei.com/2020/11/06/governor-meets-prime-minister-modi-regarding-perarivalan-issue/