மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
முழு விவரம் : https://www.aransei.com/2020/11/03/rajasthan-passes-bills-against-central-agricultural-laws/
#aransei #rajasthan #bills #central #agri #law
முழு விவரம் : https://www.aransei.com/2020/11/03/rajasthan-passes-bills-against-central-agricultural-laws/
#aransei #rajasthan #bills #central #agri #law
Aran Sei
வேளாண் சட்டங்களுக்கு எதிரான மசோதாக்கள் - ராஜஸ்தானிலும் நிறைவேற்றம் - Aran Sei
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. ஒன்பது மணி நேர
விஜய் மல்லையாவை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற அவரது வழக்கறிஞரின் கோரிக்கை மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.
முழு விவரம் : https://www.aransei.com/2020/11/03/sc-wants-status-report-on-mallya-extradition/
#aransei #mallya #sc #court #report
முழு விவரம் : https://www.aransei.com/2020/11/03/sc-wants-status-report-on-mallya-extradition/
#aransei #mallya #sc #court #report
Aran Sei
மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் ரகசிய நடவடிக்கைகள் - உச்ச நீதிமன்றம் கேள்வி - Aran Sei
"சில ரகசிய சட்ட நடவடிக்கைகள் நடந்துக்கொண்டிருப்பதால், விஜய் மல்லையாவை நாடு கடத்துவது இப்போது சாத்தியம் இல்லை"
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜம்மு காஷ்மீரின் வட எல்லையில் உள்ள ‘கில்கிட்-பால்டிஸ்தான்’ எனும் சர்ச்சைக்குரிய பகுதிக்கு மாகாண அந்தஸ்தை வழங்கியுள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் இம்முடிவால் இந்தியா கோபம் அடைந்துள்ளது.
முழு விவரம் : https://www.aransei.com/2020/11/03/gilgit-baltistan-to-be-a-full-province/
#aransei #pakistan #india #gilgit #baltistan
முழு விவரம் : https://www.aransei.com/2020/11/03/gilgit-baltistan-to-be-a-full-province/
#aransei #pakistan #india #gilgit #baltistan
Aran Sei
இந்தியா பாகிஸ்தான் சர்ச்சையில் கில்கிட்-பால்டிஸ்தான் - பின்னணி விபரங்கள் - Aran Sei
1947-ம் ஆண்டு, இந்தியா-பாகிஸ்தான் பிறந்த சிறிது காலத்திலிருந்தே, இப்போது கில்கிட்-பால்டிஸ்தான் என்று அழைக்கப்படும் பகுதியைப் பாகிஸ்தான் நிர்வகித்து வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் – அதிபர் தேர்வு செய்யப்படுவது எப்படி?
===============
(மேலும் படிக்க...)
https://www.aransei.com/2020/11/03/american-president-election-system-trump-vs-bidena/
===============
(மேலும் படிக்க...)
https://www.aransei.com/2020/11/03/american-president-election-system-trump-vs-bidena/
மத்திய, மாநில அரசுகள் தங்கள் அடக்குமுறையை கைவிட வேண்டும் என்றும், பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/vaiko-condens-arrest-of-pozhilan-for-tn-day/
#aransei #vaiko #pozhilan #arrest #TnDay #flag
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/vaiko-condens-arrest-of-pozhilan-for-tn-day/
#aransei #vaiko #pozhilan #arrest #TnDay #flag
Aran Sei
பொழிலன் கைது - 'இந்தியா நாடல்ல; மாநிலங்களுக்கு தனி கொடி வேண்டும் ’ : வைகோ - Aran Sei
"நாட்டுக்கு எதிரி என்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் புனைந்து, சிறையில் அடைத்து இருப்பது, இந்திய அரசியல் அமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது.”
நவம்பர் 2-ம் தேதி (நேற்று) இரவு ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் பயங்கரவாதிகளால் ஆறு வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது .
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/vienna-terrorist-attack-4-killed/
#aransei #vienna #terrorist #attack #killed
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/vienna-terrorist-attack-4-killed/
#aransei #vienna #terrorist #attack #killed
Aran Sei
வியன்னா பயங்கரவாத தாக்குதல் - 4 பேர் பலி, 15 பேர் படுகாயம் - Aran Sei
இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் மூன்றுபேர் பயங்கரவாதி ஒருவர் உட்பட நான்குபேர் உயிரிழந்துள்ளனர் , பதினைந்துபேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் உள்ளனர் .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்)-ஐச் சேர்ந்த முதல்வர் பினரயி விஜயனின் அரசு, “எந்த கட்டுப்பாடும் இல்லாமல் மாவோயிஸ்டுகளை கொல்வதற்கு மாநில போலீசிற்கு சுதந்திரம் கொடுத்துள்ளது” என்று எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/police-encounter-in-keral-forests-suspected-maoist-killed/
#aransei #police #encounter #kerala #maoist #killed
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/police-encounter-in-keral-forests-suspected-maoist-killed/
#aransei #police #encounter #kerala #maoist #killed
Aran Sei
கேரளா காடுகளில் மீண்டும் ஒரு " மோதல் " - மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை - Aran Sei
அதிரடிப்படையினர் மாவோயிஸ்டுகளை எதி்ர்பாராத விதமாக சுற்றி வளைத்ததாகவும், அந்தக் குழுவை சரணடையும்படி கூறியதாகவும் செய்தி தெரிவிக்கிறது.
டெல்லி கலவரத்தை விசாரிக்கும் குடிமக்கள் குழு, வன்முறையைப் பற்றிய தகவல் மற்றும் ஆதாரங்களுள்ள அனைவரையும், தனிப்பட்ட முறையில் உறுப்பினர்களை அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/probe-panel-issues-call-for-information/
#aransei #delhi #police #issues #information
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/probe-panel-issues-call-for-information/
#aransei #delhi #police #issues #information
Aran Sei
‘டெல்லி கலவரத்தைப் பற்றித் தகவலைத் தெரிவிக்க மக்கள் முன்வர வேண்டும்’ - குடிமக்கள் குழு - Aran Sei
டெல்லி கலவரத்தை விசாரிக்கும் குடிமக்கள் குழு, வன்முறையைப் பற்றிய தகவல் மற்றும் ஆதாரங்களுள்ள அனைவரையும், தனிப்பட்ட முறையில் உறுப்பினர்களை அணுகுமாறு கேட்டுக்
பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காத விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/sc-not-happy-with-governor/
#aransei #perarivalan #sc #governor #tn
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/sc-not-happy-with-governor/
#aransei #perarivalan #sc #governor #tn
Aran Sei
'MDMA அறிக்கைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் தொடர்பும் இல்லை' - உச்ச நீதிமன்றம் - Aran Sei
பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காத விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையால் பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியிலிருந்து கடந்த (2019-2020) ஓராண்டில் மட்டும் 40 நபர்களுக்கு 1 கோடியே இரண்டு லட்ச ரூபாய் மருத்துவ நிவாரண நிதியாகக் கிடைத்துள்ளது
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/venkatesan-mp-interveiw/
#aransei #cpm #mp #venkatesan #madurai
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/venkatesan-mp-interveiw/
#aransei #cpm #mp #venkatesan #madurai
Aran Sei
"மக்கள் பிரதிநிதிக்குக் கிடைக்கும் மருத்துவம், மக்களுக்கும் கிடைக்க வேண்டும்" - சு.வெங்கடேசன் - Aran Sei
மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையால் பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியிலிருந்து கடந்த (2019-2020) ஓராண்டில் மட்டும் 40 நபர்களுக்கு 1 கோடியே இரண்டு லட்ச
கொரோனா தொற்றுக் காலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பில் தமிழக அரசின் அவசரக்கோலமான அறிவிப்பு ஏன் ? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/stalin-condens-state-decision-on-school-reopening/
#aransei #stalin #school #covid #lockdown #admk #dmk
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/stalin-condens-state-decision-on-school-reopening/
#aransei #stalin #school #covid #lockdown #admk #dmk
Aran Sei
’பள்ளிகள் திறப்பில் அவ்வளவு அவசரம் ஏன்?’-ஸ்டாலின் கேள்வி - Aran Sei
கொரோனா தொற்றுக் காலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பில் தமிழக அரசின் அவசரக்கோலமான அறிவிப்பு ஏன் ? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் அரசாங்க வடிவத்தை ஒத்த ஒரு அமைப்பின் கீழ் ஆட்சிபுரிவது போல் பிரதமர் நரேந்திர மோடி நம் நாட்டை நடத்துகிறார் என்று பல இந்தியர்கள் நம்புகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான நம்பிக்கை.
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/modis-critics-say-hes-like-a-us-president/
#aransei #modi #usa #president #bjp
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/modis-critics-say-hes-like-a-us-president/
#aransei #modi #usa #president #bjp
Aran Sei
'இவ்வாறு செய்துருந்தால் பிரதமரின் அதிகாரம் குறைந்திருக்கும்' - பானு தமீஜா - Aran Sei
அமெரிக்காவின் அரசாங்க வடிவத்தை ஒத்த ஒரு அமைப்பின் கீழ் ஆட்சிபுரிவது போல் பிரதமர் நரேந்திர மோடி நம் நாட்டை நடத்துகிறார் என்று பல இந்தியர்கள் நம்புகிறார்கள்.
பாரத் மாதா கி ஜெய் என்று சொல்லாதீர்கள் எனக் கூறிவந்தவர்கள் இப்போது மக்களிடம் வாக்கு கேட்க வருகிறார்கள் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/pm-modi-in-saharsa/
#aransei #modi #bjp #election #pm
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/pm-modi-in-saharsa/
#aransei #modi #bjp #election #pm
Aran Sei
”ஜெய் ஸ்ரீராம் கூற வேண்டாம் என்றவர்கள் வாக்குக் கேட்க வருகிறார்கள்” - பிரதமர் மோடி - Aran Sei
பாரத் மாதா கி ஜெய் என்று சொல்லாதீர்கள் எனக் கூறிவந்தவர்கள் இப்போது மக்களிடம் வாக்கு கேட்க வருகிறார்கள் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் திருமணத்திற்காக மதம் மாறுபவரைத் தடுக்க மத மாற்ற தடைச்சட்டம் இயற்றப்படும் என்று பா.ஜ.க தேசியப் பொதுச்செயலாளர் C.T. ரவி கூறியுள்ளார் .
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/karnataka-religious-conversions/
#aransei #karnataka #religious #hindu #islam
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/karnataka-religious-conversions/
#aransei #karnataka #religious #hindu #islam
Aran Sei
“கர்நாடகாவில் மத மாற்ற தடைச்சட்டம் இயற்றப்படும்” - கர்நாடக பா.ஜ.க அமைச்சர் C.T. ரவி - Aran Sei
கர்நாடகாவில் திருமணத்திற்காக மதம் மாறுபவரைத் தடுக்க மத மாற்ற தடைச்சட்டம் இயற்றப்படும் என்று பா.ஜ.க தேசியப் பொதுச்செயலாளர் C.T. ரவி கூறியுள்ளார் .
மனுஸ்மிருதியில் உள்ளதை சுட்டிக்காட்டி பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் இதே வேளையில் வட இந்தியாவில் மனுஸ்மிருதியை அவமதித்தாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/04/manusmiriti-amitabh-thiumavalavan/
#aransei #amitabh #thirma #manu #case #fir
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/04/manusmiriti-amitabh-thiumavalavan/
#aransei #amitabh #thirma #manu #case #fir
இராமேஸ்வரம் கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் நகைகளில் எடை குறைந்துள்ளதால், நிர்வாகம் கோயில் குருக்களுக்கு விளக்கம் கேட்டும், இந்த தொகையை அவர்களிடமிருந்து ஏன் வசூலிக்கக் கூடாது என்று கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/04/rameswaram-temple-jewellery-weight-loss-issue/
#aransei #rameswaram #temple #jewellery
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/04/rameswaram-temple-jewellery-weight-loss-issue/
#aransei #rameswaram #temple #jewellery
கத்தாரின் மன்னருக்கு வழிகாட்டும் ஷுரா சபையின் உறுப்பினர்கள் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என கத்தாரின் மன்னர் ஷேக்-தமிம்-பின்-அல்- தனி அறிவித்துள்ளார்
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/04/qatar-first-general-elections/
#aransei #qatar #election #first
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/04/qatar-first-general-elections/
#aransei #qatar #election #first
Aran Sei
கத்தாரில் முதல் பொதுத் தேர்தல் - ஜனநாயகத்துக்கு வழிவகுக்குமா? - Aran Sei
கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் சில உள்ளூர் ஆட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்துகின்றன. ஆனால, கத்தாரின் ஷூரா குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் மன்னரால் தான் நியமிக்கப்படுகிறார்கள்.
ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது பற்றிய செய்திகள் தமிழகத்தில் அன்றாடம் வெளியாகின்றன.
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/04/8193/
#aransei #online #rummy #death #tn #Ban
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/04/8193/
#aransei #online #rummy #death #tn #Ban
Aran Sei
ஆன்லைனில் பணத்தையும் உயிரையும் எடுக்கும் சூதாட்டம் - தடை செய்க : ஷியாம் சுந்தர் - Aran Sei
உங்கள் அக்கவுன்டில் 2000 ரூபாய் இலவசமாக கிரெடிட் ஆகி உள்ளது என்ற விளம்பரத்தைப் பார்த்தால் உடனடியாக அதனை டெலிட் செய்வது நம்மை பெரும் துயரில் இருந்து காப்பாற்றும்.