அரண்செய்
230 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
இந்த ஆண்டுக்கான மருத்துவப் படிப்பில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளதைக் கண்டித்துப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இடஒதுக்கீடு குறித்து, இளம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களின் கலந்துரையாடல்
#reservation #neet #banmanu

https://youtu.be/CSiQyO3zU1M
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் மீனவர் ஒருவர் தலையில் பலத்த காயம் எற்பட்டுள்ளது அப்பகுதி மீனவர்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/27/tn-fisherman-attacked-by-sl-navy/

#aransei #fisherman #attack #navy #tamil #srilanka
ஊழல் ஆழமாகப் புரையோடியிருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி ஆட்சியில், தமிழகக் காவல்துறையின் நன்மதிப்பு படுபாதாளத்திற்கும் கீழே போய் விட்டது. மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை மிகப்பெரிய அளவில் சரிந்து விட்டது - மு.க. ஸ்டாலின்

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/27/doctor-ends-life-because-dsp-threatened-stalin-takes-it-to-cm/

#aransei #doctor #death #dsp #dmk #eps
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர், ஆசிப் இக்பால் தன்ஹாவின் பிணை மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/27/court-dismisses-jamia-students-bail-plea/

#aransei #court #jamia #students #bail
ஃபேஸ்புக்கின் இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான கொள்கைப் பிரிவு நிர்வாகியாக பதவி வகித்துவந்த அங்கி தாஸ் அந்நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/27/facebook-public-policy-director-ankhi-das-quits/

#aransei #facebook #public #policy #ankhidas
நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்மறையாக இருக்கும் அல்லது பூஜ்ஜியத்திற்கு அருகில் தான் இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக ‘ஏஎன்ஐ’ செய்தி வெளியிட்டுள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/27/indias-growth-this-year-will-be-negative/

#aransei #gdp #growth #india #economy #nirmala
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சத்தீஸ்கர் மாநிலத்தில், சத்தீஸ்கர் விவசாய உற்பத்தி சந்தை திருத்த மசோதா 2020 வரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/28/chhattisgarh-moves-to-negate-centres-farm-reforms//

#aransei #chhattisgarh #farmers #bjp
பதினாறு விவசாய விளை பொருட்களுக்கு அடிப்படை விலையை நிர்ணயம் செய்து வெளியிட்டு, அடுத்த ஒரு ஆண்டில் கூடுதலாக ஒரு லட்சம் டன் காய்கறிகளை உற்பத்தி செய்ய அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/28/kerala-govt-fixes-base-price-for-16-agri-products/

#aransei #kerala #govt #price #agri #farmers
உத்தர பிரதேசம் ஹத்ராசில் 19 வயதான பெண் கும்பல் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான மனுக்கள் மீது தீர்ப்பு கூறிய உச்சநீதி மன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஒரு வாரத்துக்குள் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/28/supreme-court-crpf-protection-to-victim-family-in-hathras/

#aransei #supreme #court #crpf #victim #harthras