அரண்செய்
232 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
#விரைவில்

அந்த மைனாவுக்கும் எனக்குமான உறவு மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் எனக்குமான உறவு நிறைய இருக்கிறது. அதைப் பற்றி எழுதணும் என்று நான் சொன்னேன். பிறகு எந்த ஒரு திட்டமுமில்லாமல் அந்த மைனா அக்காளின் எலும்புகள் புத்தக அட்டையிலும் கவிதைக்குள்ளும் வந்து அமர்ந்திருக்கிறது. அந்த மைனா அக்காவுடன் சம்பந்தப்பட்டது. அது பேசும். நிறைய வார்த்தைகளைச் சொல்லும்...

விரைவில் நமது அரண் செய் இணையத்தில் : https://www.aransei.com

YouTube subscribe செய்ய :

https://www.youtube.com/c/AranSei
கொரோனா பொதுமுடக்கத்துக்குப் பின், செப்டம்பர் மாத காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் இறக்குமதி 5 கோடியைத் தொட்டுள்ளதாகக் கேனலிஸ் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன நிறுவனங்கள் மொத்தமாக 76% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/23/smartphone-market-hits-record-50mn-units-in-q3/
சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அனுமதி வழங்கக் கோரி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/23/edappadi-palanisamy-letter-to-railway-minister/
மகளிரை இழிவுசெய்யும் மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடை செய்ய வேண்டும் என மைய, மாநில அரசுகளை வலியுறுத்தித் தமிழகமெங்கும் நாளை (அக்டோபர் 24) மாலை 3 மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/23/vck-protest-against-manusmrithi/
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் “இந்தியா அசுத்தமானது, அதன் காற்று அசுத்தமானது” என்று கூறியதைத் தொடர்ந்து #HowdyModi (ஹாவ்டிமோடி) எனும் ஹேஸ்டக் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/23/why-is-howdymodi-trending-on-twitter/
ஆளுநர் உடனடியாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் அல்லது தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/23/cpm-condem-tn-governor-on-medical-reservation/
பீகாரில் மோடி ஜி அறிவித்த ரூ.100 கோடி மதிப்பிலான ராமாயண உள்கட்டமைப்பு திட்டம் காணாமல் போனது எங்கே? ராம் மற்றும் சீதாவின் வாழ்க்கை குறித்த அருங்காட்சியகத்தைக் கட்ட மோடி அரசு ஏன் மறுத்துவிட்டது?”

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/23/congress-lists-unkept-promises/
#பெண்ணுரிமைப்போராளிதிருமா என்ற ஹாஷ்டாக், முற்போக்குவாதிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர்களால் ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டது. அது இன்று தமிழக அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/23/support-and-opposion-for-manusruthi-protest-by-thirumavalavan/
தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தொழிலாளர் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணின் அடிப்படை ஆண்டை 2001-ல் இருந்து 2016 ஆக மாற்றி அறிவித்துள்ளார். இது விலை உயர்வின் உண்மையான தாக்கத்தை மறைக்க வழிவகுக்கும் என்றும் தொழிலாளர் நலனுக்கு எதிரானது என்றும் சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/10/24/revision-in-base-year/
6 முதல் 12-ம் வகுப்பு வரை, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/10/24/dmk-protest-neet/
#தற்போது

Interview with Hindu Makkal Katchi Founder Arjun Sampath Regarding the activities and policies of Hindutva outfits and their relevance Makizhnan

வீடியோக்களை உடனுக்குடன் பெற அரண்செய் யை Subscribe செய்யுங்கள் மற்றும் Like, Share & Comment செய்யவும்!

https://youtu.be/0BA86uQWcFY
அமெரிக்கத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இரு முக்கியக் கட்சிகளும் அமெரிக்க வாழ் இந்தியர்களைக் கவர்ந்து வருகின்றன. தனது கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் இந்தியப் பின்புலம் குறித்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனின் பேசியுள்ளார்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/24/major-parties-wooing-indian-americans/
பீமா கோரேகான் வழக்கில் தேசியப் புலானய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ள 83 வயது ஸ்டேன் சாமி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் பணியாற்றிய `ஏசு சபையின் சமூகம்’ தெரிவித்துள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/24/stan-swamy/