அரண்செய்
226 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த பெண்ணின் உடலைக் காவலர்கள் நள்ளிரவில் எரித்தது மனித உரிமை மீறல் என உத்தரப்பிரதேச அரசினை உயர்நீதி மன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/14/high-court-utra-pradesh-hathras/

Subscribe us :
https://www.youtube.com/c/AranSei

#aransei #அரண்செய் #highcourt #utrapradesh #hathras #bjp
இதுதான் நிதிஷ் குமாரின் கடந்த பதினைந்து கால ஆட்சியின் உண்மை நிலை. சர்க்கரை ஆலைகள் 1970 களுக்கும் 1990-களுக்கும் இடையே சரிவை நோக்கிச் செல்லத் துவங்கியதிலிருந்து அவற்றை மீட்க மாநில அரசு இதுவரை எதையும் செய்யவில்லை.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/15/bihar-elections-sugar-mills/

#aransei #elections #bihar #sugar
YouTube subscribe செய்ய : https://www.youtube.com/c/AranSei
கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல், முகேஷ் அம்பானி, கௌதம் அம்பானி போன்றவர்களின் பெருநிறுவனங்களைப் புறக்கணித்து முற்றுகையிடப் போவதாக பஞ்சாப் விவசாயச் சங்கங்கள் அறிவித்திருந்தன.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/15/punjab-farmers-protest-reliance-petrol-pump-jio/
#பிரபல ஆடை விற்பனை நிறுவனமான ஜாக்கி இன்டர்நேஷனலின் இந்தியக் கூட்டாளரான `பேஜ்’ நிறுவனத்தின் மீது, அமெரிக்காவின் உயர்நிலை ஆயத்த ஆடை கண்காணிப்பு அமைப்பு ஒன்று விசாரணை தொடங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரம் : https://www.aransei.com/2020/10/15/wrap-probes-over-page-human-rights-violations/

#aransei #human #rights #violations#
அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் ரூ.25.25 கோடி மோசடியில் ஈடுபட்டதற்காக பென்டியம் இன்போடெக் மற்றும் ஹிரக் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர் நிகிடா பல்தேவ்பாய் தேவ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் விவரம் : https://www.aransei.com/2020/10/15/enforcement-directorate-arrests-accused/
மருத்துவ மேற்படிப்பில் ஓ.பி.சி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில், நடப்பாண்டு 50 சதவீத இட ஒதுக்கீடு தர முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

மேலும் விவரம் : https://www.aransei.com/2020/10/15/no-reservation-on-medical-seats-by-central-government/
மருத்துவ மேற்படிப்பில் ஓ.பி.சி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில், நடப்பாண்டு 50 சதவீத இட ஒதுக்கீடு தர முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

மேலும் விவரம் : https://www.aransei.com/2020/10/15/liberalization-harvard-university-professor/
வேதாந்தா குழுமம் தனது பங்குகளை இந்திய பங்குச்சந்தையில் இருந்து விலக்கி கொள்ளப் போவதாக சென்ற மாதம் அறிவித்தது. அக்டோபர் 9-ம் தேதி முடிவடைந்த 5 நாட்களில் போதுமான அளவு பங்குகளை வாங்க முடியாததால் இந்த முயற்சி தோல்வியடைந்ததாகக் கூறி வேதாந்தா அதனை கைவிட்டது.

மேலும் விவரம் : https://www.aransei.com/2020/10/16/vedanta-delisting-failure/
“இந்தியாவில் பெண்கள் மகள், சகோதரி, மனைவி, தாய், தோழி அல்லது தனி நபர் போன்ற ஏதேனும் ஒரு உறவில் வன்முறையை அல்லது பாலின பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள்” என்று உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு 151 பக்க தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டிருந்தது.

மேலும் விவரம் : https://www.aransei.com/2020/10/16/non-retaliation-by-women-makes-them-vulnerable-supreme-court/
இந்த நிகழ்வு மாவட்ட நீதிபதி அஜய் சங்கர் பாண்டேவிடம் முறையான அனுமதி பெற்று, கர்ஹெரா கிராமத்திற்கு அருகில் உள்ள பல்மிகி மொஹல்லா என்ற இடத்தில் நடைப்பெற்றது. 236 குடும்பங்களில் இருந்து, குடும்பத்திற்கு ஒருவர் பங்கேற்றதாக ’கலர் போர்ட்’ தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் விவரம் : https://www.aransei.com/2020/10/16/valmiki-people-convert-to-buddhism-in-up-gazhiabad-post-hathras-case/