அரண்செய்
232 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
“நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வதில் அக்கறை காட்டாமல் பாஜக ஆளாத பிற மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு செய்வதிலேயே பாஜக கவனம் செலுத்துகிறது” என்று குற்றம் சாட்டியிருக்கிறார் மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/uddhav-thackeray-takes-on-bjp-governor/
அக்டோபர் 22-ம் தேதி அறிவார்ந்த ஆளுமைகள் பலர் போராட்டங்களை தடுப்பதற்கு வழி வகுக்கும் உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பைக் கண்டிக்க டெல்லியில் ஒன்று கூடினர்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/shaheen-bagh-activists-say-right-to-protest-on-streets-is-a-must-to-save-democracy/
இந்தாண்டுக்கான மருத்துவப் படிப்பில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/no-obc-reservation-for-medical-sc-verdict/
தனது 36-ம் வயதிலேயே பல்லாயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் முன்னிலையில், மகத் சத்தியாகிரகப் போராட்டத்தில் 1927 டிசம்பரில் அண்ணல் அம்பேத்கர் மனுநீதியை எரித்தார்.

1922-ல் மனுநீதியை எரிப்பதாக பெரியார் முழக்கமிட அது சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்தின் அடையாளமான போராட்டமாக தொடர்ந்தது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/why-feminists-must-join-the-movement-against-the-manusmriti-meena-kandasamy/

#aransei #feminists #manu #thiruma #RejectManu
“ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தும் கொடியும் மீண்டும் வழங்கப்பட்டால் அந்தக் கொடியை (இந்திய தேசியக்கொடியையும்) ஏந்துவேன்”

“எங்கள் சொந்தக் கொடி திரும்பக் கிடைக்கும் வரை வேறு எந்தக் கொடியையும் நான் ஏற்ற மாட்டேன், இந்தக் கொடிதான் அந்தக் கொடியுடனான எங்கள் உறவை உருவாக்கியது.” - மெஹ்பூபா முஃப்தி

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/bjp-workers-arested-for-hoisting-indian-flag-in-jammu-kashmir/

#aransei #bjp #kashmir #flag #jammu
பிரதமரின் உருவ பொம்மை எரிக்கப்படுவது ஒரு “ஆபத்தான முன்மாதிரி” என்றும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்க்கும் பஞ்சாப் விவசாயிகளின் கோபத்துக்கு “ஒத்தடம் கொடுங்கள்” என்றும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/modi-effigy-burnt-punjab-rahul-gandhi-warns-modi/

#aransei #bjp #rahul #modi #punjab #farmers
ஃபியூச்சர் தனது சில்லறை விற்பனை வணிகத்தை ரூ.24,713 கோடிக்கு முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு விற்பதற்கு சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நடுவர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/future-retail-deal-reliance-faces-amazon-block/
இந்த ஆண்டுக்கான மருத்துவப் படிப்பில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளதைக் கண்டித்துப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/political-leaders-condens-sc-verdict-on-obc-medical-reservation/

#aransei #obc #medical #sc #political #reservation
சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது முன்னாள் கூட்டணி கட்சியான பாஜகவை விமர்சித்ததுக்குப் பின் இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வார்த்தைப் போர் அதிகரித்துள்ளது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/why-no-bharat-ratna-for-savarkar-yet/
சென்னை தியாகராஜா நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் எல். முருகன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/tnbjp-leader-condmens-stalin-for-supporting-thiruma/
ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு கிடையாது என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து எம் எச் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/manitha-neya-makkal-katchi-leader-javahirullah-condemns-supreme-court-order-rejecting-obc-reservation-for-medical-studies/
அக்கா இங்குதான் வாழ்ந்தாள்
ஊழரித்து நிற்கிறது ஒற்றை மண்சுவர்
அதைச் சுரண்டிச் சுரண்டித் தின்கிறாள்
நீலக்கண் சிறுமி
ஞொள்ளென்று அவளை அதட்டினேன்
`இன்னும் கொஞ்சம்தானே
ஒரு வீட்டையாவது முழுசாகத் தின்னவிடுங்களேன்!’
என்பது போலப் பார்க்கிறாள்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/poet-veyyil-akkalin-elumpukal-tamil-literature/
அரசுப் பள்ளியில் படிக்கும் தமிழ்வழி மாணவர்கள் போல் தனியார் பள்ளியில் படிக்கும் தமிழ் வழி மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும்” என்றும் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் நந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

நந்தகுமார், பாஜகவின் கல்வி பிரிவு மாநில செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/bjp-against-7-5-reservation/
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மு.க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/mk-stalin-writes-to-prime-minister-appealing-to-immediately-bring-obc-reservation-for-tn-medical-students/