அரண்செய்
226 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
தமிழகத்தில் உள்ள 16 யானைகள் நடைபாதைகளை (இதில் 5 மாநிலங்களுக்கு இடையில் உள்ளன) பாதுகாக்க ஒரு திடமான அரசியல் நிலைப்பாடு தேவைப்படுகிறது. யானைகள் தங்களது வெவ்வேறு காட்டு இருப்பிடங்களுக்கு இடையே சென்று வர யானை வழித்தடங்களை பயன்படுத்துகின்றன.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/tn-elephant-corridor-gets-supreme-court-approval/

#aransei #elephant #corridor #court
கொரோனா தொற்று, சில மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் சமூக பரவலாக மாறியுள்ளது. ஆனால் நாடு முழுவதும் அப்படி மாறவில்லை என்று மத்திய சுகாதார துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/central-minister-harsh-vardhan-opens-about-corona-community-spread-in-india/
பஞ்சாப் சட்டப் பேரவையின் இரண்டு நாள் சிறப்பு அமர்வு இன்று தொடங்குகிறது. மத்திய அரசின் விவசாய சட்டங்களை முறியடிப்பதற்கான ஒரு மசோதாவை கொண்டு வருவதற்கு முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங்குக்கு மாநில அமைச்சரவை அதிகாரம் அளித்துள்ளது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/punjab-assembly-session-to-counte
ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கும்வரை, மருத்துவ கலந்தாய்விற்கான எந்தவித அறிவிப்பும் வராது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது. இது மருத்துவக் கல்வியில் மட்டுமல்லாது பொதுவாக உயர்கல்வியிலேயே கல்வியியல் ரீதியாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/quota-for-government-school-students-medical-admission/

#aransei #school #students #medical #admission
ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) குஜராத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கட்சி மாறுவதற்காகப் பணம் மற்றும் பிற சலுகைகளை வழங்கியதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணையையும் கோரியுள்ளது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/bjp-offered-bribe-to-congress-mlas/

#aransei #bjp #bribe #congress
மாட்டு சாணம் சிப் கைபேசியின் கதிர்வீச்சைக் குறைக்கும் என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரம் வேண்டும் என 600-க்கும் மேற்பட்ட அறிவியல் அறிஞர்கள், ராஷ்டிரிய காமதேனு ஆயோக் அமைப்பின் தலைவர் வல்லபாய் கத்திரியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/prove-your-claim-on-cow-dung-chip-can-reduce-cell-phone-radiation-scientists/
பயங்கரவாத தாக்குதல்களால் ஏற்கெனவே அதிர்ச்சியில் உள்ள பிரான்ஸ் நாட்டில் மதவாத பயங்கரவாதி ஒருவரால் ஒரு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரின் தலை துண்டிக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/thousands-rally-acros-france-in-solidarity-with-killed-school-teacher/
`எந்த முன் அனுமதியும் இன்றிப் பேரிடர் காலத்தில் விடுப்பு எடுத்ததால் 385 அரசு மருத்துவர்கள் உட்பட 432 மருத்துவப் பணியாளர்களைப் பணியிலிருந்து நீக்கியுள்ளது கேரளா அரசு’

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/kerala-covid-spread-absent-medical-workers-dismissed/