அரண்செய்
225 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாம்கும்மில் உள்ள பகைச்சா என்னுமிடத்தில் உள்ள அவரது இருப்பிடத்தில் வைத்துக் கைது ஆணை இல்லாமல் என்ஐஏ-வால் கடந்த அக்டோபர் 8-ம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார் சுவாமி.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/07/stan-swamy-prision-petition-court-rejection/

#AranSei #StanSwamy #Nia
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு அரசியல் காட்சிகள் ஆதரவு தெரிவிப்பது மோசமான ஒன்று” எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/07/rajiv-gandi-murder-h-v-hande-governer/
வெளிநாட்டினர் மீது காவல் துறை தாக்கல் செய்துள்ள திருத்த மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால், அந்த மனுக்களின் விசாரணையின் போது அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/07/no-evidence-tablighi-jamaat-release/

#AranSei #TablighiJamaat
ஜம்மு காஷ்மீருக்கு ரத்து செய்யப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக அப்பிராந்தியத்தைச் சேர்ந்த ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து, ‘குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டமைப்பு’ எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

முழு :
https://www.aransei.com/2020/11/07/farooq-abdullah-mehbooba-mufti-take-jibes-at-centre/

#AranSei #KashmirBlackDay #Kashmir
“20 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் விருப்ப ஓய்வு பெற விரும்பும் அதிகாரிகளின் ஓய்வூதியத் தொகையைக் குறைப்பதற்கான திட்டத்தைப் பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்” - ரன்தீப் சுர்ஜேவாலா

முழு விவரம் : https://www.aransei.com/2020/11/07/pension-army-steal-bjp/

#AranSei #BJP #Army
ஆபாசமான புகைபடத்திற்காக பூணம் பாண்டே கடுமையான எதிர்ப்பை சந்தித்தபொழுது, மிலிந்த் சோமனுக்கு பெரியளவிளான எதிர்ப்பு வராமல் இருந்தது ஆண்-பெண் சுதந்திரம் தொடர்பான விவாதத்தை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தியுள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/11/07/case-against-milind-soman-and-poonam-pandey-for-obscenity/

#AranSei #Gova #PoonamPandey #Milind
குப்கர் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜம்மு-காஷ்மீரின் ஏழு முக்கிய அரசியல் கட்சிகள் சனிக்கிழமையன்று மத்திய பிராந்தியத்தில் நடைபெறவிருக்கும் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டி.டி.சி) தேர்தலில் ஒருங்கிணைந்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/07/jammu-kashmir-gupkar-election/
முருகன் கோவிலுக்கு செல்வதாக இருந்தால் முருகன் கோவில் இல்லாத பகுதிகளுக்கு யாத்திரை செல்வது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அனுமதி கோரிய விண்ணப்பத்தில் முழு விவரங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டனர்.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/08/tamilnadu-bjp-vel-yatra-madras-high-court/

#AranSei #VelYatra #Bjp
அமெரிக்க செனட்டில் உள்ள ஒரே ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்ணான கமலா ஹாரிஸ், இன நீதி மற்றும் காவல் துறையில் செய்ய வேண்டிய சீர்த்திருத்தம் குறித்துக் குரல் கொடுத்துள்ளார். வாஷிங்டனின் வீதிகளில் போராடும் மக்களுடன் கைகோத்து நின்றுள்ளார்.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/08/kamala-haris-became-a-first-woman-vice-president-of-us/
இந்நிலையில் பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை தொழிற்நுட்பக் காரணங்களால் சில மாணவர்கள் எழுதவில்லை. எனவே, அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க :
https://www.aransei.com/2020/11/08/final-semester-re-exam-anna-university/
#Exam #COVID19