அரண்செய்
226 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
கொரோனா பரவலுக்கு மக்கள் மேல் பழிய போடாதீங்க | Dr Ezhilan Naganadhan Interview

இன்று இரவு எட்டு மணிக்கு நமது அரண் செய் YouTube Channel - லில் காணத்தவராதீர்கள்

https://youtu.be/NOGZQ9MvUzU
என்னாது….? குமுதத்துல நம்ம தொடரா…? என்று ஹார்ட் அட்டாக்கில் அட்மிட்டே ஆகியிருப்பேன் இதுவே பத்து வருடம் முன்னாடி என்றால்.

ஆனால் இடைப்பட்ட காலங்களில் வெகுஜன ஊடகங்களையே புறக்கணித்து வந்த எனக்கு இப்படியொரு சோதனை மாலனின் கடித ரூபத்தில். போதாக்குறைக்கு அத்தருணங்களில் இந்த வாரப் பத்திரிக்கைகளை எல்லாம் பொதுவெளியில் பிரித்து மேய்ந்து துவைத்துக் காயப்போட்டுக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். அதிலும் குமுதத்துக்குத்தான் முதலிடம்.

இந்த லட்சணத்தில் “குமுதத்தில் தொடர் எழுத முடியுமா?” என கேட்டு கடிதம் வந்தால்….?


மேலும் வாசிக்க :https://www.aransei.com/2020/10/10/parmaran-parttwo/
பூமி வெப்பமடைவதால் ஒட்டு மொத்த காலநிலையில் (Climate) மாற்றம் ஏற்படுகிறது. அது வளி மண்டலத்திற்குள் உள்ள காலநிலையையும் சேர்த்து பாதிக்கிறது. அதில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதனால் பூமியின் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டிகள் வெப்பமடைந்து உருகத் துவங்குகின்றன.

மேலும் வாசிக்க : https://aransei.com/2020/10/12/antarctic-ice-may-melt-gets-faster-now/
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகை குஷ்பு கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.


முழு விவரம் : https://aransei.com/2020/10/12/kushboo-writes-to-sonia-resigns-from-congress/
“காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றவுடன் கருத்து சுதந்திரதையும், பேச்சு சுதந்திரத்தையும், பாதுகாக்கும் என்று பத்திரிக்கையாளர்களுக்கு உறுதியளித்திருந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது வெட்ககேடானது”

முழு விவரம் :https://aransei.com/2020/10/11/chattisgarh-journalist-attack/
“உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், அம்மாநில காவல் துறையும் ஹத்ராசில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை மறுக்கின்றனர். வெட்கப்படவேண்டிய உண்மை என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் மற்றும் பழங்குடியினரை பெரும்பாலான இந்தியர்கள் மனிதர்களாகவே கருதுவதில்லை” - ராகுல் காந்தி

முழு விவரம் :https://aransei.com/2020/10/11/rahul-dalit-comment/
2019 ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்த பாஜக அரசு அதன் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது. அதுவரை காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்து சிறப்பு அதிகாரமும் ரத்து செய்யப்பட்டது. லடாக்கை தனக்கு சொந்தம் என்று கூறிவரும் சீனா இந்தியாவின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், 2020ஆம் ஆண்டு மே மாதம் லடாக் எல்லைப்பகுதியில் தொடங்கிய பதற்றம் இதுவரை 21 இந்திய ராணுவ வீரர்களை பலிகொண்டுள்ளது.


முழு விவரம் :https://youtu.be/eat9o5udsX0
பூலான் தேவியின் கதை | Poolan Devi

https://youtu.be/xVXYpsqOpXY

#hathras #poolandevi #aransei
பூமி வெப்பமடைவதால் ஒட்டு மொத்த காலநிலையில் (Climate) மாற்றம் ஏற்படுகிறது. அது வளி மண்டலத்திற்குள் உள்ள காலநிலையையும் சேர்த்து பாதிக்கிறது. அதில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதனால் பூமியின் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டிகள் வெப்பமடைந்து உருகத் துவங்குகின்றன.

மேலும் வாசிக்க : https://aransei.com/2020/10/12/antarctic-ice-may-melt-gets-faster-now/

Subscribe us : https://www.youtube.com/c/AranSei

#aransei #antarctic #ice #melt