அரண்செய்
226 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
ஆர்எஸ்எஸின் மாணவ அமைப்பான ஏபிவிபியை சேர்ந்த மாணவர்கள், மனுதர்மத்தில் ‘இழிவான வாக்கியங்கள்’ இருப்பதாக கூறி, அதை எரித்துள்ளனர்.
முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/04/jnu-abvp-burns-manu-for-anti-women-content/

#aransei #abvp #manu #women #burns
மனுஸ்மிருதியில் உள்ளதை சுட்டிக்காட்டி பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் இதே வேளையில் வட இந்தியாவில் மனுஸ்மிருதியை அவமதித்தாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/04/manusmiriti-amitabh-thiumavalavan/

#aransei #amitabh #thirma #manu #case #fir
இராமேஸ்வரம் கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் நகைகளில் எடை குறைந்துள்ளதால், நிர்வாகம் கோயில் குருக்களுக்கு விளக்கம் கேட்டும், இந்த தொகையை அவர்களிடமிருந்து ஏன் வசூலிக்கக் கூடாது என்று கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/04/rameswaram-temple-jewellery-weight-loss-issue/

#aransei #rameswaram #temple #jewellery
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள மசூதியில் அனுமன் பாடலை பாடியதாகவும், ”ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்டதாகவும் நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/04/hanuman-chalisa-in-mosque-uttar-pradesh/

#aransei #mosque #up #sriram #arrested
இராமேஸ்வரம் கோவில் நகைகள் எடை குறைவு விவகாரத்தில், மேல்மட்ட விசாரனை நடத்தி, வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கோவில் வாசலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/04/cpi-wants-proper-investigation-on-rmm-temple-issue/

#aransei #cpi #temple #gold #investigation
தனியார் தொலைக்காட்சியான ரிபப்லிக் டிவியின் தலைமைச் செய்தியாசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு மகாராஷ்டிரா பத்திரிக்கையாளர் சங்கம் எதிர்ப்புத் தெரிவிக்கமுடியாதென அறிவித்துள்ளது

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/04/aranab-arrest-journalist-association/

#aransei #journalist #arrest #association #mumbai
அமெரிக்க அதிபர் தேர்தல் – வாக்கு எண்ணிக்கை இழுபறி, வழக்குகள் – என்ன நடக்கும்?
===========================
"புதன் கிழமை காலையிலேயே டொனால்ட் டிரம்ப் தான் வெற்றி பெற்று விட்டதாக உரிமை கோரினார். மேலும், போட்டி நெருக்கமாக உள்ள மாநிலங்களில் தபால் வாக்குகளை எண்ணுவதை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். வாக்குப் பதிவு தொடர்பான தரவுகளின்படி குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்பவர்களை விட அதிக எண்ணிக்கையிலான ஜனநாயகக் கட்சி வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களித்திருப்பது தெரியவந்திருக்கிறது"

(மேலும் படிக்க....)
https://www.aransei.com/2020/11/05/us-election-vote-count-inconclusive/
'நான் தட்டிக்கேட்பேன்' - அர்னாப் கைதுக்கு வினையாற்றிய உமர் அப்துல்லா
==============
“ஒரு அரசியல்வாதியாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளதோ அதனை செய்ததற்காக நாங்கள் கைது செய்யப்பட்டோம் – மக்களை வாக்களிக்கச் செய்ததற்காகவும், எங்களுக்கு உடன்பாடு இல்லாத அரசின் கொள்கைகளை எதிர்த்ததற்காகவும் நாங்கள் கைது செய்யப்பட்டோம்”

(மேலும் படிக்க...)
https://www.aransei.com/2020/11/05/ill-condemn-it-omar-abdullah/
கோயில் சொத்துக்கள் யாருக்கு ? - இந்து அறநிலையத் துறையின் வரலாறு
============
திருக்கோயில்கள் என்பவை வெறுமனே வழிபாட்டு இடங்கள் மட்டும் அல்ல. ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் ஏராளமான அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன. அரசுத் துறை என்ற அளவில் பார்த்தால், வருவாய்த் துறைக்கு அடுத்து அதிக நில சொத்துக்கள் கொண்ட அரசுத்துறை இந்து சமய அறநிலையத் துறைதான்.

(மேலும் படிக்க...)
https://www.aransei.com/2020/11/05/historical-background-of-hindu-temple-properties/