அரண்செய்
227 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
சுயமரியாதை உள்ள ஒரு பெண், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதற்கு பதிலாகத் தற்கொலை செய்து கொள்வார் என்று காங்கிரசின் கேரளா மாநிலத் தலைவர் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/11/02/woman-with-self-respect-would-kill-herself-if-she-were-raped/

#aransei #woman #raped #respect
பீகாரின் சம்பாரன் பகுதியில் சர்க்கரை ஆலைகளை திறப்பேன் என்ற வாக்குறுதி என்ன ஆச்சு” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஷ்வி யாதவ் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/11/02/bihar-election-modi-tejashwi-nithish-kumar/

#aransei #bihar #election #modi #nithish #tejashwi
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சி மாறுவதற்காக தனக்கு ரூ 10 கோடி பணம் கொடுத்ததாக முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ சோமா பாய் பட்டேல் கூறும் வீடியோ ஒன்றை குஜராத் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/11/02/bjp-paid-10-crore-to-gujarat-congress-mla-to-resign-video-released/

#aransei #bjp #paid #crore #gujarat #congress
மனுதர்மத்தின் மக்கள் விரோத கருத்துக்களை எதிர்த்து அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களும் அதை எரிக்க அறைகூவல் விடுத்திருந்தனர்

முழு விவரம் : https://www.aransei.com/2020/11/02/ambedkar-call-to-burn-manu-smruti/

#aransei #ambedkar #periyar #thiruma #manu
தேசிய சைபர் கிரைம் புகாரளிக்கும் போர்டலில் www.cybercrime.gov.in வந்துள்ள புகார்களின் மீது விரைந்து முதல் தகவல் அறிக்கையை (எஃப ஐ ஆர்) பதிவு செய்ய்யுமாறு உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/11/02/fir-against-complaints-filed-in-national-cyber-crime-record-bureau/

#aransei #crime #cyber #national #fir
ஜம்மு காஷ்மீரின் வட எல்லையில் உள்ள ‘கில்கிட்-பால்டிஸ்தான்’ எனும் சர்ச்சைக்குரிய பகுதிக்கு மாகாண அந்தஸ்தை வழங்குவதற்கான பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா கண்டித்துள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/11/02/gilgit-baltistan-a-part-of-india/

#aransei #gilgit #Pakistan #india
தன்னுடன் தொடர்பில் இருந்த ஒருவருக்குக் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/11/02/who-director-tedros-adhanom-isolated/

#aransei #who #director #isolate
விவசாய சட்டங்கள் மற்றும் பொருட்களின் விலையேற்றம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சமூக வலைதளங்களில் கண்டனங்களை எழுப்பி வருகிறார்கள். அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பணவீக்கத்தை பாஜக அரசின் ‘தீபாவளி பரிசு’ என்று வர்ணித்துள்ளார்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/11/03/congress-leaders-slam-bjp-in-twitter/

#aransei #bjp #congress #price #farmers
ஹிந்து சேனா என்ற அமைப்பு டெல்லியில் உள்ள “இந்திய இஸ்லாமிய கலாச்சார மையம் (IICC)” நிறுவனத்தின் பெயர்ப்பலகை மீது “ஜிகாதி பயங்கரவாத இஸ்லாமிய மையம்” என்ற போஸ்டரை ஒட்டியிருக்கிறது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/11/03/iicc-hate-crime-fir-registered-delhi-police/

#aransei #crime #fir #delhi #police #islam
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜம்மு காஷ்மீரின் வட எல்லையில் உள்ள ‘கில்கிட்-பால்டிஸ்தான்’ எனும் சர்ச்சைக்குரிய பகுதிக்கு மாகாண அந்தஸ்தை வழங்கியுள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் இம்முடிவால் இந்தியா கோபம் அடைந்துள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/11/03/gilgit-baltistan-to-be-a-full-province/

#aransei #pakistan #india #gilgit #baltistan