அரண்செய்
232 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
கொள்கைகள் பற்றிய வதந்திகள் வராமல் இருக்க, வதந்திகள் பற்றிய கொள்கைகளை சரியாக வரையறுக்க வேண்டும். அப்போது தான் வாடகை கொடுக்க வசதியில்லாமல் திரியும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/29/rajini-statement-about-fake-statement/

#aransei #rajini #fake #statment
வேல் யாத்திரை​ சட்ட ஒழுங்கை பாதிக்கலாம் என்று கருதுவதாகவும், அதனால் வேல் யாத்திரைக்கு​​​​தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை

கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/29/vck-thirumavalavan-writes-demanding-withdrawal-of-bj-vel-yathra/

#aransei #vck #bjp #thiruma
சசிகலா தண்டனைக் காலம் நிறைவடையும் ​​​​​​​​​​​​​முன்னரே விடுவிக்கப்படலாம் என்று சில நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், கர்நாடக உள்துறை செயலாளர் டி.ரூபா இதை முற்றிலும் மறுத்துள்ளார்.

கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/30/roopa-ips-denies-sasikalas-early-release/

#aransei #roopa #sasikala #ips #relese
“நமது ராணுவ வீரர்கள் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பேச்சுவார்த்தையின் மூலம் சீனாவை பணியவைக்க முடியவில்லை என்றால், ராணுவ வீரர்களுக்கு சரியான தங்கும் வசதி செய்து தரப்பட்டிருக்க வேண்டும்” - துப்ஸ்டான்

கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/30/ladak-soldiers-bjp-mp/

#aransei #bjp #mp #ladak #china #war
சவுதி அரேபியாவின் புதிய ரூபாய் நோட்டில் குறிப்பிடப்பட்டுள்ள காஷ்மீர் வரைபடம், இறையாண்மையுள்ள பிரதேசத்தை மிகவும் தவறாக உருவகப்படுத்துவதாகும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/30/kashmir-saudi-riyal/

#aransei #kashmir #india #riyal #money
ஊராட்சி மன்றத்தின் உறுப்பினர்கள் தன் சாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும், பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும் ஊராட்சி மன்றத்தின் பெண் தலைவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/30/caste-discrimination-for-melakkal-panchayat-president/

#aransei #cast #panchayat #melakkal #discrimination #tamilnadu
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வர்த்தக பிரிவான ஆண்ட்டிரிக்ஸ் கார்ப்பரேஷன், பெங்களுருவைச் சேர்ந்த தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்திற்கு சுமார் 9 ஆயிரம் கோடி டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/30/isro-andtrix-devas-us-court/

#aransei #isro #USA #devas #court
கடந்த அக்டோபர் 17-ம் தேதி, பள்ளிக் குழந்தைகளுக்கு மும்மது நபியின் படத்தைக் காண்பித்த ஆசிரியர் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலையைச் செய்த செசன்யாவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கூடுதல் விவரம் : https://www.aransei.com/2020/10/30/jawaharulla-statement-against-france-government/

#aransei #jawaharulla #france #islam
யோகா புகழ் பாபா ராம்தேவின் ஆயுர்வேத நிறுவனமான பதஞ்சலியின் ‘கொரோனில் கிட் (Coronil Kit)’ அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு மாதங்களில் 85 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரம் : https://www.aransei.com/2020/10/30/covid-19-baba-ramdev-patanjali-amasses-wealth-with-unproven-drugs/

#aransei #baba #ramdev #patanjali #drugs