அரண்செய்
226 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
மார்ச் மாதம் புதுடில்லியில் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (SAARC) காணொலி மூலம் நடைபெற்றது. இதில், கொரோனா கால சவால்கள் குறித்தும் அவசர கால நிதி குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/17/saarc-new-delhi-asean/
கிருஷ்ண ஜன்மபூமி என்று கூறப்படும் இடத்தை ஒட்டியுள்ள மசூதியை அகற்ற முற்படும் மனுவை மதுராவில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளதாக ‘பார் அண்ட் பெஞ்சில்’ செய்தி வெளியாகியுள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/17/mathura-court-admits-plea/

#mathura #court #aransei #krishna #tempile
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இயற்பெயர் முத்தையா. சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி தம்பதிக்கு எட்டாவது மகனாகப் பிறந்தவர்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/17/kannathasan-tamil-cinema-lyric-writer/
NEET 2020 | Politics behind the hype of results explained | பகுத்தறி -02

நீட் தேர்வில் ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் தேர்ச்சி அடைந்ததையொட்டி, நீட் தேர்வின் மூலம் ஏழைகள் சாதிப்பது எளிது என்று கட்டமைக்கப்படும் சித்திரங்களின் பின் இருக்கும் அரசியல் குறித்து இன்றைய பகுத்தறி நிகழ்ச்சி

https://www.youtube.com/watch?v=m2YieP-zYAw
“அரசுக்கோ அரசாங்கத்துக்கோ எந்த மதமும் இல்லை. தனி நபர்களின் மதத்திற்கான அனைத்து உரிமைகளும், அவர்களின் மத நடைமுறைகளுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் நம்பிக்கையும் பாதுகாக்கப்பட வேண்டும்”

https://www.aransei.com/2020/10/18/cpim-100th-year-anniversary/