Sri Ramakrishna Math, Chennai
731 subscribers
193 photos
8 videos
6 files
634 links
To contact the admin: @RKMathAdmin
Download Telegram
http://shorturl.at/AFOY8

*தமிழ் மண்ணில் விவேகானந்தரின் வீரமுழக்கம்*



*விவேகானந்த நவராத்திரி முதல் நாளான இன்று ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை இலவசமாக வழங்குகிறது.*



உலக அரங்கில் இந்தியாவை அரியாசனத்தில் அமர்த்திவிட்டுத் தாயகம் திரும்பிய சுவாமி விவேகானந்தர் தமிழகத்தில் ஆற்றிய எழுச்சியுரைகளின் தொகுப்பு இந்த நூல்.

*Available for free download now*