பண்ணையார் தோட்டம் 🌾
253 subscribers
1 photo
71 links
Organic farming | permaculture | livestock and more
Download Telegram
to view and join the conversation
வாழ்வியல் அறங்கள் கட்டுரை – விரய செலவு
முக்கிய வாழ்வியல் அறங்கள் .இதில் விரய செலவுகள் பற்றி காண்போம்.நண்பர்கள் சந்திப்பில் பேசியது . பயன்படும் என்று கருதி பகிர்கிறேன் .

https://wp.me/p8TDka-1cR
மாடி தோட்டம் எந்த கீரைவகைகளை வளர்த்து ஆரம்பிக்கலாம்

மாடி தோட்டம் அமைப்பதன் மூலம் நமது வீடு இயற்கை முறையில் குளிர்ச்சி அடையம் . வெயில் காலங்களில் அதிகமான வேப்பம் தாக்காமல் இருக்கும் . இதன் மூலம் நாம் சுற்றுசூழல் நல்ல காற்றும் , மாலை நேரங்களில் தோட்டத்தில் வேலை செய்வதன் மூலம் நமது மனம் ஒரு வகையான சந்தோசமும் அடையும் .


https://wp.me/p8TDka-1d7
ஆதி தமிழர்கள் தோஷம் பற்றி கணித்து எழுதிவைத்துள்ளனர்.ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம்.

ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது. அந்த தோஷங்கள் 1.வஞ்சித தோஷம், 2.பந்த தோஷம், 3.கல்பித தோஷம் 4.வந்தூலக தோஷம் 5.ப்ரணகால தோஷம் எனப்படும்.
https://wp.me/p8TDka-O3
செண்பக மரங்கள்

சுற்றுப்புறத்துக்கு சுகம் தரும் செண்பக மரம் நட்டு வளர்க்க வேண்டும் என்று வனத்துறை யோசனை தெரிவித்துள்ளது. அழியும் நிலையில் உள்ள காட்டு செண்பக மரங்களை இனப்பெருக்கம் செய்யும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது.
https://wp.me/p8TDka-1D
தென்னை சாகுபடியின் இரவு விருந்தினன் மரநாய் .

தென்னை விவசாயிகள் நன்கு அறிந்த உயிரினம் இந்த மரநாய். பொதுவாகத் தென்னை அதிகம் வளர்க்கப்படும் பகுதிகளிலும் குறிப்பாகப் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர், பேராவூரணிப் பகுதிகளில் தென்னை மரங்களில் மரநாய்களின் தாக்கம் அதிகமுள்ளது.

https://wp.me/p8TDka-LF
கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்

முருங்கைக்கீரை யைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.

https://wp.me/p8TDka-e7
இயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன ?
https://wp.me/p8TDka-LL
போலியோ என்னும் கொடிய நோய் போன நூற்றாண்டில் சர்வதேச அளவில் கோடிக்கணக்கான பேரை முடமாயது போலியோ என்னும் கொடிய நோய். இதனால் ஒட்டு மொத்த சமூகத்தின் செயல்பாடுகளும் முடங்கியே போச்சு. குறிப்பா நம்ம இது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் ஆரோக்கியத்துக்கே ஓப்பன் சவால் விட்டது. இந்த நிலைமை ஆண்டுதோறும் அதிகரிச்சுக் கிட்டே வந்தது. அதுனாலே, இந்த நோய்க்கு பாடைக் கட்ட பலவேறு மெடிக்கல் டீம் களத்தில் இறங்கியது. முக்கியமா, அமெரிக்கா போலியோவுக்கு எதிராக தடுப்பு மருத்துவத்தைக் கண்டுபிடிப்பதற்கு அதிக நிதியை ஒதுக்கி உதவியது. அது வீண்போகவில்லை
https://wp.me/p8TDka-1nq
பாரம்பரிய விதைகளின் பாதுகாவலன் -காய், கனிகள், தானியங்கள், மூலிகைகள், மரங்கள் என நூறு வகை விதைகளை எந்த நேரத்திலும் கையில் வைத்திருக்கிறார் இயற்கை வேளாண் விவசாயி செந்தில்நாயகம்

https://wp.me/p8TDka-J3
பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் - https://wp.me/p8TDka-Bi
குட்டி கதை -நமது உணமையான பலம் -https://wp.me/p8TDka-Py