📚 நூல் அரங்கம்
12.5K subscribers
3K photos
5 videos
1 file
809 links
தமிழ் நாவல்கள் | கதைகள் | அனைத்து நூல்களும் இலவச பதிவிறக்கம்.

@NoolArangam
Download Telegram
மஞ்சு
ஆசிரியர்: எம்.டி.வாசுதேவன் நாயர்

கோடைநாட்கள்குளிர்பருவம்வரக்காத்திருக்கின்றன.தன்னைத்தேடிவரும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒருமலைப்பிரதேசம்காத்திருக்கிறது. ஒருபோதும் பார்த்திராத பளிங்குக்கண் தகப்பனுக்காக ஒரு சிறுவன் காத்திருக்கிறான். ஒருகாலத்தில் பார்த்துக் களித்த நீல நரம்புகள் துடிக்கும் முகத்துக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள், ஒருமுறைகூடப் பார்த்துவிட முடியாத மரணத்துக்காக ஒரு மனிதன் காத்திருக்கிறான்.
காத்திருப்பின் தனிமையும் எதிர்பார்ப்பின் துயரமும் மூடுபனியாக அந்த மனிதர்களை, இடத்தை, காலத்தை மூடுகிறது. அந்த உறைபனிக்குள் , உணர்வுகள் உருகிச் சொற்களாக உருமாறி மௌனத்தின் இசையுடன் பெருகுகின்றன. கதையின் ஓட்டம் வாசிப்பவர்களின் மனவெளியில் மஞ்சுப் படலமாகப் படர்கிறது.

https://tamilbookspdff.blogspot.com/2021/06/blog-post_352.html
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
பொசுங்கட்டும் மனுதர்மம் - கவிஞர் கலி பூங்குன்றன்

கணவன் சூதாடுகிறவனாயிருந்தாலும், குடியனாக இருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யாவிட்டால் அவளுக்கு அலங்காரம் வஸ்த்திரம் படுக்கை இவைகளைக் கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது. படுக்கை , ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.உலகத்தில் பெண்களனைவரும் கொடியவர்கள்; காமத்தை முக்கியமாகக் கொண்டவர்கள். எல்லாப் பெண்களும் அயலாருக்கு உட்படுகிறவர்கள். எல்லாரும் கோபத்தை மேற்கொண்டவர்கள். பெண்களெல்லாரும் பொய் சொல்லுகிறவர்கள்.

https://tamilbookspdff.blogspot.com/2021/06/blog-post_431.html
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
பாத்துமாவின் ஆடு - வைக்கம் முகம்மது பஷீர், குளச்சல் மு. யூசுப்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_75.html

நெஞ்சம் இரண்டின் சங்கமம் - லட்சுமி பிரபா
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_88.html

தீ - எஸ் பொன்னுத்துரை
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_11.html

சொன்னால் புரியுமா - ரமணிசந்திரன்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_15.html

சயனம் - வா மு கோமு
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_31.html

கருவாய் உருவாய் - என் சீதாலட்சுமி
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_38.html

உறவுகள் தொடர்கதை - சித்ரா பாலசுப்ரமணியம்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_3.html

உருமாற்றம் - ஃபிரான்ஸ் காஃப்கா, பேரா. ச. வின்சென்ட்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post.html

இந்தியா 1944-48 - அசோகமித்திரன்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/1944-48.html

லஜ்ஜா அவமானம் - தஸ்லீமா நஸ்ரின், கே. ஜி. ஜவர்லால்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_57.html
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ராஜேந்திர சோழர் காலத்தில் நடக்கும் கதை. இயல்பாகவே ராஜேந்திர சோழர் காலத்தில் நடக்கும் கதை என்றாலே ஒன்று அவரது வடதிசை போர் பற்றியதாக இருக்கும். அல்லது கிழக்காசிய நாடுகள் மீது நடத்தப்பட்ட போர் பற்றியதாக இருக்கும். இவ்விரண்டும் இல்லாத ஒரு கதைக்களத்தை ஆசிரியர் கையாண்டிருக்கிறார்.

சோழர் படைகள் கடல் கடந்து சென்றிருப்பதை அறிந்து தென்திசை நாடுகள் ஒன்று சேர்ந்து சோழர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடுகிறார்கள். பாண்டியர்கள், சிதறி கிடக்கும் சேரர்கள், ஈழத்தவர்கள் இணைந்து மதுரையை கைப்பற்ற முனைகின்றனர். அளவில் சொற்பமாக இருக்கும் சோழர் படைகள் இந்த போரை எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் கதை.

புத்தகம் தடதடக்கும் வேகத்தில் செல்கிறது. அதிலும் சோழ இளவலான ராஜாதி ராஜ சோழன் தோன்றும் இடமெல்லாம் புல்லரிக்க வைக்கிறது. வாழ்நாள் முழுவதும் போரிலேயே கழித்த வீரன். :-)

வெண்ணிற ஆடைகள் உடுத்தி வரும் சீடர்கள், குந்தவி, கண்ணகனார், சேரலாதர், விக்கியண்ணன் பாத்திரங்கள் மனதில் பதிகின்றனர்.

ஒரு மாறுதலுக்காக கதையின் பிரதான பாத்திரம் நாயகன் அல்ல. நாயகியான செங்கமலச்செல்வி. காதல் மொழி பேசும் வழக்கமான பாத்திரமாக இல்லாமல் கையில் வாள் பிடித்து வீசும் பாத்திரம். :-)

எதிரிகளில் யாரும் சிந்தித்து போரிடக்கூடியவர்களாக அல்லாமல் உணர்ச்சிகளுக்கு ஆட்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள். வேகமாக நகரும் பக்கங்கள் அதை மறக்கடிக்கிறது. :-)

https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_14.html
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
【தமிழ் புத்தகங்கள்】◆ 【7】
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_46.html
உண்மை சுடும் - ஜெயகாந்தன்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_29.html
கனியாதோ காதலென்பது - அன்னா ஸ்வீட்டி
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_16.html
கன்னம் வைத்த கள்வனே - பத்மா கிரகதுரை
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_5.html
கறிச்சோறு - சி எம் முத்து
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_35.html
காஞ்சி சுந்தரி - கலைமாமணி விக்கிரமன்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_59.html
கூண்டுக்குள் குருவி - எண்டமூரி வீரேந்திரநாத்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_18.html
கோணல் பக்கங்கள் - சாரு நிவேதிதா
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_90.html
சண்ட கோழி - ரம்யா ராஜன்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_8.html
சந்திப்பு - கே மனோகரன்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_99.html
சிவப்பு நிமிஷங்கள் - ராஜேஷ்குமார்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_55.html
செப்பேடு தந்த செம்மல் - கண்ணன் கிருஷ்ணன்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_45.html
செம்பியர் திலகம் - ஜி ஏ வடிவேலு
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_2.html
தாய்மடி சேர்ந்த மலர் - ராதா கிருஷ்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_79.html
நினைவே சுவாசமாய் - பிரேமா
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_42.html
நிலாக்கள் தூர தூரமாக - பாரத தேவி
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_53.html
பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_28.html
பத்தினிக் கோட்டம் - ஜெகசிற்பியன்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_10.html
பரணர் கேட்ட பரிசு - டாக்டர் பூவண்ணன்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_66.html
பூங்கா நகரம் - தமிழ் நிவேதா
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_9.html
பூமிக்கு வந்த நிலவே - நீலாமணி
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_77.html
பெருந்தலைவர் காமராஜர் - எஸ் கே முருகன்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_34.html
பொன்னிமலைத் தீவு - மாலினி
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_24.html
பொற் கோவில் - பாலமித்ரா
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_25.html
போரே நீ போ - செங்கை ஆழியான்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_7.html
மனித சுபாவம் - தேவன்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_96.html
மருக்கொழுந்து மங்கை - ர சு நல்லபெருமாள்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/30112018.html
மர்மக்குளம் {அம்புலிமாமா}_30_11_2018

https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_6.html
மஹா பக்த விஜயம் என்னும் ஸ்ரீ பாண்டுரங்கன் மகிமை - ஆர் பொன்னம்மாள்

https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_61.html
மாதவியின் மனம் - சாண்டில்யன்
https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_87.html
ஸைக்கோ சாரநாதன் - கல்கி ராஜேந்திரன்
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
மாத்தா ஹரி - நாகரத்னம் கிருஷ்ணா

பதிப்புரை
விதிகளுக்கு வெளியே பெண்

ஆண் விதிகளுக்கு வெளியே நின்றால் அவன் புரட்சிக்காரன். பெண் விதிகளுக்கு வெளியே நின்றால் கர்வம்பிடித்தவள்.ஆண் தெருவில் இறங்கினால் அவன் போராட்டக் களத்தில்இறங்குபவன். பெண் தெருவில் இறங்கினால் அடங்காப்பிடாரி.ஆண்கள் வெவ்வேறு பெண்களிடம் தஞ்சம் அடைந்தால்அது ஆணின் இயல்பு. பெண்கள் வெவ்வேறு ஆண்களிடம்நட்புப் பூண்டால் அது கூடா ஒழுக்கம்.ஆண்கள் சமைத்தால் அது உதவி. பெண்கள் சமைத்தால்அது கடமை.ஆண் வேலைக்குப் போனால் அவன் குடும்பத் தலைவன்.பெண் வேலைக்குப் போனால் குடும்பப் பொறுப்பில்லாதவள்.மதம், சமூக ஒழுங்கு இவற்றின் பெயரால்அடக்குமுறைச்சட்டங்கள் இயற்றினால் அது பாதுகாப்பு.பெண்கள் அந்தச் சட்டங்களை எதிர்த்தால் அல்லது அதனைமாற்ற முயன்றால் அவள் மாத்தா ஹரி.

எல்லாப் பெண்களையும் மாத்தா ஹரி என்று குற்றம் சாட்டிக்குண்டால் துளைக்க ஆண்களின் துப்பாக்கிகள் காத்திருக்கின்றன. அதன் ஆணிவேர் அச்சமாய் இருக்கலாம், பெண்களின் மீது தனதே என்ற ஒரு சொத்துரிமைக் கண்ணோட்டமாய் இருக்கலாம்.அழகு ஆண்களுக்கு வேண்டியும் இருக்கிறது. அதேசமயம்அச்சத்தையும் அளிக்கிறது. அரவணைக்க நீளும் கைகளில்இறுக்கப்பட்டு மரணிக்கும் பெண்களின் குறியீடாக மாத்தாஹரி நிற்கிறாள். கால தேச வர்த்தமானங்களைக் கடந்துபவானியை மாத்தா ஹரியாய் உருவகிக்கும் ஆண்மனம்பெரும் ராணுவ வீரனுடையதாய் இருக்க வேண்டியதில்லை,ஆண்கள்அரசாங்க சேவகனாய் இருக்க வேண்டியதில்லை. எந்த ஆணின் அணுகுமுறையும்மாத்தா ஹரியாய் தன்னுடன் இணைந்த பெண்ணை முத்திரை குத்திவிடமுடியும்.சாவு அல்லது, சுயம் இழந்த தற்கொலை வாழ்வு என முடிந்து போகும் பெண்ணுலகினை ஒரு புதுச்சேரிப் பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தின் ஊடாக நேர்த்தியுடன்,இலக்கியச் சிறப்பும் வாசிப்பு அனுபவமும் ஒருங்கே கொண்ட நாவலாய் எழுதியிருக்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் பிரபஞ்சனுக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய சுதந்திராவிற்கும் எங்கள் நன்றி.

கோபால் ராஜாராம்,எனி இந்தியன் பதிப்பகம்.
மில்போர்ட், கனெக்டிகட்,ஜூன், 2008.

https://tamilbookspdff.blogspot.com/2021/07/blog-post_0.html