JANA QUIZ
690 subscribers
44 photos
56 files
905 links
Free Online Test
Download Telegram
மாநில அவசரநிலைப்பிரகடனம் எந்த மாநிலத்தில் முதன்முதலில் பிரகடனப்படுத்தப்பட்டது?
Anonymous Quiz
18%
A) கேரளா
61%
B) பஞ்சாப்
13%
C) உ.பி.
9%
D) குஜராத்
இந்தியாவில் அவசர நிலைப்பிரகடனம்


1. இந்திய அரசியல் அமைப்பில் அவசர நிலைப்பிரகடனம் பற்றிய ஷரத்து எது?
ஷரத்து 352 முதல் 360 வரை

2. இந்தியாவில் ஒற்றை ஆட்சி முறையை நடைபெறுவது தருணம் எது?
தேசிய அவசரநிலைப்பிரகடனத்தின் போது


3. அவசரநிலை பிரடகனத்தின் வகைகள் யாவை?
1. தேசிய அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 352)
2. மாநில அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 356)
3. நிதிநிலை அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 360)

read more...
TNPSC Group II Mains Exams |
காற்று மாசுபாடு குறித்து எழுதுக.


சுற்றுச்சூழல் மாசுபாடு
சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும்.

சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற்சமநிலை பாதிக்கப்படும்.
read more...
ஒரு மரம் வெட்டுபவர்க்கு ஒரு மரத்துண்டை 3 துண்டுகளாக்குவதற்கு 12 நிமிடங்கள் ஆகும் எனில் அதனை 5 துண்டுகளாக்க எவ்வளவு நேரம் தேவை?

'
Anonymous Quiz
18%
A) 12 நிமிடம்
67%
B) 24 நிமிடம்
11%
C) 30 நிமிடம்
4%
D) 36 நிமிடம்
176. 12, 16, 24 மற்றும் 36 ஆல் வகுபடும்போது ஒவ்வொரு முறையும் 7ஐ மீதியாக தரக்கூடிய மிகச்சிறிய மதிப்புடைய எண் ஆகும்.
Anonymous Quiz
28%
A) 151
30%
B) 51
27%
C) 36
15%
D) 144
TNPSC Gr-2 Manis Exams
எனது கிராமம் - எனது கவுரவம்


துவக்கம் : 2015

நோக்கம் :
தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் கிராமங்களை தேர்ந்தெடுப்பர். பின் தொழிற்நுட்பம் மற்றும் பிற வேளாண் சார் அம்சங்கள் மீது உழவர்களுக்கு தகவல்களை வழங்குவர்.
read more...
'வள்ளை' - எனும் இன்னிசைப் பாடல் யாரால் பாடப்படும்?
Anonymous Quiz
6%
(A) ஆண்கள்
60%
(B) பெண்கள்
28%
(C) பாணர்கள்
6%
(D) குழந்தைகள்
தமிழ் வழங்கிய எல்லையினை "வேங்கடம் குமரி தீம்புனற் பௌவமென் றந்நான் கெல்லை ...... என்று வரையறுத்தவர்
Anonymous Quiz
26%
(A) காக்கைப்பாடினியார்
35%
(B) ஒளவையார்
31%
(C) இளங்கீரனார்
8%
(D) கபிலர்
'மதுரா விஜயம்' என்ற நூலின் ஆசிரியர்
Anonymous Quiz
41%
(A) கிருஷ்ணதேவராயர்
12%
(B) சேக்கிழார்
7%
(C) ஜெயதேவர்
41%
(D) கங்காதேவி
டங்கா எனப்படும் வெள்ளி நாணயங்களை அறிமுகம் செய்தவர்
Anonymous Quiz
22%
(A) குத்புதீன் ஐபக்
17%
(B) முகமது பின்
50%
(C) இல்துமிஷ்
11%
(D) அலாவுதீன் கில்ஜி
மிராத்-உல்-அக்பர் என்ற வார இதழை பாரசீக மொழியில் வெளியிட்டவர் யார்?
Anonymous Quiz
43%
A) இராஜாராம் மோகன்ராய்
9%
B) அம்பேத்கா்
16%
C) சுவாமி விவேகானந்தர்
32%
D) டேவிட் ஹரே
தமிழ்நாட்டில் முதன் முதலாக அச்சுக்கூடம் நிறுவப்பட்ட இடம் எது?
Anonymous Quiz
13%
(A) மதுரை
56%
(B) புன்னைக்காவல்
21%
(C) சிவகாசி
10%
(D) சென்னை
மழைத் துளிகள் கோள வடிவத்தைப் பெற்றிருப்பதற்கு காரணம்
Anonymous Quiz
17%
(A) காற்றின் பரப்பு இழுவிசை
32%
(B) நீரின் பரப்பு இழுவிசை
17%
(C) நிலத்தின் பரப்பு இழுவிசை
34%
(D) B & C
DNA வில் இரண்டு இழைகள் (சங்கிலிகள்) உள்ளன எனக் கண்டறிந்தவர்
Anonymous Quiz
7%
(A) H.G. கொரானா
15%
(B) மெண்டல்
28%
(C) T.H. மார்கன்
49%
(D) வாட்சன் மற்றும் கிரிக்