66.8K subscribers
4.23K photos
266 videos
1.32K files
2.99K links
🎯 DAILY CURRENT AFFAIRS
🎯 DAILY CURRENT AFFAIRS QUIZ
🎯 FREE TNPSC MATERIALS
🎯 DAILY TAMIL QUESTIONS
🎯 JOB ALERT AND NOTIFICATIONS


https://bit.ly/3HUyWf4
Download Telegram
Non-directional movement of a plant part in response to light stimulus is_
Anonymous Quiz
33%
(A) Photonasty
19%
(B) Geotropism
43%
(C) Phototropism
4%
(D) Geonasty
1%
(E) Answer Not Known
ஒளியின் தூண்டலால் ஏற்படும் தாவரத்தின் திசை சாரா வளைதல் நிகழ்ச்சி
Anonymous Quiz
32%
(A) ஒளியுறு வளைதல்
18%
(B) புவி சார்பசைவு
43%
(C) ஒளிசார்பசைவு
6%
(D) புவியுறு வளைதல்
0%
(E) விடைதெரியவில்லை
டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது ________
Anonymous Quiz
41%
(A) குழியாடி
16%
(B) சமதளஆடி
29%
(C) குவியாடி
15%
(D) பரவளைய குவி ஆடி
0%
(E) விடை தெரியவில்லை
வம்சமணி என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு?
Anonymous Quiz
12%
(A) 1890
39%
(B) 1978
41%
(C) 1879
8%
(D) 1999
0%
(E) விடை தெரியவில்லை
சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராக பணியாற்றியவர் யார்?
Anonymous Quiz
20%
(A) கவிகேசரி சாமி தீட்சிதர்
23%
(B) ராமசாமி முதலியார்
25%
(C) ராஜாஜி
32%
(D) நெல்லையப்பர்
0%
(E) விடை தெரியவில்லை
ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் யார்?
Anonymous Quiz
15%
(A) பாரதிதாசன்
40%
(B) சாமி தீட்சிதர்
22%
(C) கவிமணி
22%
(D) பாரதி
0%
(E) விடை தெரியவில்லை
வறியவர் காரணத்தை காட்டி பிறர் பொருளை விரும்புதலை செய்யாதவர் யார்?
Anonymous Quiz
26%
(A) ஒழுக்கமுடையவர்
15%
(B) தெளிவுடையோர்
26%
(C) அறிவுடையோர்
33%
(D) அனைத்தும்
1%
(E) விடை தெரியவில்லை
Assertion(A): The scientifically correct expression is “ The mass of the bag is 10 kg”
Reason (R): In everyday life, we use the term weight instead of mass.
Anonymous Quiz
27%
(A) Both A and R are true but R is not the correct reason.
14%
(B) A is true but R is false.
52%
(C) Both A and R are true and R is the correct reason.
7%
(D) A is false but R is true.
0%
(E) Answer Not Kno
கூற்று (A): ஒரு பையின் நிறை 10 கி.கி என்பது அறிவியல் பூர்வமாக சரியான வெளிப்படுத்துதல் ஆகும்.
காரணம் (R): அன்றாட வாழ்வில் நாம் நிறை என்ற வார்த்தைக்குப் பதிலாக எடை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்
Anonymous Quiz
21%
(A) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
9%
(B) A சரி ஆனால் R தவறு.
65%
(C) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்.
5%
(D) A தவறு ஆனால் R சரி.
0%
(E) விடை தெரியவில்லை
Electric field lines __________ from positive
charge and ____________ in negative charge.
Anonymous Quiz
10%
(A) start; start
16%
(B) end: start
70%
(C) start; end
4%
(D) end; end
1%
(E) Answer Not Known