66.3K subscribers
4.22K photos
266 videos
1.31K files
2.95K links
🎯 DAILY CURRENT AFFAIRS
🎯 DAILY CURRENT AFFAIRS QUIZ
🎯 FREE TNPSC MATERIALS
🎯 DAILY TAMIL QUESTIONS
🎯 JOB ALERT AND NOTIFICATIONS


https://bit.ly/3HUyWf4
Download Telegram
கீழ்க்கண்ட உவமை தொடருக்கான சரியான பொருள்
"கிணற்றுத் தவளை போல"
Anonymous Quiz
7%
(A) முயற்சி
74%
(B) அறியாமை
5%
(C) தெளிவு
14%
(D) பயனற்ற செயல்
0%
(E) விடை தெரியவில்லை
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான கூற்று எது / எவை என கண்டறிக.
1) கைத்தறி நெசவு ஆடைகளுக்கு பெயர் பெற்ற மாவட்டமாக கரூர் விளங்குகிறது.
2) கடம்பர் எனும் கடற்கொள்ளையர்களை சேர மன்னர்கள் அடக்கினர் 3) சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது.
Anonymous Quiz
49%
(A) 1 , 2 மற்றும் 3
18%
(B) 1 மற்றும் 3
24%
(C) 2 மற்றும் 3
9%
(D) 1 மற்றும் 2
1%
(E) விடை தெரியவில்லை
பாவை நோன்பு எந்த மாதத்தில் நடைபெறும்?
Anonymous Quiz
8%
(A) ஐப்பசி
73%
(B) மார்கழி
16%
(C) கார்த்திகை
4%
(D) தை
0%
(E) விடை தெரியவில்லை
ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை தழுவி கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியவர்?
Anonymous Quiz
10%
(A) கோமகள்
12%
(B) அ.கௌரவன்
60%
(C) இறையரசன்
17%
(D) சொ. விருதாச்சலம்
1%
(E) விடை தெரியவில்லை
How many number of electrons can be accommodated in the L shell ?
L ஆர்பிட்டால் இல் எத்தனை எலக்ட்ரான்கள் நிரப்ப முடியும்?
Anonymous Quiz
12%
(A) 2
48%
(B) 8
30%
(C) 18
9%
(D) 32
1%
(E) Answer Not Known / விடை தெரியவில்லை
Gram atomic mass of nitrogen is equal to
நைட்ரஜனின் கிராம் அணு நிறை எவ்வளவு?
Anonymous Quiz
19%
(A) 12 g
21%
(B) 13 g
51%
(C) 14g
8%
(D) 16g
0%
(E) Answer Not Known / விடை தெரியவில்லை
The word acid derived from
அமிலம் என்ற வார்த்தை எதில் இருந்து எடுக்கப்பட்டது?
Anonymous Quiz
15%
(A) Greek /கிரீக்
73%
(B) Latin/ லத்தீன்
8%
(C) English/ ஆங்கிலம்
4%
(D) Rome/ ரோம்
0%
(E) Answer Not Known / விடை தெரியவில்லை
Identify the concept. "Acid is a proton doner"
கூற்றை கூறியது யார்? “அமிலம் ஒரு புரோட்டானை தானம் செய்யும்”
Anonymous Quiz
25%
(A) Arrhenius/ அர்ஹெனியஸ்
10%
(B) Lux / லக்ஸ்
42%
(C) Lewis / லூயிஸ்
22%
(D) Lowry bronsted / லோரி ப்ரோன்ஸ்டெட்
1%
(E) Answer Not Known / விடை தெரியவில்லை
Non metals have how many electrons in their valence shell
அலோகங்களின் இணைதிறன் கூட்டில் எவ்வளவு எலக்ட்ரான்கள் இருக்கும்?
Anonymous Quiz
20%
(A) 2-4
48%
(B) 4-6
24%
(C) 4-7
7%
(D) 5-8
1%
(E) Answer Not Known / விடை தெரியவில்லை
கஷ்டபடுவதற்கு பயந்துவிட்டால, இஷ்டபட்டதை அடைய முடியாது தொடர்ந்து முன்னேறி கொண்டே இரு🎯🎯🎯