TNPSC Daily Test
1.84K subscribers
41 photos
3 files
631 links
Download Telegram
எதிர்சொல் :

ஒரு சொல்லின் எதிர்மறையான பொருளை குறிக்கும் சொல் எதிர்சொல் எனப்படும் . இரண்டு சொற்களும் எதிர்மறையான பண்புகளை கொண்டிருக்கும்.

எ.கா :
இரவு - பகல்
துன்பம் - இன்பம்
எதிர்ச்சொற்கள் பின்வருமாறு :
அகம் X புறம்
அகவல் X கிட்டுதல்
அஞ்சுதல் X அஞ்சாமை
அடி X நுனி
அடிமை X சுதந்திரம்
அடைத்தல் X திறத்தல்
அண்மை X சேய்மை
அண்மை X தொலைவு, சேய்மை

மேலும் கேள்விகளுக்கு இங்கே கிளிக் செய்க :
https://www.easytutorial.in/category/tnpsc-ccse4-gt-ilakkanam-ethirchol-ariga-1334/1/1
பிரித்து எழுதுக :

அகநானூறு- அகம்+நானூறு
அகந்தூய்மை - அகம்+துய்மை
அங்கயற்கண் - அம்+கயல்+கண்
அமைந்திருந்தது - அமைந்து+இருந்தது
அலகிலா - அலகு + இலா
அல்லாவருக்கும் - அல்லாவர்+ஊக்கும்
அழகாடை - அழகு+ஆடை
அறிவுண்டாக- அறிவு + உண்டாக
அன்பகத்து இல்லா - அன்பு + அகத்து + இல்லா
அன்பீனும் - அன்பு + ஈனும்
ஆட்டம் - ஆடு + அம்
ஆயிடை - ஆ+இடை
ஆருயிர்-அருமை+உயிர்
இங்கேயிரு - இங்கே+இரு
இங்கொன்றும் - இங்கு+ஒன்றும்

மேலும் கேள்விகளுக்கு இங்கே கிளிக் செய்க :
https://www.easytutorial.in/category/tnpsc-ccse4-gt-ilakkanam-pitithu-ezhuthuga-1333/1/1
Hi, Good Morning!
www.easytutorial.in

Today Class details

Topics : Boats And Streams (Aptitude)

Date : 29/01/2021

Time : 11.30 am

App : Google Meet

Class Link : meet.google.com/xqe-eojm-owc

If you have any doubts contact :7094025702 ,

Save this number 7094025702 for daily updates and notifications

Telegram : https://t.me/Easytutorialin


Regards,
Nithya
admin@easytutorial.in
TNPSC பொதுத்தமிழ் - இலக்கணம்

பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
* கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு சொற்களில் மூன்று சொற்கள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் ஒரு சொல் மட்டும் தனித்து நிற்கும் அச்சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுதலே பொருந்தச்சொல்லைக் கண்டறிதல் எனப்படும்.
* ஒன்றையொன்று சார்ந்திருக்கும் சொற்கள் பின்வருமாறு இவற்றை தெரிந்து கொண்டால் தேர்வில் பதிலளிக்க இன்னும் சுலபமாக இருக்கும்.
பொருளணி வகைகள்:
உவமை
உருவகம்
இருமை :
இம்மை
மறுமை
இருவினை :
நல்வினை
தீவினை

மேலும் கேள்விகளுக்கு இங்கே கிளிக் செய்க :
https://www.easytutorial.in/category/tnpsc-ccse4-gt-ilakkanam-poruntha-sollai-kandarithal-1332/1/1
TNPSC இயற்பியல் - அறிவியல் விதிகள்


நியூட்டனின் விதிகள்

நியூட்டனின் முதலாவது விதி: ஓய்வு நிலையில் இருக்கும் ஒரு பொருளின் மீது விசை செயல்படாதவரை அது ஒய்வு நிலையிலேயே இருக்கும். இயக்கத்திலுள்ள ஒரு பொருள் தொடர்ந்து இயக்கநிலையிலேயே இருக்கும்.
இரண்டாம் விதி: இயங்குகின்ற ஒரு பொருளின் உந்த மாறுப்பாட்டு வீதம் அத்ன் : செலுத்தப்படும் வின்சக்கும் நேர் விகிதத்தில் இருப்பதுடன் விசை செயல்படும் திசையிலேயே இருக்கும்
மூன்றாம் விதி: இயங்குகின்ற வினைக்கும் அதற்கு சமமான் எதிர்வினை உண்டு.

For More Notes : https://www.easytutorial.in/category/tnpsc-ccse4-general-studies-physics-1404/1/1
Good Morning 😊

The தனிமம் மற்றும் சேர்மம் (Elements and Compounds) test will be conducted on tomorrow morning

Start reading now using these links 👇

தனிமம் : https://www.easytutorial.in/category/tnpsc-chemistry-group1-group2-2a-group4-thanimam-sermam-study-material-2476/1/1

சேர்மம் : https://www.easytutorial.in/category/tnpsc-chemistry-group1-group2-2a-group4-thanimam-sermam-study-material-ii-2481/1/1

If you have any doubts contact :7094025702

Join Telegram : https://t.me/Easytutorialin

Regards,
Nithya.P
Admin @ easytutorial.in
www.easytutorial.in
Live Test : தனிமம் மற்றும் சேர்மம் (Elements and Compounds)

https://www.easytutorial.in/grouptest/1013/55248,55250,55252,55254,55256,55259,55261,55263,55265,55267,55293,55294,55295,55296,55297,55298,55299,55300,55293,55302

If you have any doubts contact :7094025702

Join Telegram : https://t.me/Easytutorialin

Regards,
Nithya.P
Admin @ easytutorial.in
வேதியியல் உரங்கள், தீங்குயிர்க்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள்
(Fertilizers, Pesticides, Insecticides)

உரங்கள் - Notes

https://www.easytutorial.in/category/tnpsc-group1-group2-2a-group4-chemistry-fertilizer-study-material-2804/1/1
Hi Good Evening
www.easytutorial.in

Tomorrow Class Details
Topics : Aptitude Shortcuts
Time : 11.30 am
App : Google Meet
Class Link : meet.google.com/tij-gfhq-rzm

If you have any doubts contact :7094025702

Click here to Join Telegram : https://t.me/Easytutorialin

Regards,
Admin@easytutorial.in
Hi Good Morning
Reminder :
www.easytutorial.in
Today Class Details
Topics : Aptitude Shortcuts
Time : 11.30 am
App : Google Meet
Class Link : meet.google.com/tij-gfhq-rzm
If you have any doubts contact :7094025702
Click here to Join Telegram : https://t.me/Easytutorialin
Regards,
Admin@easytutorial.in
Key Notes for History :

பகுத்தறிவாளர்களின் எழுச்சி (Rise of the Rationalists) Notes

https://www.easytutorial.in/category/indian-history-tamil-rise-of-the-rationalists-content-2871/1/1/history-tamil
Hi,Good Morning!
திராவிட இயக்கத்தின் எழுச்சி (History) :


1911 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சென்னை மாகாண மக்கள் தொகையில் பிராமணர்களின் எண்ணிக்கை 3 விழுக்காட்டிற்கு சற்று அதிகமாயும் பிராமணரல்லாதோரின் எண்ணிக்கை 90 விழுக்காடெனவும் காட்டியது.

இத்தகைய சூழலில் திராவிட இயக்கம் பிராமண ஆதிக்கத்திற்கு எதிராக பிராமணரல்லாதவர்களை பாதுகாக்கும் இயக்கமாக உதயமானது.

1909 இல் பிராமணரல்லாத மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

1912இல் டாக்டர் சி.நடேசனார் எனும் மருத்துவர் மதராஸ் ஐகிய கழகம் என்னும் அமைப்பை உருவாக்கினார். இது பின்னாளில் மதராஸ் திராவிடர் சங்கம் என்று மாறியபின் திராவிடர்களின் மேம்பாட்டிற்கான உதவிகளைச் செய்தது.

Click here 👇 for More Notes :
https://www.easytutorial.in/category/indian-history-tamil-dravidian-movement-content-2874/1/1/history-tamil
🔶 விஜயநகரப் பேரரசு (கிபி 1336 -1672)

தில்லி சுல்தானியம் தெற்கே தங்களின் படையெடுப்பை முடித்து மீண்டும் தன் தலைநகரை தில்லிக்கு மாற்றியபோது அவர்களுக்குக் கீழ் இருந்த மாகாண ஆளுநர்கள் தங்களை சுதந்திர அரசர்களாக அறிவித்துக் கொண்டனர் அப்படிப்பட்ட காலகட்டங்களில் ஹொய்சாள அரசிடம் சில காலம் பணி புரிந்த பின் 1336 ஆம் ஆண்டு விஜய நகர அரச சங்கம வம்ச சகோதரர்களான ஹரிஹரர், புக்கர் ஆகியோரால் துங்கபத்திரா நதிக்கரையில் ஹம்பியை தலை நகராகக் கொண்டு விஜய நகரம் தோற்றுவிக்கப்பட்டது.

For more Content : https://www.easytutorial.in/category/indian-history-tamil-vijayanagaram-bamini-content-2790/1/1/history-tamil