Biology simple (A.M.Amjath)
1.27K subscribers
120 photos
47 videos
40 files
161 links
40 days 4 units✅👍

Join 👇👇👇
https://t.me/joinchat/AAAAAE_RnD-BwCCa1ltwaQ

Teach By: A.M.Amjath (BSc R)


இணைந்து பயன்பெறுங்கள்
https://t.me/biologysimple
Download Telegram
*A/L Biology (Tamil Medium)*

https://whatsapp.com/channel/0029VbBEv140wajoVJr3ho2S

முற்றிலும் இலவசமாக அனைவரும் கற்கலாம்
Biology simple (A.M.Amjath) pinned «*A/L Biology (Tamil Medium)* https://whatsapp.com/channel/0029VbBEv140wajoVJr3ho2S முற்றிலும் இலவசமாக அனைவரும் கற்கலாம்»
நியூக்கிளிக்கமிலங்களை ஆக்கும் மூலகங்கள் யாவை?
Anonymous Quiz
0%
C,H,O
5%
C,H,O,N
74%
C,H,O,N,P
20%
C,H,O,N,P,S
2%
C,H,O,P
நியூக்கிளிக்கமிலம்

https://whatsapp.com/channel/0029VbBEv140wajoVJr3ho2S/105
1) X,Y,Z என்பவற்றை இனங்காண்க
X-
Y-
Z-

2) X,Y,Z என்பன ஒன்று சேர்ந்து DNA இன் ஒரு அலகை உருவாக்கின்றது.அவ்வலகின் பெயர் என்ன?

3) RNA இல் காணப்படாத ஆனால் DNA இல் காணப்படுகின்ற இரு பதார்த்தங்களைத் தருக.

4) RNA தொகுப்பில் DNA இன் பங்களிப்பு யாது?

5) முதன்முதலில் DNA இன் கட்டமைப்பை வர்ணித்த விஞ்ஞானிகள் யாவர்?

6) DNA இல் காணப்படும் 3 வகையான இரசாயனப் பதார்த்தங்களைப் பெயரிடுக?

7) DNA இலிலுள்ள பியூரின்கள்

8) DNA இலிலுள்ள பிடிமிடின்கள்


விடைகளை கீழுள்ள இலக்கத்திற்கு Whasapp ஊடாக அனுப்பவும்
0787328850
+94 78 732 8850
https://wa.me/+94787328850

விடையுடன் உங்களது
பெயர், வயது, ஊர், மாவட்டம் என்பவற்றையும் அனுப்பவும்
❤2
2025/09/20 இற்குள் விடை அனுப்பவும்
❤1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
❤1
1) புரதத்தை ஆக்கும் மூலகங்களைத் தருக? (10 புள்ளிகள்)

2) கிளைசினின் இரசாயனக் கட்டமைப்பைத் தருக? (10 புள்ளிகள்)

3) இரண்டு அமினோவமிலங்கள் நீர் அகற்றப்பட்டு ஒடுக்கல் தாக்கத்திற்கு உட்பட்டு உருவாகும் பிணைப்பு யாது? (6 புள்ளிகள்)

4) புரதங்களின் தொழிற்பாடுகளில் முக்கிய பங்காற்றுகின்ற கட்டமைப்பு மட்டங்களைத் தருக? (16 புள்ளிகள்)

5) புரதங்களின் அமைப்பழிவிற்கு/இயற்கையகற்றலுக்கு காரணமான காரணிகள் நான்கு தருக? (16 புள்ளிகள்)

6) அட்டவணையை நிரப்புக (42 புள்ளிகள்)

விடைகளை கீழுள்ள இலக்கத்திற்கு Whasapp ஊடாக அனுப்பவும்
0787328850
+94 78 732 8850
https://wa.me/+94787328850

விடையுடன் உங்களது
பெயர், வயது, ஊர், மாவட்டம்,Batch என்பவற்றையும் அனுப்பவும்
❤4